Thaen Kudika - தமிழ் பாடல் வரிகள்
ஒளியாதே ஒளியாதே
வெக்கத்தில் வேகத்தில்
மறைந்திருந்தாயே ஒளியாதே
ஒளியாதே பக்கத்தில் இருந்துமே
எங்க இருந்தாயே
ஆண் :
தேன் நிலவு தொலைவில்
இருந்தும் தெம்பில்லாமலே
வண்டு நெருங்குதே கண் மூடி
திறக்கும் நேரத்தில் வண்டு
தேனை மறந்து நிலா ரசிக்குதே
ஹேய்
பெண் :
எட்டி பார்க்குது
இதயம் கொஞ்சம் பொறுங்க
அதுகூட பேச ஓடி ஒளியுது
உதடும் கொஞ்சம் பொறுங்க
அதுகூட பேச
ஆண் :
தொட்டு பாா்க்க
தோணுமே கொஞ்சம்
வெட்கபடுது என் வயசே
புடிக்கிது உன் முகமே
கொஞ்சம் பார்த்து அது
கூட பேச
ஆண் :
{ தேன் குடிக்க
டைம் இஸ் தம்பிங்
ஸ்லோ தேன் குடிக்க
மை ஹார்ட் இஸ்
பம்பிங் லோ } (2)
ஆண் :
இஃப் ஐ ஹட் டூ
சூஸ் பிட்வீன் லவ்விங்
ஆர் பிரீதிங் ஐ’வுட் யூஸ்
மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே
ஐ லவ் யு
பெண் :
ரெக்கை என்மேல்
முளைக்குதே உன் வாசம்
என்மேலே வீசி ஓடும்போதே
துளியால் மறந்தேனே என்
ஆசை சந்திச்சேன் மறுபடியும்
ஆண் :
கழுத்தில நண்டூற
கூச்சத்தில் சிரிக்கிறேன்
கிறுக்கு போல
பெண் :
முறுக்கிற உன்
மீச மனசில வரையுதே
உன் பேர
ஆண் :
என் சந்திரன் பனி
துளியால் ஈரமே சூடான
மூச்சாலே போர்வை
போர்த்தேன்
பெண் :
என் வெயில்
தீயாலே மலைதூரலே
குடை பிடித்தும் உன்
கூட நனைஞ்சேன்
வெளிச்சம் இருளுது
நேரம் நெருங்கவே
உன் விரல்கள் பறித்தேன்
ஆண் :
இருட்டில் தூங்காத
தேனே என் பெண்ணே
மெதுவாய் ருசித்தேன்
என் தேனை
ஆண் :
{ தேன் குடிக்க
டைம் இஸ் தம்பிங்
ஸ்லோ தேன் குடிக்க
மை ஹார்ட் இஸ்
பம்பிங் லோ } (2)
ஆண் :
இஃப் ஐ ஹட் டூ
சூஸ் பிட்வீன் லவ்விங்
ஆர் பிரீதிங் ஐ’வுட் யூஸ்
மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே
ஐ லவ் யு
பெண் :
தொலையாதே
தொலையாதே ஒளியாம
உன் துணையாய் இருப்பேன்
கண்ணா நீ தொலையாதே
தொலையாதே வெட்கத்தை
விட்டுனக்கு தேனை தருவேன்
ஆண் :
தேன் நிலவு தொலைவில்
இருந்தும் தெம்பில்லாமலே
வண்டு நெருங்குதே கண் மூடி
திறக்கும் நேரத்தில் வண்டு
தேனை மறந்து நிலா ரசிக்குதே
ஹேய்
ஆண் :
{ தேன் குடிக்க
டைம் இஸ் தம்பிங்
ஸ்லோ தேன் குடிக்க
மை ஹார்ட் இஸ்
பம்பிங் லோ } (2)
ஆண் :
இஃப் ஐ ஹட் டூ
சூஸ் பிட்வீன் லவ்விங்
ஆர் பிரீதிங் ஐ’வுட் யூஸ்
மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே
ஐ லவ் யு
Thaen Kudika - English Lyrics
Male :
Oliyathae oliyathae…
Vekkathil vegathil… maraindhirinthayae
Oliyathae oliyathae…
Pakkathil irundhumae.. yenga irunthayae
Male :
Thean nilavu..tholaivil irundhum…
Thembillaamalae vandu nerungudhae
Kan mudi thirakum..nerathil vandu
Theanai marandhu nila rasikidhae hey…
Female :
Yetti paarkudhu idhayam
Konjam porunga adhukuda pesa
Odi oliyudhu udhadum
Konjam porunga adhukuda pesa…
Male :
Thotu paarka thoonumae
Konjam vekkapadudhu en vayasae
Pudikidhu un mogamae
Konjam parthu adhukuda pesa
Male :
{Thean kudika
Time is thumping slow
Thean kudika
My heart is pumping low} (2)
Male :
If i had to choose between
Loving or breathing
I’d use my last breathe to say
I love you….
Female :
Rekkai enmel mullaikidhae
Un vaasam enmelae veesi oodhumbodhae
Thuliyaal marandhenae
En aasai sandhichen marupadiyum
Male :
Kalluthila nandoora
Koochathil sirikiren
Kiruku pola….
Female :
Murukira un meesa
Manasila varaiyudhae
Un pera….
Male :
En chandhiran pani thuliyal iramae
Soodana moochalae porvai porthen
Female :
En veyil theeyalae malai thooralae
kudai pidithum un kooda nenanjen
Velichum iruludhu neram nerungavae
Un viralgal parithen
Male :
Irutil thoongadha
Theanae en pennae
Medhuvai rusithen
En theanai…
Male :
{Thean kudika
Time is thumping slow
Thean kudika
My heart is pumping low} (2)
Male :
If i had to choose between
Loving or breathing
I’d use my last breathe to say
I love you….
Female :
Tholaiyadhae..tholaiyadhae
Oliyama un thunaiyai irupen kanna nee…
Tholaiyadhae…tholaiyadhae..
Vekkathai vittunaku theanai tharuven
Male :
Thean nilavu..tholaivil irundhum…
Thembillaamalae vandu nerungudhae
Kan mudi thirakum..nerathil vandu
Theanai marandhu nila rasikidhae hey…
Male :
{Thean kudika
Time is thumping slow
Thean kudika
My heart is pumping low} (2)
Male :
If i had to choose between
Loving or breathing
I’d use my last breathe to say
I love you….