Thulli Thulli Alaigalellaam - தமிழ் பாடல் வரிகள்
துள்ளி துள்ளி அலைகளெல்லாம்
என்ன சொல்லுது
பல துண்டு துண்டா எழுந்து
அது எங்கே செல்லுது
பெண் :
துள்ளி துள்ளி அலைகளெல்லாம்
என்ன சொல்லுது
பல துண்டு துண்டா எழுந்து
அது எங்கே செல்லுது
ஆண் :
கள்ள விழி பார்வைதனை
கண்டுகொள்ளுது
கோபம் கொண்டே துள்ளுது
உன் கன்னத்தில் கிள்ளி விட்டு
சிரிக்க சொல்லுது
ஆண் :
கள்ள விழி பார்வைதனை
கண்டுகொள்ளுது
கோபம் கொண்டே துள்ளுது
உன் கன்னத்தில் கிள்ளி விட்டு
சிரிக்க சொல்லுது
பெண் :
தென்கடலின் ஓரத்திலே
ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
சின்ன சின்ன நண்டு வந்து
என்ன பண்ணுது
பெண் :
தென்கடலின் ஓரத்திலே
ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
சின்ன சின்ன நண்டு வந்து
என்ன பண்ணுது
ஆண் :
அது நில்லாத வேகத்திலே
அல்லும் பகல் மோகத்திலே
நீண்ட வளை தோண்டிக்கிட்டு
குடும்பம் பண்ணுது
இருவர் :
இத்தனையும் நம்மைப்போலே
இன்பம் தேடுது
இதை எண்ணும்போது
நமது மனம் எங்கோ போகுது
பெண் :
கண்டதும் மலரில் வண்டு
காதல் கொள்வதேன்
அது வந்து வந்து மெய்மறந்து
மயங்கிபோவதேன்
பெண் :
கண்டதும் மலரில் வண்டு
காதல் கொள்வதேன்
அது வந்து வந்து மெய்மறந்து
மயங்கிபோவதேன்
ஆண் :
கண்டவுடன் காதல் கொள்ளும்
காரணம் கேள்
கண்டவுடன் காதல் கொள்ளும்
காரணம் கேள்
சிங்கார மலர் தேன்
நாம் கன்னி மலர் நாடியதும்
வண்டுபோலத்தான்..
இருவர் :
ஆ….ஆ….ஆ….ஆ…ஆ…ஆ..ஆ..ஆ
பெண் :
பாக்கு மரச்சோலையிலே
பளபளக்கும் பாளையிலே
பறந்து பறந்து குருவி எல்லாம்
என்ன பின்னுது
பெண் :
பாக்கு மரச்சோலையிலே
பளபளக்கும் பாளையிலே
பறந்து பறந்து குருவி எல்லாம்
என்ன பின்னுது
ஆண் :
அது வாழ்க்கை தனை உணர்ந்துகிட்டு
மனசும் மனசும் கலந்துகிட்டு
மூக்கினாலே கொத்தி கொத்தி
கூடு பின்னுது
இத்தனையும் நம்மைப்போலே
இன்பம் தேடுது
இதை எண்ணும்போது நமது மனம்
எங்கோ போகுது……
இருவர் :
ஆ….ஆ….ஆ….ஆ…ஆ…ஆ..ஆ..ஆ…..
ஆ….ஆ….ஆ….ஆ…ஆ…ஆ..ஆ..ஆ…..
Thulli Thulli Alaigalellaam - English Lyrics
Music Director :
Vishwanathan Ramamoorthy
Lyricist :
Pattukottai Kalyanasundaram
Female :
Thulli thulli alaigal ellaam enna solluthu
Pala thundu thundaa ezhunthu adhu engae selluthu
Thulli thulli alaigal ellaam enna solluthu
Pala thundu thundaa ezhunthu adhu engae selluthu
Male :
Kalla vizhi paarvai thanai kandukolluthu
Kobam konde thulluthu
Un kannaththil killi vittu sirikka solluthu
Kalla vizhi paarvai thanai kandukolluthu
Kobam konde thulluthu
Un kannaththil killi vittu sirikka solluthu
Female :
Thenkadalin oraththilae jilujilukkum eerathilae
Chinna chinna nandu vanthu enna pannuthu
Thenkadalin oraththilae jilujilukkum eerathilae
Chinna chinna nandu vanthu enna pannuthu
Male :
Adhu nillaatha vegathilae
Allum pagal mogathilae
Neenda valai thondikkittu kudumbam pannuthu
Both :
Ithanaiyum nammaippolae inbam theduthu
Idhai ennumbodhu namadhu manam engo poguthu
Female :
Kandathum malaril vandu kaadhal kolvathen
Adhu vanthu vanthu meimaranthu mayangipovathaen
Kandathum malaril vandu kaadhal kolvathen
Adhu vanthu vanthu meimaranthu mayangipovathaen
Male :
Kandavudan kaadhal kollum kaaranamum kel
Kandavudan kaadhal kollum kaaranamum kel
Singgaara malar thaen
Naam kanni malar naadiyathum vandupolathaan..
Both :
Haa…aaa…aaa…aa….aa..aa..aa
Female :
Aa..aa..aa paakku marachcholaiyilae palapalakkum paalaiyilae
Paranthu paranthu kuruvi ellaam enna pinnuthu
Paakku marachcholaiyilae palapalakkum paalaiyilae
Paranthu paranthu kuruvi ellaam enna pinnuthu
Male :
Adhu vaazhkkai thanai unarnthukittu
Manasum manasum kalanthukittu
Mookkinaalae koththi koththi koodu pinnuthu
Both :
Ithanaiyum nammaippolae inbam theduthu
Idhai ennumbodhu namadhu manam engo poguthu ..
Haa…aaa…aaa…aa….aa..aa..aa