Thalli Pogathey (Promo) - தமிழ் பாடல் வரிகள்
ஆ ஹா ஹா
ஆ ஹா ஹா ஹா
ஆண் :
ஏனோ வானிலை
மாறுதே மணி துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே
ஆண் :
கண்ணெல்லாம்
நீயே தான் நிற்கின்றாய்
விழியின் மேல் நான்
கோபம் கொண்டேன்
இமை மூடிடு என்றேன்
ஆண் :
நகரும் நொடிகள்
கசையடி போலே முதுகின்
மேலே விழுவது நாலே வரி
வரி கவிதை
ஆண் :
தள்ளிப் போகாதே
எனையும் தள்ளிப் போக
சொல்லாதே இருவர்
இதழும் மலர் எனும்
முள்தானே தள்ளிப்
போகாதே
Thalli Pogathey (Promo) - English Lyrics
Female :
Aah ..ha ha …aah ..ha ha..ha
Male :
Yenno vaanilai marudhae
Mani thuli poguthae
Marbin vegam kuduthae
Manamo edho solla
Varthai theduthae
Male :
Kannellam neeyae thaan
Nirkindrai
Vizhiyin mel naan
Kobam konden
Imai moodidu endren
Male :
Nagarum nodigal
Kasaiadi polae muthugin melae
Vizhuvathu nalae
Vari vari kavidhai
Male :
Thalli pogathae
Ennaiyum thalli poga sollathae
Iruvar idhazhum
Malar enum mull thaanae
Thalli pogathae…..