Thanga Nirathukku - தமிழ் பாடல் வரிகள்
……………………..
ஆண் :
தங்க நிறத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா உன் கண்ணு
அழகுக்கு தான் கன்னடா
நாட்ட வாங்கி தரட்டுமா
ஆண் :
தங்க நிறத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா உன் கண்ணு
அழகுக்கு தான் கன்னடா
நாட்ட வாங்கி தரட்டுமா
ஆண் :
நீ பார்க்கும்
பார்வைக்காக பஞ்சாப்பயே
கேக்கட்டுமா நீ காட்டும்
அன்புக்காக ஆந்திராவயே
கொடுக்கட்டுமா உத்தரவ
சொல்லி புடு ஊட்டி தேசம்
உனக்கு தான்
குழு :
ஆ ஆஹா ஆ
ஆஹா ஆ ஆஹா
ஆ ஆஹா
பெண் :
தங்க குணத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா
ஆண் :
ஹான்
பெண் :
உன் கண்ணு
அழகுக்கு தான் கன்னடா
நாட்ட வாங்கி தரட்டுமா
குழு :
……………………………
ஆண் :
ஹேய் இடுப்பு
மடிப்புக்குதான்
ஹிமாச்சலம் போதுமா
பெண் :
குறும்பு பார்வைக்கு
தான் குஜராத்து வேணுமா
ஆண் :
இடுப்பு மடிப்புக்குதான்
ஹிமாச்சலம் போதுமா
பெண் :
குறும்பு பார்வைக்கு
தான் குஜராத்து வேணுமா
ஆண் :
பிகு பண்ண
கூடாது பீகார எடுத்துக்கோ
பெண் :
உன் கட்டு மஸ்து
உடம்புக்கு காஷ்மீர
புடிச்சிக்கோ
ஆண் :
ஹேர் ஸ்டைல்
காக கேரளாவ தந்திடவா
பெண் :
கோவப்பட கூடாது
கோவா வேணும் வாங்கிடவா
ஆண் :
தீபாவளி போனஸா
சிக்கிமையும் வச்சிக்கவா
குழு :
ஆ ஆஹா ஆ
ஆஹா ஆ ஆஹா
ஆ ஆஹா
ஆண் :
தங்க நிறத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ
ஆண் :
ராங் பண்ண
கூடாது ராஜஸ்தான
தாரேன்
பெண் :
ஒதுங்கி நிக்க
கூடாது ஒரிசாவையும்
தாரேன்
ஆண் :
ராங் பண்ண
கூடாது ராஜஸ்தான
தாரேன்
பெண் :
ஒதுங்கி நிக்க
கூடாது ஒரிசாவையும்
தாரேன்
ஆண் :
யே துள்ளி துள்ளி
குதிச்சிட்டு டெல்லி
உனக்கு தான்
பெண் :
மனச இங்கு
கொடுத்திடு மணிப்பூரும்
உனக்கு தான்
ஆண் :
மேட்டினி ஷோக்கு
வந்தா மேகலைய தந்திடுவேன்
பெண் :
உன் நாக்கின் ஸ்டைல்க்காக
வங்காளத்தையும் தந்திடுவேன்
ஆண் :
இதயத்தை
கொடுத்திடு இந்தியாவே
உனக்கு தான்
குழு :
ஆ ஆஹா ஆ
ஆஹா ஆ ஆஹா
ஆ ஆஹா
பெண் :
தங்க குணத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா
ஆண் :
வா மா
பெண் :
உன் கண்ணு அழகுக்கு
தான் கன்னடா நாட்ட வாங்கி
தரட்டுமா
ஆண் :
ஹான் ஹான்
பெண் :
நீ பார்க்கும் பார்வைக்காக
பஞ்சாப்பயே கேக்கட்டுமா நீ
காட்டும் அன்புக்காக
ஆந்திராவயே கொடுக்கட்டுமா
உத்தரவ சொல்லி புடு ஊட்டி
தேசம் உனக்கு தான்
குழு :
ஆ ஆஹா ஆ
ஆஹா ஆ ஆஹா
ஆ ஆஹா
ஆண் :
தங்க நிறத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா ஆஹா ஆ உன்
கண்ணு அழகுக்கு தான்
கன்னடா நாட்ட வாங்கி
தரட்டுமா
Thanga Nirathukku - English Lyrics
Chorus :
…………………………………………
Male :
Thanga niraththukkuthaan
Thamizh naatta ezhudhi tharattumaa
Unn kannu azhagukkuthaan
Kannada naatta vaangi tharattumaa
Male :
Thanga niraththukkuthaan
Thamizh naatta ezhudhi tharattumaa
Unn kannu azhagukkuthaan
Kannada naatta vaangi tharattumaa
Male :
Nee paarkkum paarvaikkaaga
Punjab-aiyae ketkattumaa
Nee kaattum anbukkaaga
Andhra-vaiyae kodukkattumaa
Uththarava sollipudu
Ooty dhesam unakkuthaan
Chorus :
Ah ahaaa..aah ahaaa….
Ah ahaaa..aah ahaaa….
Female :
Thanga gunaththkuthaan
Thamizh naatta ezhudhi tharattumaa
Male :
Haan…
Female :
Unn kannu azhagukkuthaan
Kannada naatta vaangi tharattumaa
Chorus :
………………………………..
Male :
Hei… iduppu madippukkuthaan
Himachal-am podhumaa
Female :
Kurumbu paarvaikkuthaan
Gujarat-u venumaa
Male :
Iduppu madippukkuthaan
Himachal-am podhumaa
Female :
Kurumbu paarvaikkuthaan
Gujarat-u venumaa
Male :
Bigu panna koodaadhu
Bihar-a eduththukko
Female :
Un kattu masthu udambukku
Kashmir-a pudichchikko
Male :
Hair style-kaaga
Kerala-va thandhidavaa
Female :
Kovappada koodaadhu
Goa-venum vaangidavaa
Male :
Deepaavali bonus-a
Sikkim-aiyum vachchikkammaa
Chorus :
Ah ahaaa..aah ahaaa….
Ah ahaaa..aah ahaaa….
Male :
Thanga niraththukkuthaan
Thamizh naatta ezhudhi tharattumaa
Aaaa…aaaa….aaaa…aaa…aaa…aaa…aaa…
Male :
Wrong panna koodaadhu
Rajasthan-a thaaren
Female :
Odhungi nikka koodaadhu
Orissa-vaiyum thaaren
Male :
Wrong panna koodaadhu
Rajasthan-a thaaren
Female :
Odhungi nikka koodaadhu
Orissa-vaiyum thaaren
Male :
Yaeh thulli thulli kudhichchittu
Delhi unakkudhaan
Female :
Manasa ingu koduththidu
Manipur-um unakkudhaan
Male :
Matinee show-kku vandha
Meghalaya thandhiduven
Female :
Un naakkin style-kkaaga
Vangaalaththaiyum thandhiduven
Male :
Idhayaththai koduththidu
India-vae unakkudhaan
Chorus :
Ah ahaaa..aah ahaaa….
Ah ahaaa..aah ahaaa….
Female :
Thanga gunaththkuthaan
Thamizh naatta ezhudhi tharattumaa
Male :
Va maa
Female :
Unn kannu azhagukkuthaan
Kannada naatta vaangi tharattumaa
Male :
Haan haan
Female :
Nee paarkkum paarvaikkaaga
Punjab-aiyae ketkattumaa
Nee kaattum anbukkaaga
Andhra-vaiyae kodukkattumaa
Uththarava sollipudu
Ooty dhesam unakkuthaan
Chorus :
Ah ahaaa..aah ahaaa….
Ah ahaaa..aah ahaaa….
Male :
Thanga niraththukkuthaan
Thamizh naatta ezhudhi tharattumaa
Ahaa…aaa…
Unn kannu azhagukkuthaan
Kannada naatta vaangi tharattumaa….