Thendral Poongaavil - தமிழ் பாடல் வரிகள்
தென்றல் பூங்காவில் நின்றாடும் தோகை
ஆண் :
கண்டதோ பொன்மலை
பெண் :
தென்றல் பூங்காவில் நின்றாடும் தோகை
ஆண் :
கண்டதோ பொன்மலை
இருவரும் :
தென்றல் பூங்காவில் நின்றாடும் தோகை
முனங்கல் :
………
ஆண் :
காவிய கோயில் கற்கொண்ட காதல்
கலை தொண்டு செய்யும் அலைகடலே
பெண் :
ஹா..ஆஆ..ஆ…ஆஆஆஆ
இதயமும் கொஞ்ச இள நகை சிந்த
முது மலை தந்த மணி திடலே
ஆண் :
சிற்பங்கள் வாழ்நாளே
திக்திக்கும் தேன்பாலே
பெண் :
திரண்ட எழுத்தாளே…
இருவரும் :
தென்றல் பூங்காவில் நின்றாடும் தோகை
கண்டதோ பொன்மலை
தென்றல் பூங்காவில் நின்றாடும் தோகை
பெண் :
வஞ்சியர் சூழ்ந்த வருகைப் பாடும்
ஆண் :
பைங்கொடி நீங்க கரும்பை தேடும்
முனங்கல் :
……………
பெண் :
கொஞ்சுதல் போல கோபமாய் பேசும்
ஆண் :
கோபமும் போன்ற கொஞ்சவும் செய்யும்
பெண் :
பொன் மடி வயசாச்சு
ஆண் :
பூவையார் கண்காச்சி
இருவரும் :
பொதிகை மலை மாச்சி ..ஈஈ..
இருவரும் :
தென்றல் பூங்காவில் நின்றாடும் தோகை
கண்டதோ பொன்மலை
தென்றல் பூங்காவில் நின்றாடும் தோகை
Thendral Poongaavil - English Lyrics
Female :
Thendral poongaavil nindraadum thoghai
Male :
Kandathoo semmalai
Female :
Thendral poongaavil nindraadum thoghai
Male :
Kandathoo semmalai
Both :
Thendral poongaavil nindraadum thoghai
Humming :
……………………..
Male :
Kaaviya koyil karkonda kaadhal
Kalai thondu seiyum alaikadaale
Female :
Haa..aaa..aa…aaaaaaa aa
Idhayamum konja ila naghai sindha
Mudhu malai thandha mani thidalae
Male :
Sirpangal vaazhnaale
Thikthikkum thaenpaale
Female :
Thiranda ezhuthaale
Both :
Thendral poongaavil nindraadum thoghai
Kandathoo semmalai
Thendral poongaavil nindraadum thoghai
Female :
Vanjiyar soozhndha varugaiyai paadum
Male :
Painkodi neenga karumbhai thedum
Humming :
…………………
Female :
Konjudhal pola kobamaai pesum
Male :
Kobamum pondra konjavum seiyum
Female :
Pon madi vayasaachu
Male :
Poovaiyar kankaachi
Both :
Podhigai malai maatchi ..eee
Both :
Thendral poongaavil nindraadum thoghai
Kandathoo semmalai
Thendral poongaavil nindraadum thoghai