Thedi Varuven - தமிழ் பாடல் வரிகள்
ஓஒஹ்ஹ ஓ ஆஅ…….
ஓஒஹ்ஹ ஓ ஆஅ…….
ஓஒஹ்ஹ ஓ ஆஅ…….
விசில் :
………………….
ஆண் :
வருவேன்
நான் உன்னை தேடிதான்
வருவேன் நான் உன்னை தேடிதான்
வருவேன் நான் உன்னை தேடிதான்
வருவேன்
ஆண் :
வருவேன்
நான் உன்னை தேடிதான்
வருவேன் நான் உன்னை தேடிதான்
வருவேன் நான் உன்னை தேடிதான்
வருவேன்
ஆண் :
தேடி வருவேன்…..
தேடி வருவேன்……
தேடி வருவேன்…….
தேடி வருவேன்…….
ஆண் :
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
ஆண் :
தேடி வருவேன்…..
தேடி வருவேன்……
தேடி வருவேன் ஹே…….
தேடி வருவேன்…….
ஆண் :
{தர ரும் நும்நம் தாரரரரா
தர ரும் நும்நம் தாரரரரா
தர ரும் நும்நம் தாரரரரா
தர ரும் நும்நம் தாரரரரா தரராரா…..} (2)
ஆண் :
உந்தன் வாசனை எனைத்தான்
வந்து சேருமே தினம் தான்
கைகள் தொடும்
தொலைவில் இருக்கிறாய்
கண்ணில் பட ஏனோ மறுக்கிறாய்
ஆண் :
எந்தன் நிழலினை தொடர்ந்தே
நீயும் நிழல் என நடந்தாய்
உருவத்தினை காட்ட மறுக்கிறாய்
ஓசை இன்றி மோதி பறக்கிறாய்
குழு :
காற்றாக நீ கை கோர்கிறாய்
ஒளியாக நீ பூ பூக்கிறாய்
கடவுளாய் நீ எனை ரசிக்கிறாய்
ஆண் :
தேடி வருவேன்…..
தேடி வருவேன்……
தேடி வருவேன் ஹே…….
தேடி வருவேன்…….
ஆண் :
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
பெண் :
ஆஅ……ஆ…..ஆஅ….
ஆஅ……ஆ…..ஆஅ….
ஆண் :
சற்று முன் வந்த தகவல்
உந்தன் இதயத்தில் முனங்கள்
கேட்டது என இதயம் சொன்னதே
கேள்விப்பட்ட மனசு தவிக்குதே
ஆண் :
ரொம்ப அருகினில் இருந்தும்
ரொம்ப தொலைவென உணர்ந்தால்
காதல் என உறுதி ஆகுமே
காதலுக்கு இதுவும் தெரியுமே
குழு :
வெண்மேகம் நீ வழிந்தாயடி
எந்தன் உயிர் நிலையாதடி
கன நேரமும் பிரியாதடி
ஆண் :
தேடி வருவேன்…..
தேடி வருவேன்……
தேடி வருவேன் ஹே…….
தேடி வருவேன்…….
ஆண் :
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
நானும் உன்னை தேடி
ஆண் :
{தர ரும் நும்நம் தாரரரரா
தர ரும் நும்நம் தாரரரரா
தர ரும் நும்நம் தாரரரரா
தர ரும் நும்நம் தாரரரரா தரராரா…..} (2)
Thedi Varuven - English Lyrics
Whistling :
……………………………….
Male :
Varuven naan unnai thedi thaan
Varuven naan unnai thedi thaan
Varuven naan unnai thedi thaan
Varuven………
Male :
Varuven naan unnai thedi thaan
Varuven naan unnai thedi thaan
Varuven naan unnai thedi thaan
Varuven………
Male :
Thedi varuven
Thedi varuven
Thedi varuven
Thedi varuven
Male :
Naanum unai thedi
Naanum unai thedi
Naanum unai thedi
Naanum unai thedi
Male :
Thedi varuven
Thedi varuven…en en en
Thedi varuven
Thedi varuven….
Male :
{Tararum nara rumna tara rara
Tararum nara rumna tara rara
Tararum nara rumna tara rara
Ra raa aaa..haa} (2)
Male :
Unthan vaasanai enaithaan
Vanthu serumae thinam thaan
Kaigal thodum tholaivil irukkiraai
Kannil pada yeno marukkiraai
Male :
Enthan nizhalinai thodarnthae
Neeyum nizhal ena nadanthaai
Uruvathinai kaatta marukkiraai
Osai indri modhi parakkiraai
Males :
kaatraaga nee
Kai korkiraai
Oliyagaa nee poo poorkiraai
kadavulaai nee enai rasikkiraai
Male :
Thedi varuven
Thedi varuven
Thedi varuven
Thedi varuven
Male :
Naanum unai thedi
Naanum unai thedi
Naanum unai thedi
Naanum unai thedi
Male :
Satru mun vantha thagaval
Unthan ithayathil munagal
Kettathu ena ithayam sonnathae
Kelvipatta manasu thavikkuthae
Male :
Romba aruginil irunthum
Romba tholaivena unarnthaal
Kaadhal ena uruthi aagumae
Kaathalukku ithuvum theriyumae
Males :
Venmegam nee vazhinthaayadi
Enthan uyir nilaiyathadi
Kana neramum piriyaathadi
Male :
Thedi varuven
Thedi varuven..eh enn
Thedi varuven..en en
Thedi varuven…
Male :
Naanum unai thedi
Naanum unai thedi
Naanum unai thedi
Naanum unai thedi
Male :
Tararum nara rumna tara rara
Tararum nara rumna tara rara
Tararum nara rumna tara rara
Ra raa aaa..haa
Male :
Tararum nara rumna tara rara
Tararum nara rumna tara rara
Tararum nara rumna tara rara
Rara rara…aa…heyy