Thennangkeetrum Thendral - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ……ஆஅ……ஆஅ……ஆ……
ஆஆஆஅ……ஆஆஅ……ஆஆ……ஆ…….
ஆஅ……ஆ……ஆ……..அ…..ஆ……ஆஅ…..ஆ…….
பெண் :
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி
ஆசைகளோ கோடி
பெண் :
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
கைக் குலுக்கும் காலமடி
பெண் :
நீ வச்ச பூவே முள்ளா குத்தும்போது
பூ போட்ட பாயே சூடா போச்சு பாரு
ஆண் :
ஏன் இந்த தாபம் ஆளான பாவம்
பெண் :
நீ தீண்டும் நேரம் தாபங்கள் தீரும்
ஆண் :
வண்ணாத்திப் பாறைக்கு
போய்வருவோம் நாளைக்கு
பெண் :
போகும் வழிப் பூத்திருக்கும்
பூவெல்லாம் யாருக்கு
ஆண் :
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி
ஆசைகளோ கோடி
ஆண் :
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
பெண் :
ஆஅ……ஆ…..அஹ….ஆ…..
ஆண் :
ஆ……அ…..ஆ……
பெண் :
ஆ…..அஹ….ஆ…..
ஆண் :
ஆ……அ…..ஆ……
பெண் :
ஆ…..அஹ….ஆ…..
ஆண் :
ஆ……அ…..ஆ……
ஆண் :
பூவாடைக் காத்தே நெஞ்சுக்குள்ளே வீசு
ஆளான பூவே காதில் வந்து பேசு
பெண் :
பலநாளா காத்து பசியாச்சு மாமா
ஆண் :
பதமான முத்தம் பரிமாறலாமா
பெண் :
தோளோடு தோள் சேர காமனுக்கும் வாயூற
தோளோடு தோள் சேர காமனுக்கும் வாயூற
ஆண் :
தேனுக்குள்ளே மீனிரெண்டும்
ஆனமட்டும் நீராட
பெண் :
லால லலா லால ல லா
பெண் :
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
தென்னங்கீற்றும்
ஆண் :
தென்றல் காற்றும்
பெண் :
கைக் குலுக்கும்
ஆண் :
காலமடி
பெண் :
வானம்பாடி
ஆண் :
ஜோடி சேரும்
பெண் :
நேரமடி
இருவர் :
ஆசைகளோ கோடி
இருவர் :
………………………
Thennangkeetrum Thendral - English Lyrics
Female :
Aaa…..aaa…..aaa…..aa…..
Aaaaaa…….aaaa……aaa….aa…..
Aaa…..aa…..aa…..aa…..aaa……aa…..aa…..
Female :
Thennangkeetrum thendral kaattrum
Kai kulungum kaalamadi
Thennangkeetrum thendral kaattrum
Kai kulungum kaalamadi
Vaanampaadi jodi saerum naeramadi
Aasaikalo kodi
Female :
Thennangkeetrum thendral kaattrum
Kai kulungum kaalamadi
Kai kulungum kaalamadi
Female :
Nee vachcha poove mullaa kuththumpthu
Poo potta paayae sooda pochchu paaru
Male :
Yaen intha thaabam aalaana paavam
Female :
Nee theendum naeram thaabangal theerum
Male :
Vannaaththi paaraikku
Poe varuvom naalaikku
Female :
Pogum vazhi pooththirukkum
Poovellam yaarkku
Male :
Thennangkeetrum thendral kaattrum
Kai kulungum kaalamadi
Vaanampaadi jodi saerum naeramadi
Aasaikalo kodi
Male :
Thennangkeetrum thendral kaattrum
Kai kulungum kaalamadi
Female :
Aaa…..aa….aha….aa….
Male :
Aa….aa….aaa….
Female :
Aa….aha…aa….
Male :
Aa….aa….aaa….
Female :
Aa….aha…aa….
Male :
Aa….aa….aaa….
Male :
Poovaadai kaaththae nenjukullae veesu
Aalanaa poovae kaadhil vanthu pesu
Female :
Palanaalaa kaaththu pasiyaachchu maama
Male :
Padhamaana muththam parimaaralaama
Female :
Tholoda thol saera kaamanukkum vaayoora
Tholoda thol saera kaamanukkum vaayoora
Male :
Thaenukullae meen rendum
Aanai mattum neerada
Female :
Laala lalaa laala la laa
Female :
Thennangkeetrum thendral kaattrum
Kai kulungum kaalamadi
Thennangkeetrum
Male :
Thendral kaattrum
Female :
Kai kulungum
Male :
Kaalamadi
Female :
Vaanampaadi
Male :
Jodi saerum
Female :
Naeramadi
Both :
Aasaikalo kodi
Both :
…………………….