The Canteen - தமிழ் பாடல் வரிகள்
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா
ஆண் :
காலேஜ் கேண்டீனு
வந்தென்னா
பல பறவைகள் லவ்வுண்டா
குழு :
சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா
ஆண் :
டீனேஜ் லவ்க்கு டீ காபி
தந்துதான்
Fan-ன்ன போடுற இடம்டா
குழு :
சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா
விசில் :
………………………
குழு :
போடு…..காலேஜ் கேண்டீனு
வந்தென்னா
பல பறவைகள் லவ்வுண்டா
குழு :
டீனேஜ் லவ்க்கு டீ காபி
தந்துதான்
Fan-ன்ன போடுற இடம்டா
ஆண் :
கார்னர் டேபிள்ல மாமா
கண்ணால கடலை போடுறான் தரமா
குழு :
தரமா……தரமா…..தரமா…..
ஆண் :
காலேஜில் அர்ரியர் மாமா
லவ்ல பாசாகி போறாய்ங்க மாமா
குழு :
ஹேய்ய்…..ஹோ……
ஆண் :
குமாரு ஆளா இது வாயில போட்டுக்கோ
குழு :
குமாரு ஆளா இது வாயில போட்டுக்கோ
ஆண் :
ஆனாலும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி
குழு :
ஆனாலும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி
ஆண் :
நடுவுல எப்பவும் ஒத்த கூல் டிரிங்கு
குழு :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்
ஆண் :
நடுவுல எப்பவும் ஒத்த கூல் டிரிங்கு
குழு :
கொய்யால நான் பாடும் பாட்ட கேளுடா டேய்
குழு :
போடு…..காலேஜ் கேண்டீனு
வந்தென்னா
பல பறவைகள் லவ்வுண்டா
குழு :
டீனேஜ் லவ்க்கு டீ காபி
தந்துதான்
Fan-ன்ன போடுற இடம்டா
குழு :
தோம் தோம் தரிகிட்ட
தோம் தோம் தரிகிட்ட
தோம் தோம் தரிகிட்ட தாம்
ஆண் :
இந்த பொண்ணுகிட்ட ஜாக்கிரதை மாமா
குழு :
இந்த பொண்ணுகிட்ட ஜாக்கிரதை மாமா
ஆண் :
செம்ம pair-ருதான் ஓகேடா மாமா
குழு :
செம்ம pair-ருதான் ஓகேடா மாமா
ஆண் :
ஒரு நிமிஷம்
ஆண் :
அழகான அழுகாச்சி
இது என்ன சொல்லு
உனக்கு ஒன்னுனா இவன கேளுமா
குழு :
போடு…..காலேஜ் கேண்டீனு
வந்தென்னா
பல பறவைகள் லவ்வுண்டா
குழு :
டீனேஜ் லவ்க்கு டீ காபி
தந்துதான்
Fan-ன்ன போடுற இடம்டா
குழு :
காலேஜு….
விசில் :
………………..
The Canteen - English Lyrics
Chorus :
Chichakku chichaa
Chichakku chichaa
Chichakku chichaa
Chichakku chichaa
Chichakku chichakku chichakku chichaa
Chichakku chichakku chichakku chichaa
Male :
College canteenu
Vanthenna
Pala paravaigal love-unda
Chorus :
Chichakku chichakku
Chichakku chichaa
Chichakku chichakku
Chichakku chichaa
Male :
Teenage love-kku tea coffee
Thandhu thaan
Fan-ah podura idam da
Chorus :
Chichakku chichakku
Chichakku chichaa
Chichakku chichakku
Chichakku chichaa
Whistling :
……………………………
Chorus :
Podu ..college canteenu
Vanthenna
Pala paravaigal love-unda
Chorus :
Teenage love-kku tea coffee
Thandhu thaan
Fan-ah podura idam da
Male :
Corne-u table-ula maama
Kannaala kadalai poduraan tharamaa
Chorus :
Tharamaa…tharamaaa…tharamaa..
Male :
College-il arrear maama
Love-la passaagi porainga maama
Chorus :
Heiii….hoooo…..
Male :
Kumaru aala idhu vaayila pottuko
Chorus :
Kumaru aala idhu vaayila pottuko
Male :
Aanaalum kumudha happy annaachi
Chorus :
Aanaalum kumudha happy annaachi
Male :
Naduvula eppovum oththa cool drink-u
Chorus :
Heyy heyy heyy heyyy
Male :
Naduvula eppovum oththa cool drink-u
Chorus :
Goiyaala naan paadum paatta kelu da dei
Chorus :
Podu ..college canteenu
Vanthenna
Pala paravaigal love-unda
Chorus :
Teenage love-kku tea coffee
Thandhu thaan
Fan-ah podura idam da
Chorus :
Thom thom tharikitta
Thom thom tharikitta
Thom thom tharikitta thaam
Male :
Indha ponnu kitta jakkradha maama
Chorus :
Indha ponnu kitta jakkradha maama
Male :
Semma pairu thaan ok da maama
Chorus :
Semma pairu thaan ok da maama
Male :
Oru nimisham
Male :
Azhagaana alukaatchi
Idhu enna sollu
Unakku onnunaa ivana keluma
Chorus :
Podu ..college canteenu
Vanthenna
Pala paravaigal love-unda
Chorus :
Teenage love-kku tea coffee
Thandhu thaan
Fan-ah podura idam da
Chorus :
College-uu….whistling…..