Thoongatha Vizhigal - தமிழ் பாடல் வரிகள்
தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம்
விரித்தாலும் பன்னீரைத்
தெளித்தாலும் ஆனந்தம்
எனக்கேது அன்பே நீ இல்லாது
பெண் :
தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று
ஆண் :
மாமர இலை
மேலே ஆஆ ஆஆ ஆஆஆ
மாமர இலை மேலே மார்கழி
பனிப்போலே பூமகள் மடி மீது
நான் தூங்கவோ
ஆண் :
மாமர இலை மேலே
மார்கழி பனிப்போலே பூமகள்
மடி மீது நான் தூங்கவோ
பெண் :
ராத்திரி பகலாக
ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி
தாலாட்டவோ
ஆண் :
நாளும் நாளும்
ராகம் தாளம் சேரும்
நேரம் தீரும் பாரம்
பெண் :
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் :
தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம்
விரித்தாலும் பன்னீரைத்
தெளித்தாலும் ஆனந்தம்
எனக்கேது அன்பே நீ இல்லாது
ஆண் :
தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று
பெண் :
ஆளில்லை சிவப்பாக
அங்கமும் நெருப்பாக நூலிடை
கொதிப்பெறும் நிலை என்னவோ
ஆண் :
ஆதியும் புரியாமல்
அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும்
கதை அல்லவோ
பெண் :
மாதுளம் கனியாட
மலராட கொடியாட மாருதம்
உறவாடும் கலை என்னவோ
ஆண் :
வாலிபம் தடுமாற
ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத
சுவையல்லவோ
பெண் :
மேலும் மேலும்
மோகம் கூடும்
ஆண் :
தேகம் யாவும்
கீதம் பாடும்
பெண் :
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் :
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
பெண் :
தூங்காத
விழிகள் ரெண்டு
ஆண் :
உன் துணை
தேடும் நெஞ்சம் ஒன்று
பெண் :
செம்பூ மஞ்சம்
விரித்தாலும் பன்னீரைத்
தெளித்தாலும்
ஆண் :
ஆனந்தம்
எனக்கேது அன்பே
நீ இல்லாது
பெண் & ஆண் :
தூங்காத விழிகள்
ரெண்டு உன் துணை தேடும்
நெஞ்சம் ஒன்று
Thoongatha Vizhigal - English Lyrics
Female :
Thoongaatha vizhigal rendu
Un thunai thedum nenjam ondru
Sempoo manjam viriththaalum
Panneerai thelithaalum
Aanantham enakkethu anbae nee illaadhu
Female :
Thoongaatha vizhigal rendu
Un thunai thedum nenjam ondru
Male :
Maamara ilai melae ..aa..aa..aaaaa
Maamara ilai melae maargazhi pani polae
Poo magal madi meedhu naan thoongavo…
Male :
Maamara ilai melae maargazhi pani polae
Poo magal madi meedhu naan thoongavo…
Female :
Raathiri pagalaaga oru pothum vilagaamal
Raajanai kai yendhi thaalaattavo…
Male :
Naalum naalum raagam thaalam
Serum neram theerum baaram..
Female :
Aaaa..aaaa.aaaa…aaaaa..
Male :
Thoongaatha vizhigal rendu
Un thunai thedum nenjam ondru
Sempoo manjam viriththaalum
Panneerai thelithaalum
Aanantham enakkethu anbae nee illaadhu
Male :
Thoongaatha vizhigal rendu
Un thunai thedum nenjam ondru
Female :
Aalilai sivappaaga angamum neruppaaga
Noolidai kothipperum nilai ennavo
Male :
Aadhiyum puriyaamal anthamum theriyaamal
Kaadhalil arangerum kadhai allavo
Female :
Maadhulam kaniyaada malaraada kodiyaada
Maarudham uravaadum kalai ennavo
Male :
Vaalibam thadumaara oru bothai thalaikaera
Vaarthaiyil vilangaatha suvai allavo
Female :
Melum melum mogam koodum
Male :
Dhegam yaavum geetham paadum
Female :
Aaaa..aaaa.aaaa…aaaaa..
Male :
Aaaa..aaaa.aaaa…aaaaa..
Female
: Thoongaatha vizhigal rendu
Male :
Un thunai thedum nenjam ondru
Female :
Sempoo manjam viriththaalum
Panneerai thelithaalum
Male :
Aanantham enakkethu anbae nee illaadhu
Female and Male :
Thoongaatha vizhigal rendu
Un thunai thedum nenjam ondru