Thaila Thaila - தமிழ் பாடல் வரிகள்
ஓ…ஓஹோ.. ஓ…ஓ….
ஹோ…ஓஹோ
ஓ…ஓஹோ.. ஓ…ஓ….
ஹோ…ஓஹோ
பெண் :
தைல தைல தைல தைல
தைல தைல தைல கிளி
தைல தைல தைல தைல
தந்தான் தையலோ…
பெண் :
ஆ.. தைல தைல
தைல தைல
தைல தைல தைல கிளி
தைல தைல தைல தைல
தந்தான் தையலோ…
பெண் :
பட்டாம் பூச்சி றெக்கையில
கண்ணாடி தான் பாக்க வச்சான்
வெள்ள காக்க
மல்லாக்க தான் பறக்க வச்சான்
பெண் :
வெட்ட வெளி பொட்டலுள
நொண்டி மழை பையையில
செங்க சூலை பூத்திருச்சிச்சே
செவ்வந்தியடா
பெண் :
ஓ…ஓஹோ.. ஓ…ஓ….
ஹோ…ஓஹோ
ஓ…ஓஹோ.. ஓ…ஓ….
ஹோ…ஓஹ்ஹோ
Thaila Thaila - English Lyrics
Female :
Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..
Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..
Female :
Thaila thaila thaila thaila
Thaila thaila thaila kili
Thaila thaila thaila thaila
Thanthan thaiyaloo…
Female :
Ah thaila thaila thaila thaila
Thaila thaila thaila kili
Thaila thaila thaila thaila
Thanthan thaiyaloo…
Female :
Pattam poochi rekkaiyila
Kannadi thaan pakka vachaan
Vella kaakka
Malakka thaan parakka vachaan
Female :
Veta veli pottalula
Nondi mazhai paiyaiyila
Senga soola poothiruchae
Seventhiyada
Female :
Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..
Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..