Trademark - தமிழ் பாடல் வரிகள்
இசை அமைப்பாளர் :
சரண் ராஜ்
ஆண் :
இவன பத்தி இன்ட்ரோடக்ஷன் வேணுமா கேளு
இவன பத்தி இன்ஃபர்மேஷன் வேணுமா கேளு
எல்லா ஹார்ட் பீட் உம் கூடும் கூடும்
சவுண்ட் அதிரும் பாரு இப்போதே
இருவர் :
அடங்கி ஓரம் ஒதுங்கி அண்ணன் வராரு
பவர் ஃபுல் மாலிக்கு
இவன் பேச்சு அது வீரமாக ஒலிக்க
அடி தெறிக்க வெடிக்க முறிக்க பொளக்க
களத்தில் இவனே கிங்
பெண் :
கம்பேர் பண்ணாதீங்க
இவன் வேற லெவல் தடம்
காம்பெடீஷன் செய்யாதீங்க
இவன் வேற லெவல் குணம்
ஆண் :
ரெண்டு ஹார்ட் ஆனாலும்
பெண் :
துணிவு வேணும் உனக்கு
ஆண் :
ஆமா நான் சொல்கிறேன் கேளு
ஆண் :
ஸ்டைல்கு ஸ்மைல்கு
பெண் :
டிரேட்மார்க்
ஆண் :
ஸ்பீடுகு ப்றைடுகு
பெண் : டிரேட்மார்க்
ஆண் :
லுக்ஸ்கு ஸ்டெப்ஸ்கு
பெண் :
டிரேட்மார்க்
ஆண் :
ஜோஷ்கு கிரேஸ்கு
பெண் :
டிரேட்மார்க்
ஆண் :
ஹேய் பாரு பாரு மாஸ்டர் டீசர்
ஃபாஸ்ட் அண்ட் ஃபூரியஸ் டெர்ஸ் இவர்மினேட்டர்
ஓடு ஓடு ஓடு டிகர் ஓட ஃபயர்
பீஸ்ட் பார்வையில் அபாபா டெறர்
ஆண் :
தெரிஞ்சுக்கடா தலைவன் ஸ்டோரி ஓஹோ
எதிர்ப்பவன் யார் இவன மீறி ஓஹோ
ஆனா இது உண்மை ஹிஸ்டரி
இவன்தான் இவன்தான் என்றுமே எங்கள் தலை
பெண் :
ஸ்பைடர்மேன் சூப்பர்மேன் பேட்மேன் ஓஹோ
ஆன்ட்மேன் அக்வாமேன் அயர்ன்மேன் ஓஹோ
எல்லா வெர்ஷன் இருக்குது 3டி பாரு
ஆண் :
ஃபேன்ஸ் தான் இவனுக்கு காட்
ஆண் :
கேம்கு ஃபேம்கு
பெண் :
டிரேட்மார்க்
ஆண் :
பிராண்ட்கு சவுண்ட்கு
பெண் :
டிரேட்மார்க்
ஆண் :
ரேஸ்கு கிரேஸ்கு
பெண் :
டிரேட்மார்க்
ஆண் :
பஸாரிக்கு பிஸ்னஸ்கு
பெண் :
டிரேட்மார்க்
ஆண் :
நல்ல உள்ளம் சிங்கம் ஒன்று
காட்டுக்குள் ராஜாவாக வந்து நின்று
எல்லோருக்கும் சொந்தமாகி நின்றதே
கவுண்டர் பல வந்ததே எண்ணங்கள் மாறுதே
ஆண் :
ஏமாளி ராஜாவென்று
அவர்கள் எண்ணம் வந்ததே
கிங்ஙு எல்லாம் சொல்லுதே
நான் தான் ராஜா நான் தான் ராஜா
பிராணிகளெல்லாம் சொன்னதே
அபாபாபா
ஆண் :
கோவம் கொண்ட
சிங்கத்தோட சத்தம் அங்க கேட்டதும்
எல்லா பிராணிகளும் வாய மூடி நிக்குதே
தூர மாக சிங்கமொன்று
வேட்டைக்கென்று வந்ததும்
கூட்டமாக பிராணிகளும்
ஓடி ஓடி ஒளியுதே
ஆண் :
பாத்தியா மா சிங்கத்தோட கர்ஜனை
ஒண்ணு போதும்
கிங் இஸ் ஆல்வேஸ் கிங் மாமா
பெண் :
பாரு பாரு பாரு இவரு சிங்கிள் மிஷன்
கணக்கிட முடியாத இவர் பலம் வஜான்
ஆல் டைம் எல்லா இடத்திலும் இவங்க ஸெலிப்ரேஷன்
ஆண் :
கால்குலேஷன் வேணாம் ஆல்வெய்ஸ் நம்பர் ஒன்
ஆண் :
ராஜ ராஜ ராஜ வம்சம் ஓஹோ
கொடுத்து மகிழும் இந்த நெஞ்சம் ஓஹோ
புகழ் சொல்லும் நூறு அம்சம்
அடடா சிக்குனா எல்லாரும் தொம்சம்
பெண் :
ரொம்ப ஹூக் ஹை கோஸ்ட் ரைடர் ஓஹோ
தோர் ஹல்க் பிளாக் பந்தர் ஓஹோ
எல்லா வெர்ஷன்ஸ் இல்லே இதே
சைட் நீ நின்னு பாரு
ஆண் :
பாஸி கிளாசு மாசு
ஆண் :
ஊருக்கு பேருக்கு
பெண் :
டிரேட்மார்க்
ஆண் :
கெத்துக்கு ஹைப்கு
பெண் :
டிரேட்மார்க்
ஆண் :
ஹார்ட்ஸ்கு லவ்கு
பெண் :
டிரேட்மார்க்
ஆண் :
ரூல்ஸ்க்கு ஃபேன்ஸ்கு டிரேட்மார்க்
ஆண் :
அடங்கி ஓரம் ஒதுங்கி அண்ணன் வராரு
பவர் ஃபுல் மாலிக்கு
இவன் பேச்சு அது வீரமாக ஒலிக்க
அடி தெறிக்க வெடிக்க முறிக்க பொளக்க
களத்தில் இவனே கிங்
Trademark - English Lyrics
Male :
Ivana pathi introduction venuma kelu
Ivana pathi information venuma kelu
Ellaa heart beat koodum koodum
Sound athirum paaru ipothae
Male :
Trademark
Trademark
Both :
Adangu oram odhungu
Annan vararu powerful maalikku
Ivan pechu athu veeramaga olikka
Adi therika vedika murikka polakka
Kalathil ivanae king
Female :
Compare pannathingae
Ivan vere level thadam
Competition seiyathingae
Ivar vere level gunam
Male :
Rendu heart aanaalum…
Female :
Thunivu venum unakku
Male :
Aamaa naan solkiren kelu
Male :
Style ku smile ku
Female :
Trade mark
Male :
Speed ku pride ku
Female :
Trade mark
Male :
Looks ku steps ku
Female :
Trade mark
Male :
Josh ku craze ku
Female :
Trade mark
Male :
Hey paaru paaru master teasar
Fast and furious ters ivar minator
Odu odu odu tigger oda fire
Beast paarvayil abbabba terror
Male :
Therinjukkada thalaivan story
Ethirppavan yaar ivana meeri
Aaana lnge otha history
Ivanthan ivanthan endrumae engal thala
Female :
Spiderman superman batman ohoo
Antman aquaman ironman ohoo
Ella version irukkudhu 3d paaru
Male :
Fansku ivaru thaan god
Male :
Game ku fame ku
Female :
Trade mark
Male :
Brandku sound ku
Female :
Trade mark
Male :
Race ku craze ku
Female :
Trade mark
Male :
Bazariku business ku
Female :
Trade mark
Male :
Nalla ullam singam ondru
Kaattukkul raajavaagi vandhu nindru
Ellorukkum sondhamaagi nindradhae
Counter pala vandhadhae
Ennangal maarudhae
Male :
Yemaali raajaavendru
Avargal ennam vandhadhu
Kingu ellam solludhae
Naan dhaan raja naan dhan raja
Praanigalellam sonnadhe
Abbabbabba…
Male :
Kovam konda
Singathoda saththam anga ketadhum
Ellaa praanigalum vaaya moodi nikkudhae
Dhoora maaga singamondru
Vettaikendru vandhadhum
Kootramaaga praanigalum
Odi odi oliyudhae
Male :
Paathiya maa
Singathoda garjanai onnu podhum
King is always king mama
Female :
Paaru paaru paaru ivaru single mission
Kanakkida mudiyaadha ivar balam vajaan
All time ellaa idathilum ivanga celebration
Male :
Calculation venaam always number one…
Male :
Raaja raaja raaja vamasam ohoo
Koduthu magizhum indha nenjam ohoo
Pugazh sollum nooru amsam
Adada sikkuna ellarum dhomsam
Female :
Rambo hook hai ghost rider ohoo
Thor hulk black panther ohoo
Yella versions ille idhe
Side nee ninnu paaru
Male :
Boosey classu massu
Male :
Ooruk ku peruk ku
Female :
Trade mark
Male :
Geththu ku hype ku
Female :
Trade mark
Male :
Hearts ku love ku
Female :
Trade mark
Male :
Rules ku fans ku
Female :
Trade mark
Male :
Adangi oram odhungu
Annan vararu powerful maalikku
Ivan pechu athu veeramaga olikka
Adi therika vedika murikka polakka
Kalathil ivane king….