Udal Aaviyum Pol - தமிழ் பாடல் வரிகள்
உடல் ஆவியும் போல் வாழ்வதன்றோ
ஓவியமே நாம்
உண்மை காதல் பொய்தானா
நம் காதல் பொய்தானா
உடல் ஆவியும் போல் வாழ்வதன்றோ…..
ஓவியமே நாம்
உண்மை காதல் பொய்தானா
நம் காதல் பொய்தானா
பெண் :
மலர் மணம் தருமா
நம் மனம் களித்திடுமா
காதல் மலர் மணம் தருமா
நான் காண்பதெல்லாம் வீண் கனவா
கவலை மிஞ்சிடுமா….
பெண் :
காண்பதெல்லாம் வீண் கனவா
கவலை மிஞ்சிடுமா….
கடலும்……நிலவும்
போலும் இன்பக் கதி கிடைத்திடுமா
கடலும்……நிலவும்
போலும் இன்பக் கதி கிடைத்திடுமா
நம் காதல் பொய்தானா
உண்மை காதல் பொய்தானா……
Udal Aaviyum Pol - English Lyrics
Female :
Udal aaviyum pol vaazhvadhendro
Oviyamae naam
Unmai kaadhal poi dhaana
Nam kaadhal poi dhaana
Udal aaviyum pol vaazhvadhendro
Oviyamae naam
Unmai kaadhal poi dhaana
Nam kaadhal poi dhaana
Female :
Malar manam tharumaa
Namm manam kalithiduma
Kaadhal malar manam tharumaa
Naan kaanbathellam veen kanavaa
Kavalai minjiduma
Female :
Kaanbathellaam veen kanavaa
kavalai minjidumaa
Kadalum ….nilavum
Polum inba gadhi kidaithidumaa
Kadalum ….nilavum
Polum inba gadhi kidaithidumaa
Namm kaadhal poidhaana
Unmai kaadhal poidhaana