Tamil Lyrics

Theychu song lyrics

Movie — Theertha Karaiyinile

Singer(s) — S. P. Sailaja

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Theychu - தமிழ் பாடல் வரிகள்

:
எஸ். பி. ஷைலஜா

பெண் :
தேய்ச்சு விடப் போறேன்…
தேய்ச்சு விடப் போறேன்…

பெண் :
தேய்ச்சு விடப் போறேன்….
மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்
தேய்ச்சு விடப் போறேன்
எண்ணெய் தேய்ச்சு விடப் போறேன்
கையத் தொட்டு காலத் தொட்டு
உச்சி முதல் காலு வர
தேய்ச்சு விடப் போறேன்
இப்ப என் சேவையத்தான் பாரேன்

பெண் :
தேய்ச்சு விடப் போறேன்
மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்
தேய்ச்சு விடப் போறேன்

பெண் :
ஆளான சின்னப் பொண்ணு
உம் மேலதான் ஆனேன் கண்ணு
மாராப்பு உன்னதுன்னு
நான்னு நீன்னு எண்ணு

பெண் :
மனசு முழுக்க மாமன் நெனப்பு
நெறஞ்சு தத்தளிக்க
நெனச்சு தவிக்க நெருங்கி அணைக்க
மனசு இங்கிருக்க

பெண் மற்றும் குழு :
மனசு முழுக்க மாமன் நெனப்பு
நெறஞ்சு தத்தளிக்க
நெனச்சு தவிக்க நெருங்கி அணைக்க
மனசு இங்கிருக்க

பெண் :
தழுவத் துடிக்கும்
பருவப் பொண்ணு பாரு சேரு

குழு :
நெஞ்சையும் தொட்டு
வஞ்சிய கட்டிப் பாடு கூடு
முங்கிக் குளிச்சு வந்து
படிச்சு பாட்டு பாடு
சந்தனப் பொட்டு சம்மதப் பட்டு
என்னையும் கட்டு நெருங்கி நிக்கிற

பெண் :
தேய்ச்சு விடப் போறேன்
மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்

ஆண் மற்றும் பெண் :
தேய்ச்சு விடப் போறேன்
எண்ணெய் தேய்ச்சு விடப் போறேன்

பெண் :
கையத் தொட்டு காலத் தொட்டு
உச்சி முதல் காலு வர
தேய்ச்சு விடப் போறேன்
இப்ப என் சேவையத் தான் பாரேன்

பெண் மற்றும் குழு :
தேய்ச்சு விடப் போறேன்
மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்
தேய்ச்சு விடப் போறேன்

பெண் :
கண்ணான சின்னக் கண்ணா
வாங்க காதல் மன்னா
ஒன்னோட நானும் ஒண்ணா
ஒட்டி இருந்தா என்னா

பெண் :
சோப்பு போட்டு சொடக்கு போட்டு
சொகத்த கொடுக்கவா
கோழி அடிச்சு கொழம்பு ஊத்தி
விருந்து இருக்கு வா

பெண் மற்றும் குழு :
சோப்பு போட்டு சொடக்கு போட்டு
சொகத்த கொடுக்கவா வா
கோழி அடிச்சு கொழம்பு ஊத்தி
விருந்து இருக்கு வா

பெண் :
சொந்தத்துல போடு எனக்கு மால மால

பெண் மற்றும் குழு :
சொல்லித் தாரேன் நான் உனக்கு லீலை லீலை

பெண் :
மொட்டு சிரிச்சு காலங்கள் ஆச்சு மாமா மாமா
அத தொட்டுப் பறிச்சு சம்மதம் சொல்லு
எப்ப எனக்கு தாலி கட்டுற

ஆண் :
ஆள விடு மானே
அந்த ஆளு இல்லே நானே
ஆள விடு மானே
அந்த ஆளு இல்லே நானே
தேவையான வள்ளியோடு
புள்ளி மயில் மேல் இருக்கும்
முருகன் இல்ல நானே
என்னை நெருங்குவது வீணே

ஆண் :
ஆள விடு மானே
அந்த ஆளு இல்லே நானே
ஆள விடு மானே……

Theychu - English Lyrics

Female :

Thaeichu vida poren…

Thaeichu vida poren…

Female :

Thaeichu vida poren…

Machaanukku thaeichu vida poren…

Thaeichu vida poren…

Ennai thaeichu vida poren…

Kaiya thottu kaala thottu

Uchi mudhal kaalu vara

Thaeichu vida poren…

Ippa en sevaiya thaan paaren

Female :

Thaeichu vida poren…

Machaanukku thaeichu vida poren…

Thaeichu vida poren…

Female :

Aalaana chinna ponnu

Um mela thaan aanaen kaanu

Maaraappu unnadhunnu

Naannu neennu ennu

Female :

Manasu muzhukka maaman nenappu

Neranju thatthalikka

Nenachu thavikka nerungi anaikka

Manasu ingirukka

Female & Chorus :

Manasu muzhukka maaman nenappu

Neranju thatthalikka

Nenachu thavikka nerungi anaikka

Manasu ingirukka

Female :

Thazhuva thudikkum

Paruva ponnu paaru seru

Chorus :

Nenjaiyum thottu

Vanjiyakatti paadu koodu

Mungi kulichu vandhu pasichu paattu paadu

Sandhana pottu sammadha pattu

Ennaiyum kattu nerungi nikkira

Female :

Thaeichu vida poren…

Machaanukku thaeichu vida poren…

Male & Female :

Thaeichu vida poren…

Ennai thaeichu vida poren…

Female :

Kaiya thottu kaala thottu

Uchi mudhal kaalu vara

Thaeichu vida poren…

Ippa en sevaiya thaan paaren

Female & Chorus :

Thaeichu vida poren…

Machaanukku thaeichu vida poren…

Thaeichu vida poren…

Female :

Kannaana chinna kannaa

Vaanga kaadhal mannaa

Onnoda naanum onnaa

Otti irundhaa yennaa

Female :

Soap pottu sodakku pottu

Sogatha kodukkavaa

Kozhi adichu kozhambu oothi

Virundhu irukku vaa

Female & Chorus :

Haan soap pottu sodakku pottu

Sogatha kodukkavaa

Kozhi adichu kozhambu oothi

Virundhu irukku vaa vaa

Female :

Sondhathula podu enakku maala maala

Female & Chorus :

Solli thaaren naan unakku leela leela

Female :

Mottu sirichu kaalangal aachu maamaa maamaa

Adha thottu parichu sammadham sollu

Eppa enakku thaali kattura

Male :

Aala vidu maanae

Andha aalu illae naanae

Aala vidu maanae

Andha aalu illae naanae

Dhevaiyaana valliyodu

Pulli mayil mel irukkum murugan illa naanae

Ennai nerunguvadhu veenae

Male :

Aala vidu maanae

Andha aalu illae naanae

Aala vidu maanae…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Theychu

Which movie does the song Theychu belong to?

The song Theychu is from the movie Theertha Karaiyinile.

Who is the music director of Theychu?

The music for Theychu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Theychu?

The lyrics for Theychu are penned by Gangai Amaran.

Who sang the Theychu song?

Theychu is sung by S. P. Sailaja.

Related Songs