Thaen Sinthuthe Vanam - தமிழ் பாடல் வரிகள்
தேன் சிந்துதே வானம்……..
உனை எனை தாலாட்டுதே…..
மேகங்களே தரும் ராகங்களே……
எந்நாளும் வாழ்க
ஆண் :
தேன் சிந்துதே வானம்……..
உனை எனை தாலாட்டுதே…..
மேகங்களே தரும் ராகங்களே……
எந்நாளும் வாழ்க
ஆண் :
பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம்…….
பருவங்கள் வாழ்க
பெண் :
தேன் சிந்துதே வானம்…
உனை எனை தாலாட்டுதே…..
மேகங்களே தரும் ராகங்களே……
எந்நாளும் வாழ்க
பெண் :
வைதேகி முன்னே
ரகு வம்ச ராமன்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும்…
சொந்தங்கள் வாழ்க
ஆண் :
தேன் சிந்துதே வானம்…….
உனை எனை தாலாட்டுதே…..
ஆண் :
கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும்
பெண் :
கையோடு கைகள் உறவாட வேண்டும்
ஆண் :
கன்னங்களே இதம் பதம்……..
காலங்கள் வாழ்க
ஆண் மற்றும் பெண் :
தேன் சிந்துதே வானம்……..
உனை எனை தாலாட்டுதே…..
மேகங்களே தரும் ராகங்களே……
எந்நாளும் வாழ்க
Thaen Sinthuthe Vanam - English Lyrics
Male :
Thaen sindhudhae vaanam
Unai enai thaalattudhae
Megangalae tharum raagangalae
Ennaalum vaazhga
Male :
Thaen sindhudhae vaanam
Unai enai thaalattudhae
Megangalae tharum raagangalae
Ennaalum vaazhga
Male :
Panneril aadum sevvaazhai kaalgal
Pani medai podum paal vanna meni
Pani medai podum paal vanna meni
Kondaadudhe sugam sugam
Paruvangal vaazhga
Female :
Thaen sindhudhae vaanam
Unai enai thaalattudhae
Megangalae tharum raagangalae
Ennaalum vaazhga
Female :
Vaidhaegi munnae
Raghu vamsa raaman
Vilaiyaada vanthaan verenna vendum
Vilaiyaada vanthaan verenna vendum
Sorgangalae varam tharum
Sondhangal vaazhga
Male :
Thaen sindhudhae vaanam
Unai enai thaalattudhae
Male :
Kannodu kangal kavi paada vendum
Female :
Kaiyodu kaigal uravaada vendum
Male :
Kannangalae idham padham
Kaalangal vaazhga
Male & Female :
Thaen sindhudhae vaanam
Unai enai thaalattudhae
Megangalae tharum raagangalae
Ennaalum vaazhga