Tamil Lyrics

Thookanaag Kuruvi song lyrics

Movie — Jallikattu Kaalai

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Kalidasan

Music Director — Deva

Thookanaag Kuruvi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சின்னப் பொண்ணு சின்ன மாப்பிள்ள
சிரிச்சு கட்டின வீடு
அதை சிக்கில்லாம எடுத்து தந்தா
சென்ன பட்டணம் பாதி

குழு :
ஹஹ்ஹஹாஹ் ஹஹ்ஹஹாஹ்

குழு :
தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…

ஆண் :
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா……ஆ…

குழு :
அம்மம்மா நில்லம்மா வெட்கம் இனி ஏனம்மா

பெண் :
தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா

ஆண் :
பூத்த மல்லிகை வேர்த்திருந்தது
நான் தொடும் போது

பெண் :
அது வேர்த்த முகத்தை போர்த்திக் கொண்டது
தேன் தரும் போது…

ஆண் :
ஏந்தும் கைகளில் சாந்தம் கொள்வது
உன் மனம் தானே…

பெண் :
மனம் சாந்தம் கொண்டதும்
சரசம் செய்வதும் உன் விரல் தானே…

ஆண் :
கோடியிலே நீ ஒருத்தி
கொத்து விட்ட செம்பருத்தி…

பெண் :
காளை ஒன்னு சாஞ்சதைய்யா…
கன்னிப் பொண்ணு சேலை முட்டி…

ஆண் :
மனம் பாடிப் பாடி……..
தினம் தேடித் தேடி…
என்னைக் கூடி கொஞ்ச வந்த மானே….

குழு :
பொன்னம்மா கண்ணம்மா பூவெடுத்து போடம்மா…

ஆண் :
தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா

குழு :
…………………………….

பெண் :
ஊரு மெச்சிட சீரு வைத்திட நீ வர வேண்டும்

ஆண் :
அடி சீரு வைத்திடும் தேதி ஒன்றினை நீ தர வேண்டும்

பெண் :
கூரப் பட்டுடன் ஓரக்கண்ணில் பார்த்திருப்பேனே

ஆண் :
உன் கூந்தல் தொடங்கி பாதம் வரையில் நான் ரசிப்பேனே

பெண் :
பால் எடுத்து நான் கொடுத்து…
பஞ்சணை மேல் கொஞ்சிடுவேன்…

ஆண் :
தேவியிடம் மண்டியிட்டு…
தேவைகளை கெஞ்சிடுவேன்…

பெண் :
அட போதும் போதும் இன்று…
நாளை பார்ப்போம் என்று…
நானும் தள்ளிப் படுத்தேனே….

குழு :
அம்மம்மா மாப்பிள்ளை ஏங்குவது நியாயமா…

ஆண் :
தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா

பெண் :
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா……ஆ……

குழு :
அம்மம்மா நில்லம்மாவெட்கம் இனி ஏனம்மா…
தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா

Thookanaag Kuruvi - English Lyrics

Female :

Chinna ponnu chinna maappilla

Sirichchu kattina veedu

Adhai sikkillaama edhuththu thanthaa

Chenna pattanam paadhi

Chorus :

Hahahhahaaha hhahaahahaah

Chorus :

Thookkanaang kuruvi rendu thooliyil aaduthammaa

Thookkam varum velaiyil kooda laaligal paaduthammaa

Male :

Poo manakkura kaaththu adhil theniravugal pooththu

Poo manakkura kaaththu adhil theniravugal pooththu

Dhinam koodikkoodi pesa solluthammaa…..aa….

Chorus :

Ammammaa nillamma vetkkam ini yaenammaa

Female :

Thookkanaang kuruvi rendu thooliyil aaduthammaa

Thookkam varum velaiyil kooda laaligal paaduthammaa

Male :

Pooththa malligai vaerththirunthathu

Naan thodum pothu

Female :

Adhu vearththa mugaththai porththi kondathu

Thaen tharum pothu….

Male :

Yaenthum kaigalil saantham kolvathu

Un manam thaanae…

Female :

Manam santham kondathum

Sarasam saeivathum un viral thaanae

Male :

Kodiyilae nee oruththi

Koththu vitta sembaruththi

Female :

Kaalai onnu saanjathaiyaa

Kanni ponnu saelai mutti…

Male :

Manam paadi paadi

Dhinam thedi thedi

Ennai koodi konja vantha maanae…

Chorus :

Ponnammaa kannammaa pooeduththu podammaa

Male :

Thookkanaang kuruvi rendu thooliyil aaduthammaa

Thookkam varum velaiyil kooda laaligal paaduthammaa

Chorus :

……………….

Female :

Ooru mechchida seeru vaiththida nee vara vaendum

Male :

Adi seeru vaiththidum thedhi ondrinai nee thara vendum

Female :

Koora pattudan orakannil paarththiruppaenae

Male :

Un koondhal thodangi paadham varaiyil naan rasippenae

Female :

Paal eduththu naan koduththu

Panjanai mael konjiduvaen

Male :

Deviyidam mandiyittu

Thevaigalai kenjiduvaen

Female :

Ada podhum podhum indru

Naalai paarpom endru

Naanum thalli paduththaenae…

Chorus :

Ammammaa maappillai yaenguvathu niyaayamaa…

Male :

Thookkanaang kuruvi rendu thooliyil aaduthammaa

Thookkam varum velaiyil kooda laaligal paaduthammaa

Poo manakkura kaaththu adhil theniravugal pooththu

Poo manakkura kaaththu adhil theniravugal pooththu

Dhinam koodikkoodi pesa solluthammaa…..aa….

Chorus :

Ammammaa nillamma vetkkam ini yaenammaa

Thookkanaang kuruvi rendu thooliyil aaduthammaa

Thookkam varum velaiyil kooda laaligal paaduthammaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thookanaag Kuruvi

Which movie does the song Thookanaag Kuruvi belong to?

The song Thookanaag Kuruvi is from the movie Jallikattu Kaalai.

Who is the music director of Thookanaag Kuruvi?

The music for Thookanaag Kuruvi is composed by Deva.

Who wrote the lyrics for Thookanaag Kuruvi?

The lyrics for Thookanaag Kuruvi are penned by Kalidasan.

Who sang the Thookanaag Kuruvi song?

Thookanaag Kuruvi is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs

Movie — Jallikattu Kaalai

Music Director — Deva

Movie — Jallikattu Kaalai

Music Director — Deva

Movie — Jallikattu Kaalai

Music Director — Deva

Movie — Jallikattu Kaalai

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva

Movie — Aahaa

Music Director — Deva