Thondru Thottu Indru Varai - தமிழ் பாடல் வரிகள்
தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு
துன்பம் ஐயா…ஆ..
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால்
தொல்லை ஐயா…ஆ…
ஆண் :
ஏழை படும் பாடு
அது சொல்லி முடியாது
பொழுதே இருள் ஆனால்
இனி இங்கே விடிவேது
ஆண் :
தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு
துன்பம் ஐயா…ஆ..
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால்
தொல்லை ஐயா..
தொல்லை ஐயா..
குழு :
…………………………….
ஆண் :
வாழ்க்கை கதை தானே
இங்கு மேடை கூத்து ஆச்சு
அந்த கதையின் நல்ல முடிவு
ஏழை வாழ்வில் வராமா போச்சு
ஆண் :
கூத்து கதையெல்லாம் வெறும்
சோத்துக்காக தானா
நேத்து வந்த காட்சி
என் நெஞ்சில் பாரம் தானா
ஆண் :
கதைகளை போல
நலம் வந்து சேர
வருமா ஒரு அவதாரம்
தீமையும் ஒளிந்து
நன்மையையும் சேர
நடந்திடும் சம்ஹாரம்
ஆண் :
நீயொரு அவதாரம்
நடத்திடு சம்ஹாரம்
நீயொரு அவதாரம்
நடத்திடு சம்ஹாரம்
Thondru Thottu Indru Varai - English Lyrics
Male :
Thondruthottu indru varai
Ezhai ennum jenmaththukku
Thunbam aiyaaa…aa…
Inbam endrum ezhaikellaam
Vanmam kondae thunbam thandhaal
Thollai aiyaa…aa….
Male :
Ezhai padum paadu
Athu solli mudiyathu
Pozhuthae irul aanaal
Ini ingae vidivethu
Male :
Thondruthottu indru varai
Ezhai ennum jenmaththukku
Thunbam aiyaaa…aa…
Inbam endrum ezhaikellaam
Vanmam kondae thunbam thandhaal
Thollai aiyaa…
Thollai aiyaa…
Chorus :
………………………………….
Male :
Vazhkai kadhai thaanae
Antha medai koothu aachu
Antha kadhaiyin nalla mudivu
Ezhai vazhvil varaama pochu
Male :
Koothu kadhaiellaam verum
Soththukaaga thaanaa
Nethu vandha kaatchi
En nenjil baaram thaanaa
Male :
Kadhaigalai pola
Nalam vandhu sera
Varuma oru avadhaaram
Theemaiyum olindhu
Nanmaiyum sera
Nadanthiduma samhaaram
Male :
Neeyoru avathaaram
Nadathidu samhaaram
Neeyoru avathaaram
Nadathidu samhaaram