Tamil Lyrics

Thayavu Seithu Ennai Kalavadu song lyrics

Movie — Kalavaadiya Pozhuthugal

Singer(s) — Karthik, Sunitha Menon, Rekha

Lyricist — Vairamuthu

Music Director — Bharadwaj

Thayavu Seithu Ennai Kalavadu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தயவு செய்து என்னை களவாடு
தடயம் இல்லாமல் களவாடு
விழியால் விழியை திருடி விடு
விரலால் கன்னம் களவாடு

பெண் :
இதழால் இதழை கொள்ளை அடி
இதய புதையல் தோண்டி எடு
பூத்து நிற்கும் பூக்களை எல்லாம்
கிள்ளி கிள்ளி நீ கொள்ளை அடி
காத்து வைத்த கற்பை மட்டும்
சொல்லி விட்டு நீ கொள்ளையடி
ராரி ராரி ராரி ரா ராரி ராரி ராரி ரா

பெண் :
உன்னை போல் ஒரு ஆண் மகனை
என் வாழ்க்கை வீதியில் காணவில்லை

ஆண் :
ஏய் கூவம் நதியிலே வெண்ணிலவா
நானே என்னை நம்பவில்லை
பெண் : எந்த மழை துளி எங்கு விழும்
மேகமும் பூமியும் அறிவதில்லை

ஆண் :
ஓஹ் ஓ……மண்ணை தொடாத மழைத்துளி நான்
உன் மடியில் விழுந்தேன் வழிவதில்லை

பெண் :
உன்னை தவிர இன்னொருவன்
வாழ்வில் எனக்கு வாய்ப்பில்லை
என் உயிரும் உடலும் சேமிக்க
உன்னை தவிர சொத்து இல்லை

ஆண் :
ராரி ராரி ராற்ரி ரா ராரி ராரி ராற்ரி ரா

பெண் :
ஆசைக்காடு எரிகிறதே
அணைத்திட சொன்னால் ஏது செய்வாய்

ஆண் :
ம்ம்…..உதிரம் கண்ணீர் வியர்வை எல்லாம்
ஊற்றி ஊற்றி நான் அணைப்பேன்

பெண் :
என்னை பருந்து கொத்த வந்தால்
இதய நாயாக ஏது செய்வாய்

ஆண் :
பருந்துக்கு என் சதை விருந்தாக்கி
பச்சை குயிலை மீட்டு எடுப்பேன்

பெண் :
உலக காதலை ஒன்று செய்து
நான் ஒருவன் மட்டுமே காதலிப்பேன்
உன் உயிருகேதும் ஏதும் நேர்மையில்
நான் உனக்கு முன் புல்லாய் முளைத்திருபேன்

Thayavu Seithu Ennai Kalavadu - English Lyrics

Female :

Thayavu seithu ennai kalavaadu

Thadayam illaamal kalavaadu

Vizhiyaal vizhiyai thirudi vidu

Viralaal kannam kalavaadu

Female :

Idhazhaal idhalai kollai adi

Idhaya pudhaiyal thondi edu

Pooththu nirkkum pookkalai ellaam

Killi killi nee kollai adi

Kaaththu vaiththa karpai mattum

Solli vittu nee kollaiyadi

Raari raari raari raa raari raari raari raa

Female :

Unnai pol oru aan maganai

En vaazhkkai veedhiyil kaanavillai

Male :

Yaei koovam nadhiyilae vennilavaa

Naanae ennai nampavillai

Female :

Entha mazhai thuli engu vizhum

Megamum boomiyum arivathillai

Male :

Oh oo….Mannai thodaatha mazhaithuli naan

Un madiyil vizhunthaen vazhivathillai

Female :

Unnai thavira innoruvan

Vaazhvil enakku vaaippillai

En uyirum udalum semikka

Unnai thavira soththu illai

Male :

Raari raari raatri raa raari raari raatri raa

Female :

Aasaikkaadu erikirathae

Anaiththida sonnaal yaedhu seivaai

Male :

Mm….udhiram kanneer viyarvai ellaam

Oottri oottri naan anaippaen

Female :

Ennai parunthu koththa vanthaal

Idhaya naayaga yaedhu seivaai

Male :

Parunthukku en sathai virunthaakki

Pachai kuyilai meettu eduppaen

Female :

Ulaga kaadhalai ondru seithu

Naan oruvan mattumae kadalippaen

Un uyirukethum yaedhum naermaiyil

Naan unakku mun pullaai mulaiththiruppaen

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thayavu Seithu Ennai Kalavadu

Which movie does the song Thayavu Seithu Ennai Kalavadu belong to?

The song Thayavu Seithu Ennai Kalavadu is from the movie Kalavaadiya Pozhuthugal.

Who is the music director of Thayavu Seithu Ennai Kalavadu?

The music for Thayavu Seithu Ennai Kalavadu is composed by Bharadwaj.

Who wrote the lyrics for Thayavu Seithu Ennai Kalavadu?

The lyrics for Thayavu Seithu Ennai Kalavadu are penned by Vairamuthu.

Who sang the Thayavu Seithu Ennai Kalavadu song?

Thayavu Seithu Ennai Kalavadu is sung by Karthik, Sunitha Menon, Rekha.

Related Songs