Tamil Lyrics

Thoovanam song lyrics

Movie — Romeo Juliet

Singer(s) — Sunitha Sarathy, Vishal Dadlani

Lyricist — Thamarai

Music Director — D. Imman

Thoovanam - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :
விஷால் டட்லணி

இசையமைப்பாளா் :
டி. இமான்

ஆண் :
தூவானம் தூவ
தூவ மழை துளிகளில்
உன்னை கண்டேன் என்
மேலே ஈரம் ஆக உயிா்
கரைவதை நானே கண்டேன்

ஆண் :
கடவுள் வரங்கள்
தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை
இங்கு பாா்த்தேன் வேறு
என்ன வேண்டும் வாழ்வில்

ஆண் :
தூவானம் தூவ
தூவ மழை துளிகளில்
உன்னை கண்டேன்

ஆண் :
குயிலென மனம் கூவும்
மயிலென தரை தாவும் என்னோடு
நீ நிற்கும் வேளையில் புழுதியும்
பளிங்காகும் புழுக்களும் புனுகாகும்
கால் வைத்து நீ செல்லும் சாலையில்

ஆண் :
யாா் தீங்கு செய்தாலும்
மன்னிக்க தோன்றும் நீ தந்த
இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்
காதல் வந்தால் கோபம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே

ஆண் :
தூவானம் தூவ
தூவ மழை துளிகளில்
உன்னை கண்டேன்

ஆண் :
இரவுகள் துணை
நாடும் கனவுகள் கடை போடும்
நீ இல்லை என்றால் நான் காகிதம்
விரல்களில் விரல் கோா்க்க
உதட்டினை உவா்பாக்க நீ
வந்தால் நான் வண்ண ஓவியம்

ஆண் :
நெஞ்சுக்குள் பொல்லாத
ஆறேழு வீணை ரிங்காரம்தான்
செய்து கொல்கின்ற ஆணை
நீ தான் கை தூக்க வேண்டும்
என் கண்ணே கை நீட்டு தாலாட்டு
கண் மூடுவேன்

ஆண் :
தூவானம் தூவ
தூவ மழை துளிகளில்
உன்னை கண்டேன் என்
மேலே ஈரம் ஆக உயிா்
கரைவதை நானே கண்டேன்

ஆண் :
கடவுள் வரங்கள்
தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை
இங்கு பாா்த்தேன் வேறு
என்ன வேண்டும் வாழ்வில்

Thoovanam - English Lyrics

Male :

Oru ponna partha antha secondlayae namba manasu sollum

Iva thanda un pondati nu(Dialogue)

Male :

Thoovaanam thoova thoova

Mazhai thuligalil unnai kanden

En mele eeram aaga

Uyir karaivadhai naane kanden

Kadavul varangal tharum pala

Kadhai keten

Avare varamaai varuvadhai ingu paarthen

Veeru enna vendum vaazhvil

Male :

Thoovaanam thoova thoova

Mazhai thuligalil unnai kanden

Male :

Kuyilena manam koovum

Mayilena tharai thaavum

Ennodu nee nirkum velayil

Puzhudhiyum palingaagum

Puzhukkalum punungaagum

Kaal vaithu nee sellum saalayil

Male :

Yaar theengu seidhalum

Mannikka thondrum

Nee thandha immaatram

En vetkam thoondum

Kaadhal vandhaal

Kobam yellame

Kaatrodu kaatraaga pogindradhe

Male :

Thoovaanam thoova thoova

Mazhai thuligalil unnai kanden

Male :

Iravugal thunai naadum

Kanavugal kadai podum

Nee illai endral naan kaagidham

Viralgalil viral korkka

Udhatinai uvarpaakka

Nee vandhaal naan vanna ooviyam

Male :

Nenjukkul polladha

Aarezhu veenai

Ringaaram thaan seidhu

Kolgindra aanai

Nee thaan kai thooka

Vendum en kanne

Kai neettu thaalaatu

Kan mooduven

Male :

Thoovaanam thoova thoova

Mazhai thuligalil unnai kanden

En mele eeram aaga

Uyir karaivadhai naane kanden

Kadavul varangal tharum pala

Kadhai keten

Avare varamaai varuvadhai ingu paarthen

Veeru enna vendum vaazhvil

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thoovanam

Which movie does the song Thoovanam belong to?

The song Thoovanam is from the movie Romeo Juliet.

Who is the music director of Thoovanam?

The music for Thoovanam is composed by D. Imman.

Who wrote the lyrics for Thoovanam?

The lyrics for Thoovanam are penned by Thamarai.

Who sang the Thoovanam song?

Thoovanam is sung by Sunitha Sarathy, Vishal Dadlani.

Related Songs

Movie — Romeo Juliet

Music Director — D. Imman

Movie — Romeo Juliet

Music Director — D. Imman

Movie — Romeo Juliet

Music Director — D. Imman

Movie — Bogan

Music Director — D. Imman

Movie — Rummy

Music Director — D. Imman

Movie — Kacheri Arambam

Music Director — D. Imman

Movie — Yennamo Yedho

Music Director — D. Imman

Movie — Rekka

Music Director — D. Imman