Thangapoovey - தமிழ் பாடல் வரிகள்
தங்கபூவே…
உன் கண்ணாலதான்
நின்னேன் நானே
ஹம்மிங் :
ஹே….தந்தானே தந்தானே
ஆண் :
தங்கபூவே…
உன் கண்ணாலதான்
நின்னேன் நானே
ஹே தங்கபூவே…
ஒரு தேவதை வந்தது
என் வழி தானே….ஏ…
ஆண் :
வண்ண மானே
உன் பின்னாலத்தான்
வந்தேன் நானே
வண்ண மானே
என் தாய் மடியாகுது
உன்னிழல் தானே…ஏ
ஆண் :
உயிரே நீதானே
நான் வாழும் தனி உலகே
பழகி உயிரோட
உயிரானேன் பிரியாதே
இனிமே போகும் தூரம்
இதமா நீயும் நானும்
பறந்தேன் என் வனமா
நீ கெடச்ச மறு நொடியே
ஆண் :
நிஜமே நீதானே
நான் தேடும் சிறு மழையே
நிதமே நீதான்னு
நான் பாத்தேன் மறையாதே
ஆண் :
எனக்கும் காலம் மாறும்
மெதுவா காயம் ஆறும்
கலந்தேன் உன் கண்ணுல
நான் விழுந்த மறு நொடியே
ஆண் :
தங்கபூவே…
உன் கண்ணாலதான்
நின்னேன் நானே
தங்கபூவே…
ஒரு தேவதை வந்தது
என் வழி தானே
ஹம்மிங் :
…………………….
ஆண் :
நீயும் பக்கம் வந்தாளே
சின்ன பிள்ளையென ஆனேனே
புடிச்சதெல்லாம் வரும்
கனவா நீயே
ஆண் :
யாரும் இல்லா மண் மேலே
தனி உயிரென நின்னேனே
சுடு மணல் பூமியில்
நிழலா நீ
ஆண் :
நிறுத்தி கல் வீசும்
வாழ்கையில் தன்னாலே
ஒருத்தி வந்தாலே மாறிடும் எல்லாமே
வந்துட்டாலே வந்துட்டாலே
உயிரில் இடி இடிச்சாலே
ஆண் :
உயிரே நீதானே
நான் வாழும் தனி உலகே
பழகி உயிரோட
உயிரானேன் பிரியாதே
இனிமே போகும் தூரம்
இதமா நீயும் நானும்
பறந்தேன் என் வனமா
நீ கெடச்ச மறு நொடியே
ஆண் :
நிஜமே நீதானே
நான் தேடும் சிறு மழையே
நிதமே நீதான்னு
நான் பாத்தேன் மறையாதே
ஆண் :
எனக்கும் காலம் மாறும்
மெதுவா காயம் ஆறும்
கலந்தேன் உன் கண்ணுல
நான் விழுந்த மறு நொடியே
ஆண் :
தங்கபூவே…
உன் கண்ணாலதான்
நின்னேன் நானே
தங்கபூவே…ஏ…
ஒரு தேவதை வந்தது
என் வழி தானே….ஏ…
ஹம்மிங் :
…………………….
Thangapoovey - English Lyrics
Male :
Thangapoove…
Un kannalatha ninen naane
Humming :
Thandhane thandhane
Male :
Thangapoove…
Un kannalatha ninen naane
Thangapoove…
Oru dhevadha vandhadhu
En vazhi dhaane
Male :
Vanaa maane
Un pinaalathaan vandhen naane
Vanaa maane
En thaaai madiyaagudhu
Unnizhal dhaane
Male :
Uyire needhaane
Naan vaazhum thani ulage
Pazhagi uyiroda uyiraanen piryaadhe
Inime pogum dhooram
Idhamaaa neeyum naanum
Paradhen en vaanamaa
Nee kedacha maru modiye
Male :
Nijame needhane
Naan thedum siru mazhaiye
Nidhame needhaan nu
Naan paathen maraiyaathe
Male :
Enakkum kaalammaarum
Medhuvaa kaayam aarum
Kalandhen un kaanula
Naan vizhundha maru nodiye
Male :
Thangapoove…
Un kannalatha ninen naane
Thangapoove…
Oru dhevadha vandhadhu
En vazhi dhaane
Humming :
………………..
Male : Neeeyum pakkam vandhaale
Chinna pillayena aanene
Pudichadhellaam varum
Kanavaa neeye
Male :
Yaarum ilaa manmele
Thani uyirena ninnene
Sudumanal boomiyil
Nizhalaa nee
Male :
Niruthi kal veesum vaazhkayil thannalae
Oruthi vandhaale maaridum ellaame
Vandhutaale vandhutaale
Uyiril idi idichaalae
Male :
Uyire needhaane
Naan vaazhum thani ulage
Pazhagi uyiroda uyiraanen piryaadhe
Inime pogum dhooram
Idhamaaa neeyum naanum
Paradhen en vaanamaa
Nee kedacha maru modiye
Male :
Nijame needhane
Naan thedum siru mazhaiye
Nidhame needhaan nu
Naan paathen maraiyaathe
Male :
Enakkum kaalammaarum
Medhuvaa kaayam aarum
Kalandhen un kaanula
Naan vizhundha maru nodiye
Male :
Thangapoove…
Un kannalatha ninen naane
Thangapoove…
Oru dhevadha vandhadhu
En vazhi dhaane
Humming :
………………..