Thaniye Thaniye - தமிழ் பாடல் வரிகள்
தனியே தனியே
மருகியதே மனமே
கால்கள் தூரம் விலகியதே
ஆண் :
துணையே துணையே
பேசுவதே வரமே
மௌனம் காற்றை வீசியதே
ஆண் :
பகலை கேட்கும் நிலவெல்லம்
பார்வை தூவ தெரியதோ
விதியை மீறும் விழியெல்லாம்
தேடல் கூட அரியாதோ
ஆண் :
நானும் கடன் சொல்லாமல்
உனை கேட்க
மனம் இல்லாமல்
ஏதேதோ தாராயோ
அனல் மோதமால்
புனல் தாக்க
பிழை புதிதாகவே
ஆண் :
நீயும் மழை தூவாமல்
மலர் கேட்க
இதழ் சேராமல்
வாடாதோ தேடதோ
இசை அறியாமல் இமை விரிய
விரல் வரியாகவே
ஆண் :
நகராத நேரம் கேட்டு
நேரம் கேட்டு
நானும் உன்னுடன் நகர்ந்தேன்
நெருங்காத தூரம் பார்த்து
இடைவெளி குறைய இணைந்தேனே
ஆண் :
தெரியாமலே கைபேசி
கதையாக
விளையாடுதே உறையாடுதே
புதிதாகவே
ஆண் :
அவள் இருந்த நேரத்தில்
நான் அலையாத தூரம் ஏதோ
நீ தந்த தூரத்தில்
இவள் இல்லடா நேரம் ஏதோ
ஆண் :
வானவில் அவளாக அவளாக
வண்ணம் அதில் நானாக
தொடுவானம் நீயாக
அதை வீணாக தொலைத்தேன்
ஆண் :
அலைகள் இல்லாமலே
கரையும் கல்லானாதே
வார்த்தை சொல்லாமலே
கதையும் முடிவானதே
ஆண் :
நானும் கடன் சொல்லாமல்
உனை கேட்க
அனல் மோதமால்
புனல் தாக்க
ஆண் :
நீயும் மழை தூவாமல்
மலர் கேட்க
இதழ் சேராமல்
வாடாதோ தேடதோ
இசை அறியாமல் இமை விரிய
விரல் வரியாகவே
ஆண் :
தனியே தனியே
மருகியதே மனமே
கால்கள் தூரம் விலகியதே
ஆண் :
துணையே துணையே
பேசுவதே வரமே
மௌனம் காற்றை வீசியதே
ஆண் :
நானும் கடன் சொல்லாமல்
உனை கேட்க
மனம் இல்லாமல்
ஏதேதோ தாராயோ
அனல் மோதமால்
புனல் தாக்க
பிழை புதிதாகவே
ஆண் :
நீயும் மழை தூவாமல்
மலர் கேட்க
இதழ் சேராமல்
வாடாதோ தேடதோ
இசை அறியாமல் இமை விரிய
விரல் வரியாகவே
Thaniye Thaniye - English Lyrics
Male :
Thaniyae thaniyae
Marugiyadhae manamae
Kaalgal dhooram vilagiyadhae
Male :
Thunaiyae thunaiyae
Pesuvadhaen varamae
Mounam kaatraai veesiyadhae
Male :
Pagalai ketkum nilavellaam
Paarvai thoova theriyaadho
Vidhiyai meerum vizhiyellaam
Thedal kuda ariyadho
Male :
Naanum kadan sollamal
Unai ketka
Manam illaamal
Edhedho tharayo
Anal modhamal
Punal thaaka
Pizhai pudhidhagave
Male :
Neeyum mazhai thoovamal
Malar ketka
Idhazh seraamal
Vaadadho thedadho
Isai ariyaamal imai viriya
Viral variyaagavae
Male :
Nagaraadha neram ketu
Neram ketu
Nanum unnudan nagarndhen
Nerungaadha dhooram paarthu
Idaiveli kuraiya inaidhenae
Male :
Theriyamalae kaipesi
Kathaiyaaga
Vilaiyadudhae uraiyadudhae
Pudhidhagavae
Male :
Aval iruntha nerathil
Naan alaiyaadha dhooram edho
Nee thandha dhoorathil
Ival illadha neram edho
Male :
Vaanavil avalaaga avalaaga
Vannam adhil naanaga naanaga
Thoduvanam neeyaga
Adhai tholaithen veenaaga
Male :
Alaigal illaamalae
Karaiyum kallaanadhae
Vaarthai sollaamalae
Kadhaiyum mudivanadhae
Male :
Naanum kadan sollamal
Unai ketka
Anal modhamal
Punal thaaka
Male :
Neeyum mazhai thoovamal
Malar ketka
Idhazh seraamal
Vaadadho thedadho
Isai ariyaamal imai viriya
Viral variyaagave
Male :
Thaniyae thaniyae
Marugiyadhae manamae
Kaalgal dhooram vilagiyadhae
Male :
Thunaiyae thunaiyae
Pesuvadhae varamae
Mounam kaatrai veesiyadhae
Male :
Naanum kadan sollamal
Unai ketka
Manam illaamal
Edhedho tharayo
Anal modhamal
Punal thaaka
Pizhai pudhidhagavae
Male :
Neeyum mazhai thoovamal
Malar ketka
Idhazh seraamal
Vaadadho thedadho
Isai ariyaamal imai viriya
Viral variyaagavae