Thittam Pottu - தமிழ் பாடல் வரிகள்
திட்டம் போட்டு உன்னை தூக்கி
திமிரட்டும் மீற நான் தாக்க
தட்டும் தடுமாறும் ஆண்மை
உடைபடும் பாரு
குழு :
காட்டு காட்டரென்று காட்டி
கதற கதற நான் செய்ய
கட்டு கடங்காத கூச்சல்
போட்டு நீ வீழ்வாய்
குழு :
பூகம்பம் பாய்ச்சல்
பூவுக்கு பூக்கும்
போர்க்களம் போல தேகம் தாக்கும்
பூவுக்கும் வேர்க்கும் கோடை காலம்
டா….ஓஹோ ஹோ…. ஓஹோ ஹோ….
ஓஹோ ஹோ….
குழு :
திட்டம் போட்டு உன்னை தூக்கி
திமிரட்டும் மீற நான் தாக்க
தட்டும் தடுமாறும் ஆண்மை
உடைபடும் பாரு
ஆண் :
பளார் பளார் பார்வைகள் பளார்
படார் படார் ஜாமத்தில் படார்
எமலோகத்து எருமைகள் தெரிதா
வரும் வேகத்தில் உந்தன்
சில துரோகம் தெரிதா
குழு :
ஒளிந்து கொண்டாலும் தூக்குவேன்
மரண பீதியை காட்டுவேன் பார் நீயே
குழு :
திட்டம் போட்டு உன்னை தூக்கி
திமிரட்டும் மீற நான் தாக்க
தட்டும் தடுமாறும் ஆண்மை
உடைபடும் பாரு
Thittam Pottu - English Lyrics
Chorus :
Thittam pottu unai thooki
Thimirai mattum naan thakka
Thattum thadumaarum aanmai
Udaipadum paaru
Chorus :
Kaattu kattendru kaatti
Kadhara kadhara naan seiya
Kattukadangaatha koochal
Pottu nee veezhvaai
Chorus :
Boogambam paaichal
Poovukkul pookkum
Porkalam pola dhegam thaakkum
Poovukkum verkkum kodai kaalam
Daa….ohooo hooo…3
Chorus :
Thittam pottu unai thooki
Thimirai mattum naan thakka
Thattum thadumaarum aanmai
Udaipadum paaru
Male :
Palaar palaar paarvaigal palaar
Padaar padaar jaamathil padaaar
Emalogathu erumaigal theridhaa
Varum vegathil undhan
Sila dhrogangal theridha
Chorus :
Olindhu kondaalum thookuven
Marana beedhiyai kaatuven paar neeyae
Chorus :
Thittam pottu unai thooki
Thimirai mattum naan thakka
Thattum thadumaarum aanmai
Udaipadum paaru