Thithikum Theeyai - தமிழ் பாடல் வரிகள்
{தித்திக்கும் தீயை
மூட்டிப்போனாய்
முத்தத்தில் போரை
மூட்டிப்போனாய்} (2)
ஆண் :
சுடச்சுடச்சுட
காய்ச்சல் அடிக்குது
தொடத்தொடத்தொட
கைகள் கொதிக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே
ஆண் :
படப்படப்பட
தேகம் கொதிக்குது
பலப்பலப்பல
விண்மீன் பறக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே…
ஆண் :
{தித்திக்கும் தீயை
மூட்டிப்போனாய்
முத்தத்தில் போரை
மூட்டிப்போனாய்} (2)
பெண் :
முதன் முதலாய்
சறுக்க வைத்தாய்
தனிமையிலே சிரிக்க வைத்தாய்
பக்கத்திலே வந்து நின்றாய்
பஞ்சனையில் பங்குத்தந்தாய்
பெண் :
புது உலகம் காட்டிவிட்டாய்
பெண் வெட்கம் போட்டுடைத்தாய்
உடல் கணிதம் பூட்டுடைத்தாய்
பூ உடலின் தாழ்த்திறந்தாய்
குழு :
……………………………………………
ஆண் :
இரண்டே இரண்டு
இதழைக் கொண்ட
அதிசயப்பூ நீ தானே
தேனைத்தேடும் வண்டாய் வந்து
தீயில் மாட்டிக்கொண்டேனே
ஆண் :
தூரத்தில் தூரத்தில்
பூச்செண்டு நீதானே
பக்கத்தில் வந்தாலே
பூகம்பம் நீ தானே
ஆண் :
முக்கனி மூன்றும்
ஒன்றாய்க்காய்க்கும்
சர்க்கரை மரமும் நீதானே
கூடைக்கொண்டுப்
பறித்திட வந்தவன்
கூண்டுக்கிளியாய் ஆனேனே
ஆண் :
பேரின்பம் எதுவென்றால்
பெண் என்று சொல்வேனே
பெரும் துன்பம் எதுவென்றால்
பெண் என்றே சொல்வேனே
பெண் :
என் உடலை உருக வைத்தாய்
கண்ணெதிரே கரையவைத்தாய்
தொடும் போதே தொலையவைத்தாய்
தீ மழையில் நனைய வைத்தாய்
குழு :
……………………………………….
ஆண் :
ஹோ… காதல் என்பது
கத்தியைப்போலே
குத்திக்குத்திக் கொன்றிடுமே
கண்கள் இரண்டும் கேடையமாக
தடுக்கும் போதும் வென்றிடுமே
ஆண் :
காயங்கள் இல்லாத
காமம் தான் இங்கேது
தீக்குச்சித் தீண்டாமல்
தீபங்கள் தோன்றாது
ஆண் :
ஆண்களின் நெஞ்சம்
மிருகம் போலே
வேட்டையாட விரும்பிடுமே
பெண்கள் தேகம் அருகினில் வந்தால்
வெட்டுப்பட்டுத் திரும்பிடுமே
ஆண் :
மோகங்கள் எப்போதும்
மின்சாரம் போல் ஆகும்
கை வைக்கும் போதெல்லாம்
நம் தேகம் தூலாகும்
பெண் :
இடைவெளிகள் தாண்டிவிட்டாய்
இடையினிலே தூண்டிவிட்டாய்
மகரந்த மழைக்கொடுத்தாய்
மறுஜென்மம் எடுக்கவைத்தாய்
ஆண் :
{தித்திக்கும் தீயை
மூட்டிப்போனாய்
முத்தத்தில் போரை
மூட்டிப்போனாய்} (2)
ஆண் :
சுடச்சுடச்சுட
காய்ச்சல் அடிக்குது
தொடத்தொடத்தொட
கைகள் கொதிக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே
ஆண் :
படப்படப்பட
தேகம் கொதிக்குது
பலப்பலப்பல
விண்மீன் பறக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே…
Thithikum Theeyai - English Lyrics
Male :
{Thiththikkum
Theeyai moottipponaai
Muththathil
Porai moottipponaai} (2)
Male :
Sudachudachuda
Kaaichal adikkudhu
Thodathodathoda
Kaigal kodhikkudhu
Unnaalae pennae unnaalae
Male :
Padappadappada
Dhegam kodhikkudhu
Palappalappala
Vinmeen parakkudhu
Unnaalae pennae unnaalae
Male :
{Thiththikkum
Theeyai moottipponaai
Muththathil
Porai moottipponaai} (2)
Female :
Mudhan mudhalaai
Sarukka vaiththaai
Thanimaiyilae sirikka vaiththaai
Pakkaththilae vandhu nindraai
Panjanaiyil panguththandhaai
Female :
Pudhu ulagam kaattivittaai
Pen vetkam pottudaiththaai
Udal kanidham poottudaiththaai
Poo udalin thaazhththirandhaai
Chorus :
………………………………..
Male :
Irandae irandu idhazhai konda
Adhisaiyappoo nee thaanae
Theanai thedum vandaai vandhu
Theeyil maattikkondenae
Male :
Thooraththil thooraththil
Poochendu nee thaanae
Pakkaththil vandhaalo
Boogambam nee thaanae
Male :
Mukkani moondrum ondraaikaaikum
Sarkkarai maramum nee thaanae
Koodai kondu parithida vandhavan
Goondukkiliyaai aanenae
Male :
Perinbam edhuvendraal
Pen endru solvenae
Perum thunbam edhuvendraal
Pen endrae solvenae
Female :
En udalai urugavaithaai
Kannedhirae karaiya vaithaai
Thodumbodhae tholaiyavaithaai
Thee mazhaiyil nanaiya vaithaai
Chorus :
…………………………………..
Male :
Ho..kaadhal enbadhu kathiyaippolae
Kuthikkuthi kondridumae
Kangal irandum kedaiyamaaga
Thadukkumbodhum vendridumae
Male :
Kaayangal illaadha
Kaamamthaan ingedhu
Theekkuchi theendaamal
Dheebangal thondraadhu
Male :
Aangalin nenjam mirugam polae
Vettaiyaada virumbidumae
Pengal dhegam aruginil vandhaal
Vettuppattu thirumbidumae
Male :
Mogangal eppodhum
Minsaarampol aagum
Kai vaikkum bodhellaam
Nam dhegam thoolaagum
Female :
Idaiveligal thaandivittaai
Idaiyinilae thoondivittaai
Magarandha mazhaikkoduthaai
Marujenmam edukkavaithaai
Male :
{Thiththikkum
Theeyai moottipponaai
Muththathil
Porai moottipponaai} (2)
Male :
Sudachudachuda
Kaaichal adikkudhu
Thodathodathoda
Kaigal kodhikkudhu
Unnaalae pennae unnaalae
Male :
Padappadappada
Dhegam kodhikkudhu
Palappalappala
Vinmeen parakkudhu
Unnaalae pennae unnaalae