Thingal Mudi Soodum Malai - தமிழ் பாடல் வரிகள்
திங்கள் முடி சூடும் மலை
தென்றல் விளையாடும் மலை
பொங்கருவி வீழும் மலை
எங்கள் மலையே
ஆண் :
திங்கள் முடி சூடும் மலை…….
தென்றல் விளையாடும் மலை
பொங்கருவி வீழும் மலை
எங்கள் மலையே
ஆண் :
சங்கொலித்து முரசு கொட்டும்
தமிழர் குலம் வாழும் மலை
ஆஅ….ஆ….அஆ…ஆ…
ஆஅ….ஆ….அஆ…ஆ…
சங்கொலித்து முரசு கொட்டும்
தமிழர் குலம் வாழும் மலை
ஆண் :
தந்து தந்து பெருமை பெற்ற
பாரியின் பரம்பு மலை….
சங்கம் தந்த பெருமை பெற்ற
பாரியின் பரம்பு மலை….
ஆண் :
திங்கள் முடி சூடும் மலை…….
தென்றல் விளையாடும் மலை
பொங்கருவி வீழும் மலை
எங்கள் மலையே
ஆண் :
சுற்றி இந்த மலையினையே
முற்றுகை இட்டாலும்
தொல்லை ஒரு அணுவும் இல்லை அறிவீரே
சுற்றி இந்த மலையினையே
முற்றுகை இட்டாலும்
தொல்லை ஒரு அணுவும் இல்லை அறிவீரே
ஆண் :
முற்று கதிர் நெல் எடுப்போம்
மூங்கிலிலே உயிர் பிழைப்போம்
முடியுடை மூவேந்தர் அறிவீரோ…..
முற்று கதிர் நெல் எடுப்போம்
மூங்கிலிலே உயிர் பிழைப்போம்
முடியுடை மூவேந்தர் அறிவீரோ…..ஓ….
ஆண் :
திங்கள் முடி சூடும் மலை…….
தென்றல் விளையாடும் மலை
பொங்கருவி வீழும் மலை
எங்கள் மலையே
ஆண் :
கொடி வள்ளிக் கிழங்கெடுத்து
குலையுடன் பழம் பறித்து
கொடி வள்ளிக் கிழங்கெடுத்து
குலையுடன் பழம் பறித்து
கொஞ்சும் மலர் தேனெடுத்து
உங்களுக்கு விருந்து வைப்போம்
கொஞ்சும் மலர் தேனெடுத்து
உங்களுக்கு விருந்து வைப்போம்
ஆண் :
படை கொண்டு வந்தவரே
பகைமையை மறந்து விட்டு
ஆஅ….ஆ….அஆ…ஆ…
ஆஅ….ஆ….அஆ…ஆ…
ஆஅ….ஆ….அஆ…ஆ…
படை கொண்டு வந்தவரே
பகைமையை மறந்து விட்டு
தஞ்சம் என்றும் நீரும் வந்தால்
பொருள் பெறலாம்…
ஆண் :
திங்கள் முடி சூடும் மலை…….
தென்றல் விளையாடும் மலை
பொங்கருவி வீழும் மலை
எங்கள் மலையே
Thingal Mudi Soodum Malai - English Lyrics
Male :
Thingal mudi soodum malai
Thendral vilaiyaadum malai
Pongaruvi veezhum malai
Engal malaiyae
Male :
Thingal mudi soodum malai
Thendral vilaiyaadum malai
Pongaruvi veezhum malai
Engal malaiyae
Male :
Sangoliththu murasu kottum
Thamizhar kulam vaazhum malai..
Aaaa…aaa…aaa….aa….
Aaa…aaa…aaa…aa….aa…
Sangoliththu murasu kottum
Thamizhar kulam vaazhum malai..
Male :
Thandhu thandhu perumai pettra
Paariyin parambhu malai
Thandhu thandhu perumai pettra
Paariyin parambhu malai
Male :
Thingal mudi soodum malai
Thendral vilaiyaadum malai
Pongaruvi veezhum malai
Engal malaiyae
Male :
Suttri indha malaiyinaiyae
Muttrugai ittaalum
Thollai oru anuvum illai ariveerae
Suttri indha malaiyinaiyae
Muttrugai ittaalum
Thollai oru anuvum illai ariveerae
Male :
Muttru kadhir nell eduppom
Moongililae uyir pizhaippom
Mudiyudai moovendhar ariveeroo
Muttru kadhir nell eduppom
Moongililae uyir pizhaippom
Mudiyudai moovendhar ariveeroo…oo…
Male :
Thingal mudi soodum malai
Thendral vilaiyaadum malai
Pongaruvi veezhum malai
Engal malaiyae
Male :
Kodi valli kizhangeduthu
Kulaiyudan pazham parithu
Kodi valli kizhangeduthu
Kulaiyudan pazham parithu
Konjum malar thaeneduthu
Ungalukkum virundhu veippom
Konjum malar thaeneduthu
Ungalukkum virundhu veippom
Male :
Padai kondu vandhavarae
Pagaimaiyai maranthu vittu
Aaa …aaa….aaa….aa….
Aaa….aa…aa…aa…aa…aaa…
Aa….aa.a.aa…aaa….aaa..
Padai kondu vandhavarae
Pagaimaiyai maranthu vittu
Thanjam endru neerum vandhaal
Porul peralaam
Male :
Thingal mudi soodum malai
Thendral vilaiyaadum malai
Pongaruvi veezhum malai
Engal malaiyae