Thottil Madiyil - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
தொட்டில்
மடியில் தூங்க வா
கெட்ட கனவை
விட்டு விடு
பெண் :
தொட்டில்
மடியில் தூங்க வா
கெட்ட கனவை
விட்டு விடு
பெண் :
நாளும் வானம்
தேடும் பறவை நீயே
இந்தக் கிளையில் ஓய்வேடு
பெண் :
நாளை வானம்
உனது தானே இன்று
மட்டும் ஓய்வேடு
பெண் :
உனது மனதின்
ஒளியில் விடியும் இருளில்
தூங்கும் இரவுகள் முடியும்
என்ற நொடியில் விரியும்
களவு போன கனவுகள்
பெண் :
கெட்ட கனவை
விட்டு விடு கெட்ட கனவை
விட்டு விடு இந்தக் கிளையில்
ஓய்வேடு
Thottil Madiyil - English Lyrics
Female :
Thottil madiyil
Thoonga vaa
Ketta kanavai
Vittu vidu
Female :
Thottil madiyil
Thoonga vaa
Ketta kanavai
Vittu vidu
Female :
Naalum vaanam
Thedum paravai neeyae
Indha kilayil oivedu
Female :
Naalai vaanam
Unadhu thaanae
Indru mattum oivedu
Female :
Unadhu manadhin oliyil
Vidiyum irulil
Thoongum iravugal
Mudiyum endra nodiyil
Viriyum kalavu
Pona kanavugal
Female :
Ketta kanavai vittu vidu
Ketta kanavai vittu vidu
Indha kilayil oivedu…