Thullum Nenjam - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆ
ஹ்ம்ம் அழகா ஏதேதோ மாயம்
அழகாய் பூக்குதே
பெண் :
நிலவு மீது ஆகாசம் போலே
நிலவாய் மாறுதே
ஆண் :
வலையோசையும் இசை ஆகுதே
நீயே சங்கீதம்
பெண் :
சிரிப்பு ஓசையில் சிறகாகுதே
நீயே சந்தோசம்
இருவர் :
காதலின் வேகத்தில் காணாத ஆழத்தில் கரைந்தேன் உனை நானும்
கண்களின் ஓரத்தில் பொன்னான
உன் முகம் கண்டாள் மலர்வேன் நானும்
இருவர் :
துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம்
நீயே நானும் நாளும்
இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும்
ஆண் :
ஆசைகளின் அலையினில் நனைவேனா
வார்த்தைகளில் எம் மனம் திறப்பேனா
பெண் :
ஆறாகவே உள்ளத்தை உறைபேனா
அலைகள் தடுக்கவே உள்ளதை மறைப்பேனா
ஆண் :
நீ தான் என் பேரை சொன்னாள்
சிறக்காய் ஆவேனே உள்ளே
பெண் :
நானே என் கண்ணம் கிள்ளி
சிரிப்பேன் கண்ணாடி முன்னே
இருவர் :
உயிரே உயிரே…உயிரே உயிரே என் சொல்லே
பெண் :
துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம்
நீயே நானும் நாளும்
இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும்
இருவர் :
உயிரே உயிரே…இணைவோம் இக்கணமே
உயிரே உயிரே…
ஆண் :
உயிரில் ஓர் கலனமே
பெண் :
துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம்
நீயே நானும் நாளும்
இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும்
பெண் :
{துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம்
நீயே நானும் நாளும்
இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும்} (2)
ஆண் :
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…..
Thullum Nenjam - English Lyrics
Music Director :
Amrit Ramnath
Lyricist :
Karthik Netha
Male :
Hmm mm mm haa aaa aa
Hmm Azhaga yedhedho maayam
Azhagaai pookkudhae
Female :
Nilavu meedhu aagaasam polae
Nilavaai maarudhae
Male :
Valaiyosaiyum isai aagudhae
Neeyae sangeedham
Female :
Sirippu osaiyil sirag aaguthae
Neeyae sandhosam
Both :
Kaadhalin vegathil kaanadha aazhathil
Karaindhaen unai naanum
Kangalin orathil ponaana un mugam kandaal
Malarvaen naanum
Both :
Thullum nenjam unnil thanjam
Neeye naanum naalum
Innum innum vendum konjam
Naatkal maelum neelum
Male :
Aasaigalin alaiyinil nenaivena
Varthaigalil en manam thirappena
Female :
Aaragavae ullathai uraipaena
Alaigal thadukkave ul adhai maraippaena
Male :
Nee dhaan en perai sonnaal
Siragaai aavenae ullae
Female :
Nanae en kannam killi
Sirippenae kannadi munnae
Both :
Uyirae uyirae…uyirae uyirae en sollae
Female :
Thullum nenjam unnil thanjam
Neeye naanum naalum
Innum innum vendum konjam
Naatkal maelum neelum
Both :
Uyirae uyirae…. inaivom ikkanamae
Uyirae uyirae
Male :
Uyiril orr kalaname
Female :
Thullum nenjam unnil thanjam
Neeye naanum naalum
Innum innum vendum konjam
Naatkal maelum neelum
Female :
{Thullum nenjam unnil thanjam
Neeye naanum naalum
Innum innum vendum konjam
Naatkal maelum neelum} – (2)
Male :
Hmm mm mm