Thanga Thamarai Thiruve - தமிழ் பாடல் வரிகள்
தங்கத் தாமரை திருவே கைகளே
மண்டலங்கள் எங்கும்
ஒத்தும் நின்றருளும் ஈஸ்வரியே
மாமதுரை மீனாட்சி அம்மையே
நீயே துணையாகி நின்று ரட்சி
அங்கையர்கண் தாயே சரணம்… சரணம்…
Thanga Thamarai Thiruve - English Lyrics
Female :
Thanga thaamarai thiruvae kaigalae
Mandalangal engum
Othum nindrarulum eeswariyae
Maamadhurai meenaatchi ammaiyae
Neeyae thunaiyaagi nidru ratchi
Angaiyar kan thaayae saranam… saranam…