Thalai Suthuthey Mami - தமிழ் பாடல் வரிகள்
……………………….
ஆண் :
ஓ…….மாமி………………..
ஓ………………..மாமி
பெண் :
ஓ………………….மாமா…………………….
ஓ…………………….மாமா
ஆண் :
தல சுத்துதே மாமி
எனக்கு தல சுத்துதே
பெண் :
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே
ஆண் :
தல சுத்துதே மாமி
எனக்கு தல சுத்துதே
பெண் :
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே
ஆண் :
தஞ்சாவூரூ பொம்ம போல
ஒடம்பு சுத்துதடி
பெண் :
தல காலு புரியாமா
இந்த உடம்பு ஆடுதடா
ஆண் :
ஏய் செல்லகுட்டி ஏய் புஜ்ஜுகுட்டி
ஏய் செல்லகுட்டி ஏய் புஜ்ஜுகுட்டி
ஏய் செல்லகுட்டி புஜ்ஜுகுட்டி
புஜ்ஜுகுட்டி……பப்புக்குட்டி
குட்டி குட்டியோ ஹேய் சாமி
ஹஹஹஹா
ஆண் :
தல சுத்துதே மாமி
எனக்கு தல சுத்துதே
குழு :
ஓ மாமி
பெண் :
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே
குழு :
ஓ மாமா
ஓ மாமா ஓ மாமா
மாமா மாமா
பெண் :
………………….
குழு :
…………………….
பெண் :
ஒடம்பு ரொம்ப சூடா இருக்கு
தொட்டு பார்த்து காய்ச்சலா இருக்கு
சின்னப்பையா ஏ சின்னப்பையா
ஆண் :
தொட்டவுடனே காய்ச்சல் போனது
கட்டிபிடிச்சு கச்சா முச்சா நடக்குது
சின்ன பொண்ணே ஏ சின்ன பொண்ணே
பெண் :
விட்டு விட்டு வருவது காய்ச்சல்
அட விடாமா அடிப்பது நீச்சல்
ஆண் :
தள்ளி தள்ளி விடுவது ஊஞ்சல்
நீ கிட்ட வந்து மயக்குற ஏஞ்சல்
பெண் :
அட என்னென்னமோ சொல்லுற
என்னென்னமோ செய்யுற
கிட்ட இழுத்து ஒரசிப்பாக்குற
ஆண் :
ஹஹஹஹா
ஒரசுனாதாண்டி பத்தும்
ஆண் :
தல சுத்துதே மாமி
எனக்கு தல சுத்துதே
பெண் :
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே
பெண் :
………………….
பெண் :
உடம்பு பாத்தா சின்னதா இருக்கு
பண்ணுற வேல பெருசா இருக்கு
திருட்டுபையா ஏ ஏ திருட்டுபையா
ஆண் :
ஒடம்புக்குள்ள ஒன்னும் இல்ல
உண்மைய சொன்னா ரொம்ப தொல்ல
திருட்டு பெண்ணே ஏ திருட்டு பெண்ணே
பெண் :
அட எல்லாம் என்னக்கு தெரியும்
அட எல்லாம் எனக்கு புரியும் புரியும்
ஆண் :
என்னடி உனக்கு தெரியும்
அடி என்னடி உனக்கு புரியும்
பெண் :
அட போடா போடா
பேயா அலையுற
உள்ளுக்குள்ள ஏதோ கணக்கிருக்கு
ஆண் :
என்னாது பேயா
இவளுகெப்படி தெரியும்
ஆண் :
தல சுத்துதே மாமி
எனக்கு தல சுத்துதே
பெண் :
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே
ஆண் :
தல சுத்துதே மாமி
எனக்கு தல சுத்துதே
பெண் :
இடுப்பாடுதே மாமா
எனக்கு இடுப்பாடுதே
ஆண் :
தஞ்சாவூரூ பொம்ம போல
ஒடம்பு சுத்துதடி
பெண் :
தல காலு புரியாமா
இந்த உடம்பு ஆடுதடா
ஆண் :
ஏய் செல்லகுட்டி ஏய் புஜ்ஜுகுட்டி
ஏய் செல்லகுட்டி ஏய் புஜ்ஜுகுட்டி
ஏய் செல்லகுட்டி புஜ்ஜுகுட்டி
புஜ்ஜுகுட்டி……பப்புக்குட்டி
குட்டி குட்டியோ ஹேய் சாமி
ஹஹஹஹா
Thalai Suthuthey Mami - English Lyrics
Whistling :
……………………….
Male :
Oo….. maami……………
Oo……………. maami
Female :
Oo….. maama……………
Oo……………. maama
Male :
Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female :
Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae
Male :
Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female :
Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae
Male :
Thanjavuru bomma pola
Odambu suththuthadi
Female :
Thala kaalu puriyaama
Intha udambu aaduthadaa
Male :
Ey chellakutty ey bujjukutti…..
Ey chellakutty ey bujjukutti…..
Ey chellakutty ammukutti
Bujjukutti…..pappukutti
Kutti kuttiyooo hei saami
Hahahaha
Male :
Thala suththuthae maami
Enakku thala suththuthae
Chorus :
Ohh maami
Female :
Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae
Chorus :
Ohh maamaa
Ohh maamaa ohh maamaa
Maamaa maamaa
Female :
……………………..
Chorus :
……………………
Female :
Odambu romba soodaa irukku
Thottu paarthu kaaichala erukku
Chinnappaiyaa ye chinnappaiyaa
Male :
Thotta udanae kaaichal ponathu
Kattipudichi kacha mocha nadakkuthu
Chinna ponnae ye chinna ponnae
Female :
Vittu vittu varuvathu kaaichal
Ada vidaama adippathu neechal
Male :
Thalli thalli viduvathu oonjal
Nee kitta vanthu mayakkura angel
Female :
Ada ennennamo sollura
Ennennamo seiyura
Kitta izhuththu orasippaakkura
Male :
Hahahaha
Orasunaathaandi paththum
Male :
Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female :
Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae
Female :
……………………………..
Female :
Udambu paathaa chinnathaa irukku
Pannure vela perusaa irukkku
Thiruttupaiyaa ye ye Thiruttupaiyaa
Male :
Odambukkula onnum illa
Unmaiya sonnaa romba tholla
Thiruttu pennae ye thiruttu pennae
Female :
Ada ellaam enakku theriyum
Ada ellaam enakku puriyum puriyum
Male :
Ennadi unakku theriyum
Adi ennadi unakku puriyum
Female :
Ada podaa podaa
Peiyaa alaiyura
Ullukkulla yetho kanakkiruku
Male :
Ennathu peiyaa
Ivallukkeppadi theriyum
Male :
Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female :
Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae
Male :
Thala suththuthae maami
Enakku thala suththuthae
Female :
Iduppaaduthae maamaa
Enakku iduppaaduthae
Male :
Thanjavuru bomma pola
Odambu suththuthadi
Female :
Thala kaalu puriyaama
Intha udambu aaduthadaa
Male :
Ey chellakutty ey bujjukutti…..
Ey chellakutty ey bujjukutti…..
Ey chellakutty ammukutti
Bujjukutti…..pappukutti
Kutti kuttiyooo hei saami
Hahahaha