Theertha Karaithanile (Sad) - தமிழ் பாடல் வரிகள்
தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே
தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே
நான் போடும் தாளங்கள்
விழி நீரின் கோலங்கள்
பாடுங்கள் ஜீவ ராகங்கள்
ஆண் :
தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….
ஆண் :
நாண மேக வானிலே நானும் நீயும் கூடியே
மோக ராகம் பாடியே போடும் சோக நாடகம்
காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும்
நெஞ்சங்களே……..கொஞ்சவா…….
ஆண் :
தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….
ஆண் :
ராமநாம நோன்புகள் காமதேவ ஜாலங்கள்
பாதி ஜாம பூஜைகள் காண கோடி ஆசைகள்
காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும்
நெஞ்சங்களே……..கொஞ்சவா…….
ஆண் :
தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே
நான் போடும் தாளங்கள்
விழி நீரின் கோலங்கள்
பாடுங்கள் ஜீவ ராகங்கள்
ஆண் :
தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….
Theertha Karaithanile (Sad) - English Lyrics
Male :
Theerththa karaithanilae senbaga pushbangalae
Theerththa karaithanilae senbaga pushbangalae
Naan podum thaalangal
Vizhi neerin kolangal
Paadungal jeeva raagangal
Male :
Theerththa karaithanilae senbaga pushbangalae
Male :
Naana mega vaanilae naanum neeyum koodiyae
Moga raagam paadiyae podum soga naadagam
Kaaviri oramaai kovalan kadhali
Poovizhi maadhavi kadhalil paadiya
Kaanal vari sugam thedidum
Nenjangalae…..konjavaa
Male :
Theerththa karaithanilae senbaga pushbangalae
Male :
Ramanaama nonbugal kaamadeva jaalangal
Paadhi jaama poojaigal kaana kodi aasaigal
Kaaviri oramaai kovalan kadhali
Poovizhi maadhavi kadhalil paadiya
Kaanal vari sugam thedidum
Nenjangalae…..konjavaa
Male :
Theerththa karaithanilae senbaga pushbangalae
Thaai maman thol meedhu
Saainthaadum naal paarththu
Paadungal jeeva gaanangal
Male :
Theerththa karaithanilae senbaga pushbangalae