Theera Kadhalae - தமிழ் பாடல் வரிகள்
தீரா தீ அவள்
பாதை மாற்றினாள்
காதல் கனவிலே
கரைந்து போகிறாய்
ஆண் :
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
ஆண் :
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
குழு :
வழிதோறும் உன் விழிகள் காணாமல்
மேகங்கள் மூடி விடு கண்ணே
பாதைகள் பல நூறு போனாலும்
உன்னை அடைய முடியாமல் நின்றேன்
குழு :
வழிதோறும் உன் விழிகள் காணாமல்
மேகங்கள் மூடி விடு கண்ணே
பாதைகள் பல நூறு போனாலும்
உன்னை அடைய முடியாமல் நின்றேன்
ஆண் :
உன் இதழ் உடன் இணைந்த நாள் மறவேன்
உன் மடியினில் மயங்கி நான் கிடந்தேன்
காலை பனியில் உன் முத்தங்கள் இங்கே
மாலை இருளில் நான் ஏங்குகின்றேன்
ஆண் :
பிறந்தேன் உடைந்தேன்
மனம் திறந்தேன் கடந்தேன்
மரித்தேன் சரிந்தேன்
நான் சாகிறேன்
குழு :
புயல் காற்று என்னுடன் நுழையாமல்
உன் சிரிப்பில் சூழமாய் இருப்பேன்
உன் நினைவுகள் இதயம் பிரித்தாலும்
நான் நீரு நெருப்பாக இருப்பேன்
குழு :
புயல் காற்று என்னுடன் நுழையாமல்
உன் சிரிப்பில் சூழமாய் இருப்பேன்
உன் நினைவுகள் இதயம் பிரித்தாலும்
நான் நீரு நெருப்பாக இருப்பேன்
ஆண் :
தீரா தீ அவள்
பாதை மாற்றினாள்
காதல் கனவிலே
கரைந்து போகிறாய்
ஆண் :
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
ஆண் :
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
தீரா காதலே
Theera Kadhalae - English Lyrics
Male :
Theera thee aval
Paadhai maatrinaal
Kaadhal kanavilae
Karainthu pogiraai
Male :
Theera kaadhalae
Theera kaadhalae
Theera kaadhalae
Theera kaadhalae
Male :
Theera kaadhalae
Theera kaadhalae
Theera kaadhalae
Theera kaadhalae
Chorus :
Vazhithorum un vizhigal kaanamal
Megangal moodi vidu kannae
Paadhaigal pala nooru ponalum
Unnai adaya mudiyamal nindren
Chorus :
Vazhithorum un vizhigal kaanamal
Megangal moodi vidu kanne
Paadhaigal pala nooru ponalum
Unnai adaya mudiyamal nindren
Male :
Un idazh udan inaindha naal maraven
Un madiyinil mayangi naan kidandhen
Kaalai paniyil un muththangal engae
Maalai irulil naan yengugindren
Male :
Pirindhen udainthen
Manam thiranthen kadanthen
Marithen sarinthen
Naan saagiren
Chorus :
Puyal kaatru ennudan nuzhaiyamal
Un sirippil suzhamai iruppen
Un ninaivugal idhayam pirithalum
Naan neeru neruppaga iruppen…
Chorus :
Puyal kaatru ennudan nuzhaiyamal
Un sirippil suzhamai iruppen
Un ninaivugal idhayam pirithalum
Naan neeru neruppaga iruppen…
Male :
Theera thee aval
Paadhai maatrinaal
Kaadhal kanavilae
Karainthu pogiraai
Male :
Theera kaadhalae
Theera kaadhalae
Theera kaadhalae
Theera kaadhalae
Male :
Theera kaadhalae
Theera kaadhalae
Theera kaadhalae
Theera kaadhalae