Tharamai Ezhuda - தமிழ் பாடல் வரிகள்
தரமாய் எழுடா நீ
தமிழின் புதல்வா
திறமாய் எழுடா நீ
அறத்தின் முதல்வா
பெண் :
தரமாய் எழுடா.. நீ
தமிழின் புதல்வா
திறமாய் எழுடா நீ
அகத்தின் முதல்வா
பெண் :
தெர் தெர் தெர்
என தெறிக்கும் வீரா
சர சர சர என பறக்கும் சூரா
பெண் :
ஹோ ஓ ஓ
பெண் :
நாளை நமது
நாடும் நமது
கேடு செய்தால்
ரணம் ரணம் ரணம்
பெண் :
தேசம் தாயின்
தீரம் சிதைக்க
வேட்டு வைத்தால்
ரணம் ரணம் ரணமடா
பெண் :
ஜன கண மனடா
என் தாய் மடிடா
ஜன கண மனடா
பெண் :
சிந்திய ரத்தம்
சுதந்திர சரித்திரம்
சீண்ட வந்தால்
உனக்கது தரித்திரம்
பெண் :
இந்தியன் என்றால்
இதயமும் துடித்திடும்
அந்தியன் வந்தால்
போர்க்குணம் முளைத்திடும்
பெண் :
பின் நின்று தாக்கும்
நரிகளின் வேரை
முன் நின்று தகர்ப்போம்
இது சூளுரை
பெண் :
என்றென்றும் காப்போம்
எங்களின் வேரை
கண்கொண்டு காண்போம்
வெற்றிப் பூமழை
பெண் :
தா…..யின் கண்ணில்
வீரத்தை கற்றோமமே
தா….யின் விரல் பிடியில்
தாய்மையை பெற்றோமே
பெண் :
தரமாய் எழுடா..நீ
தரமாய் எழுடா நீ
தமிழின் புதல்வா
திறமாய் எழுடா நீ
அகத்தின் முதல்வா
பெண் :
தெர் தெர் தெர்
என தெறிக்கும் வீரா
சர சர சர என பறக்கும் சூரா
பெண் :
ஜன கண மனடா
என் தாய் மடிடா
ஜன கண மனடா
பெண் :
ஜன கண மனடா
என் தாய் மடிடா
ஜன கண மனடா
Tharamai Ezhuda - English Lyrics
Female :
Tharamaai ezhuda…
Nee thamizhin pudhalvaa
Thiramaai ezhuda nee
Arathin mudhalvaa
Female :
Tharamaai ezhuda…
Nee thamizhin pudhalvaa
Thiramaai ezhuda nee
Agathin mudhalvaa
Female :
Theri theri theriyena
Therikkum veera
Sara sara sarayena
Parakkum soora
Female :
Hoo oo ooo
Female :
Naalai namadhu
Naadum namadhu
Kedu seidhaal
Ranam ranam ranam
Female :
Dhesa thaayin
Theeram sithaikka
Vettu vaithaal
Ranam ranam ranamadaa
Female :
Jana gana manadaa
En thaai madidaa
Jana gana manadaa
Female :
Sindhiya ratham
Sudhanthira sarithiram
Seenda vandhaal
Unakkadhu tharithiram
Female :
Indhiyan endraal
Idhayamum thudithidum
Anniyan vandhaal
Por gunam mulaithidum
Female :
Pin nindru thaakkum
Narigalin verai
Mun nindru thagarppom
Idhu soozhurai
Female :
Endrendrum kaappom
Engalin verai
Kankondu kaanbom
Vettri poomazhai
Female :
Thaayin kannil
Veerathai kattromae
Thaayin viral pidiyil
Thaaimaiyai pettromae
Female :
Tharamaai ezhuda nee
Tharamaai ezhuda nee
Thamizhan pudhalvaa
Thiramaai ezhuda nee
Agathin mudhalvaa
Female :
Theri theri theriyena
Therikkum veera
Sara sara sarayena
Parakkum soora
Female :
Jana gana manadaa
En thaai madidaa
Jana gana manadaa
Female :
Jana gana manadaa
En thaai madidaa
Jana gana manadaa