Thiraikadal - தமிழ் பாடல் வரிகள்
நான் திரைக்கடலா நீ திரவியமா
தேட தேட
நான் கருப்பொருளா நீ அருந்தமிழா
பாட பாட
பெண் :
காற்றின் திசை அறிந்து
மூங்கில் இசைப்பது போல்
உயிர்கள் பசி தீர்க்கும் தாய் நீயடி
பெண் :
தூறும் தூறல் எல்லாம்
ஆற்றில் சேர்வது போல்
சேரும் சொந்தம் எல்லாம் நீதானடி
நீ போதும் வாழவை வாழ
பெண் :
தேடி நான் நாடிடும்
தெய்வம் நீயடி
வாடி நான் வீழ்கையில் தாங்கும்
தாயும் நீ
பெண் :
காலத்தின் ஓடையில் காகித ஓடமாய்
பாதியில் மூழ்கிடும் கோலம் நியாயமா
பூவே இனிமேல் அடி என் வழி அறிவேன்
உன்மொழியினிலே அடி என் உலகறிவேன்
பெண் :
பிள்ளை நீ தாய் தானே
தாயான சேய் நானே
கண்ணே கனி அமுதே
பெண் :
நான் திரைக்கடலா நீ திரவியமா
தேட தேட
பெண் :
வாள்முனை காட்டியே வாழ்க்கை ஓடுதே
பால் முகம் பார்த்து தான்
வாழ தோணுதே
பெண் :
கண்ணிமை கூட்டிலே வைத்து பூட்டவா
காரணம் ஆயிரம் தாண்டி காக்கவா
பெண் :
உன் நிழல் மறைந்தாள் அடி
என் நிலை குலையும்
உன் தலை கோதி என் இரவனையும்
முத்தங்கள் சோறாக நீ ஊட்டும் தாயாக
மயிலே மயிலிறகே
Thiraikadal - English Lyrics
Female :
Naan thiraikadala nee dhiraviyama
Theda theda
Naan karuporula nee arunthamizha
Paada paada
Female :
Kaatrin dhisai arinthu
Moogil isaipadhu pol
Uyirgal pasi theerkum thaai neeyadi
Female :
Thoorum thooral ellam
Aatril servadhu poal
Serum sonthamellam neethanadi
Ne podhum vaazhvai vaazha
Female :
Theadi naan naadidum
Dheivam neeyadi
Vaadi naan veezhgayil thaangum
Thaiyum nee
Female :
Kaalathin odaiyil kaagitha odamai
Padhyil moozhgidum kolam niyamaa
Poove inimel adi en vazhi ariven
Unmozhyinile adi en ulagariven
Female :
Pillai nee thaai thaane
Thaaiyana seai naane
Kanne kani amuthe
Female :
Naan thiraikadala nee dhiraviyama
Theda theda
Female :
Vaalmunai kaatiye vaazhkai oduthe
Paal mugam paarthu thaan
Vaazha thonuthe
Female :
Kannimai kootile vaithu pootava
karanam aayiram thaandi kaakkava
Female :
Un nizhal marainthaal adi
En nilai kulaiyum
Un thalai kothi en irvanaiyum
Muthangal soraaga nee ootum thaayaaga
Mayile mayilirage