Tamil Lyrics

Theeyai song lyrics

Theeyai - தமிழ் பாடல் வரிகள்

:
உத்ரா உன்னிகிருஷ்ணன்

பாடலாசிரியர் :
உமா தேவி

பெண் :
தீயாய் மோதும் கண்கள்
செந்தாழமே
சாயும் நெஞ்சில் தாவும்
பொன் ஆறமே

பெண் :
மழை முகில்கள் சூழுதே
மயில் இனங்கள் ஆடுதே
புயல் திறந்து கூடுதே
புது உணர்வு சேருதே
அலையென எழுந்தது நாணம்
இறகாய் மிதந்தேன்

பெண் :
தீயாய் மோதும் கண்கள்
செந்தாழமே
சாயும் நெஞ்சில் தாவும்
பொன் ஆறமே

பெண் :
மழை முகில்கள் சூழுதே
மயில் இனங்கள் ஆடுதே
புயல் திறந்து கூடுதே
புது உணர்வு சேருதே
அலையென எழுந்தது நாணம்
இறகாய் மிதந்தேன்

பெண் :
தீயாய் மோதும் கண்கள்
செந்தாழமே

பெண் :
இளந்தளிர் பேசிடும் மொழியினில்
இளமை மலரும் கொடியே
முழுவதும் தொலைந்திடும் விழியினில்
இனிமை தொடரும் இனியே
செல்ல பிள்ளையே சின்ன திமிரே
உனை எதிர் பார்க்கிறேன்
அக பொருளே அருந்துணையே
வரம் என தாங்குவேன்
இரவு பகல் இணைவது போல்
இயற்கையில் கலந்திருந்தேன்

ஹம்மிங் :
……………………

பெண் :
சாயும் நெஞ்சில் தாவும்
பொன் ஆறமே

பெண் :
மழை முகில்கள் சூழுதே
மயில் இனங்கள் ஆடுதே
புயல் திறந்து கூடுதே
புது உணர்வு சேருதே
அலையென எழுந்தது நாணம்
இறகாய் மிதந்தேன்

பெண் :
தீயாய் மோதும் கண்கள்
செந்தாழமே

பெண் :
அனல் தாழ் இடும் உன் இதழில்
பனி தேன் பருகும் சுவையே
இசை அசைந்திடும் சிறு இலையினில்
இனையும் பினையும் உயிரே
திரை கடலே திரவியமே
படகென நீந்தவே
விரல் நகத்தில் நிறம் எடுத்து
கனவுகள் பூசவே
நிலவுலகம் ஒளிருகின்ற
வெளிச்சங்கள் தரை விரித்தேன்

பெண் :
தீயாய் மட்டும் கண்கள்
செந்தாழமே
ஹா..ஆ..ஆஆஆ..
ஹா…ஆஆஆ

Theeyai - English Lyrics

Female :

Theeyaai modhum kangal

Sendhazhame

Saayum nenjil thaavum

Pon aaramae

Female :

Mazhai mugilgal soozhudhae

Mayil inangal aadudhae

Puyal thirandu koodudhe

Pudhu unarvu saerudhae

Alai yena elundhadhu naanam

Iragaai midhandhen

Female :

Theeyaai modhum kangal

Sendhazhame

Saayum nenjil thaavum

Pon aaramae

Female :

Mazhai mugilgal soozhudhae

Mayil inangal aadudhae

Puyal thirandu koodudhe

Pudhu unarvu saerudhae

Alai yena elundhadhu naanam

Iragaai midhandhen

Female :

Theeyaai modhum kangal

Sendhazhame

Saayum nenjil thaavum

Pon aaramae

Female :

Ilanthalir pesidum mozhiyinil

Ilamai malarum kodiye

Muluvadhum tholaindhidum vizhiyinil

Inimai thodarum iniyae

Chella pilaiyae chinna thimirae

Unai edhir paarkkiren

Aga porulae arunthunaiyae

Varam ena thaanguven

Iravu pagal inaivadhu pol

Iyarkkaiyil kalanthirundhen

Female :

Humming : …………………

Saayum nenjil thaavum

Pon aaramae

Female :

Mazhai mugilgal soozhudhae

Mayil inangal aadudhae

Puyal thirandu koodudhe

Pudhu unarvu saerudhae

Alai yena elundhadhu naanam

Iragaai midhandhen

Female :

Theeyaai modhum kangal

Sendhazhame

Female :

Anal thazhal idum un idazhinil

Pani thaen parugum suvaiyae

Isai asaindhidum siru ilaiyinil

Inaiyum pinaiyum uyire

Thirai kadale thiraviyamae

Padagena neendhavae

Viral nagathil niram eduthu

Kanavugal poosave

Nilavulagam olirugindra

Velichangal tharai virithen

Female :

Theeyaai modhum kangal

Sendhazhame

Haa..aa ..aaa aa..

Haa…aaa aa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Theeyai

Which movie does the song Theeyai belong to?

The song Theeyai is from the movie Kaadhal Enbadhu Podhu Udamai (KEPU).

Who is the music director of Theeyai?

The music for Theeyai is composed by Unknown.

Who wrote the lyrics for Theeyai?

The lyrics for Theeyai are penned by Uma Devi.

Who sang the Theeyai song?

Theeyai is sung by Uthara Unnikrishnan.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Album Song 2026

Music Director — Thamizh