Tamil Lyrics

Thanni Thavikuthu song lyrics

Movie — Thaaiku Oru Thaalaattu

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vairamuthu

Music Director — Ilayaraja

Thanni Thavikuthu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி

ஆண் :
தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி

பெண் :
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது

ஆண் :
கன்னிக் கிளி ராத்திரிக்கு
கண்ணு முழி

பெண் :
ஹான்

ஆண் :
தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி

ஆண் :
தாப்பாளும் போட்டாச்சு
தயக்கம் என்ன
சாப்பாடு கீப்பாடு
தந்தால் என்ன

பெண் :
அறியாத சிறு பெண்ணை
அழைப்பதென்ன
யாராச்சும் பார்த்தாலே
என்ன பண்ண

ஆண் :
சமஞ்ச பின்னாலே
சமைக்க வந்தோம்
பசிக்கு நீ தானே ருசிக்கிறே

பெண் :
தொலக்க வந்தவ
வெளக்கு ஏத்த முடியுமா

ஆண் :
அடி ஏத்தி பாரு
விளக்கு எரிய மறுக்குமா

பெண் :
உள்ளுக்குள்ள இச்சை இருக்குது
அச்சம் இன்னும் மிச்சமிருக்குது

ஆண் :
பொழுது போனா மன்மதன் மனசு
மத்தளம் கொட்டுது………..

ஆண் :
தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி

பெண் :
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது

ஆண் :
கன்னிக் கிளி ராத்திரிக்கு
கண்ணு முழி

ஆண் :
பேசாம கூசாம
எழுந்து வாடி
யார் என்ன சொன்னாலும்
நான்தான் ஜோடி

பெண் :
ஆத்தாளும் பாத்தாலே
தெரியும் சேதி
உன்னோடு சேராது
ஏழ ஜாதி

ஆண் :
கலந்த பின்னாலே
எதுக்கு ஜாதி
எனக்கு ஒரு ஜாதி பொஞ்சாதி

பெண் :
இந்த தாவணி தாமர
ஆவணி வரையில் பொறுக்கவா

ஆண் :
அடி வெளஞ்ச கதிரு
வளைந்து நிக்குது அறுக்கவா

பெண் :
சாமத்திலே கண்ணு முழிக்கிறேன்
கோலம் போட்டு வாசல் தெளிக்கிறேன்

ஆண் :
உன்ன எண்ணி கட்டிலு மெத்தைய
கட்டிப் புடிக்கிறேன்…………….

ஆண் :
தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி

பெண் :
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது

ஆண் :
கன்னிக் கிளி ராத்திரிக்கு
கண்ணு முழி

ஆண் :
{தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி} (2)

Thanni Thavikuthu - English Lyrics

Male :

Thanni thavikudhu

Thanni thavikudhu

Vanna kili

Andha thanni kudathula

Thanni kudikanum

Vanna kili

Male :

Thanni thavikudhu

Thanni thavikudhu

Vanna kili

Andha thanni kudathula

Thanni kudikanum

Vanna kili

Female :

Nenjukkulla aaval irukkudhu

Veetukkulla kaaval irukkudhu

Nenjukkulla aaval irukkudhu

Veetukkulla kaaval irukkudhu

Male :

Kanni kili raathirikku

Kannu muzhi

Female :

Aaaan

Male :

Thanni thavikudhu

Thanni thavikudhu

Vanna kili

Andha thanni kudathula

Thanni kudikanum

Vanna kili

Male :

Thaapaalum pottachu

Thayakkam enna

Saapaadu keepaadu

Thandhaal enna

Female :

Ariyaadha siru pennai

Azhaippadhenna

Yaarachum paarthaalae

Enna panna

Male :

Samanja pinnalae

Samaikka vanthom

Pasikku nee thaaane

Rusikkirae

Female :

Tholakka vandhava

Velakka yetha mudiyumaa

Male :

Adi yethi paaru

Velakku eriya marukkuma

Female :

Ullukkulla ichai

Irukkuthu

Acham innum micham irukkuthu

Male :

Pozhuthu ponaa

Manmadhan manasu

Mathalam kottudhu

Male :

Thanni thavikudhu

Thanni thavikudhu

Vanna kili

Andha thanni kudathula

Thanni kudikanum

Vanna kili

Female :

Nenjukkulla aaval irukkudhu

Veetukkulla kaaval irukkudhu

Nenjukkulla aaval irukkudhu

Veetukkulla kaaval irukkudhu

Male :

Kanni kili raathirikku

Kannu muzhi

Male :

Pesaama koosaama

Elunthu vaadi

Yaar enna sonnaalum

Naan thaan jodi

Female :

Aathaalum paarthaalae

Theriyum saedhi

Unnodu seraathu

Ezhai jaadhi

Male :

Kalantha pinnaalae

Ethukku jaadhi

Enakku oru jaadhi

Ponjaadhii…

Female :

Indha thaavani thaamara

Aavani varaiyil porukkava

Male :

Adi velanja kathiru

Valanju nikkuthu arukkava

Female :

Saamathila kannu

Muzhikkiren

Kolam pottu vaasal thelikkiren

Male :

Unna enni kattilu methaiya

Katti pudikkiren

Male :

Thanni thavikudhu

Thanni thavikudhu

Vanna kili

Andha thanni kudathula

Thanni kudikanum

Vanna kili

Female :

Nenjukkulla aaval irukkudhu

Veetukkulla kaaval irukkudhu

Nenjukkulla aaval irukkudhu

Veetukkulla kaaval irukkudhu

Male :

Kanni kili raathirikku

Kannu muzhi

Male :

Thanni thavikudhu

Thanni thavikudhu

Vanna kili

Andha thanni kudathula

Thanni kudikanum

Vanna kili

Male :

Thanni thavikudhu

Thanni thavikudhu

Vanna kili

Andha thanni kudathula

Thanni kudikanum

Vanna kili

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thanni Thavikuthu

Which movie does the song Thanni Thavikuthu belong to?

The song Thanni Thavikuthu is from the movie Thaaiku Oru Thaalaattu.

Who is the music director of Thanni Thavikuthu?

The music for Thanni Thavikuthu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Thanni Thavikuthu?

The lyrics for Thanni Thavikuthu are penned by Vairamuthu.

Who sang the Thanni Thavikuthu song?

Thanni Thavikuthu is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja