Tamil Lyrics

Udal Thazhuva song lyrics

Movie — Kanmani

Singer(s) — Mano, Minmini

Lyricist — Pulamaipithan

Music Director — Ilayaraja

Udal Thazhuva - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
உடல் தழுவத் தழுவ
நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவ
தழுவிப் பார்க்குதே
அந்த வானம் மண்ணில் இறங்கும்
நல்ல நேரமானதே

பெண் :
உடல் தழுவத் தழுவ
நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவ
தழுவிப் பார்க்குதே
அந்த வானம் மண்ணில் இறங்கும்
நல்ல நேரமானதே

ஆண் :
உடல் தழுவத் தழுவ
நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவ
தழுவிப் பார்க்குதே

ஆண் :
ஆசை மணிக் குயிலே
அந்தி மஞ்சள் வெயிலே
என்ன நினைவோ
கண்ணில் கனவோ

பெண் :
எந்தன் உயிர்க்குயிரே
இன்ப மணிச் சுடரே
என்னைத் தரவோ
உன்னைப் பெறவோ

ஆண் :
காதல் என்னும் சிறையில்
காலை வரும் வரையில்
தூங்காமலே நாம் தூங்கலாம்

பெண் :
காதல் என்னும் சிறையில்
காலை வரும் வரையில்
தூங்காமலே நாம் தூங்கலாம்

ஆண் :
சின்னச் சின்ன விரல் நகங்கள்

பெண் :
மெல்ல மெல்ல பட்ட இடங்கள்

ஆண் :
சிவந்த அழகை மகிழ்ந்து ரசிக்கலாம்

பெண் :
உடல் தழுவத் தழுவ
நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவ
தழுவிப் பார்க்குதே

ஆண் :
அந்த வானம் மண்ணில் இறங்கும்
நல்ல நேரமானதே

பெண் :
உடல் தழுவத் தழுவ
நழுவிப் போகுதே

ஆண் :
கைகள் நழுவ நழுவ
தழுவிப் பார்க்குதே

பெண் :
மேகங்களை தொடுப்பேன்
மஞ்சம் அதில் அமைப்பேன்
எந்தன் உயிரே எந்தன் உயிரே

ஆண் :
வானவில்லை பிடிப்பேன்
ஊஞ்சல் கட்டிக் கொடுப்பேன்
கண்ணின் மணியே கண்ணின் மணியே

பெண் :
காற்றைக் கையில் பிடிப்போம்
வானம் வரை நடப்போம்
நாள்தோறுமே ஊர்கோலமே

ஆண் :
காற்றைக் கையில் பிடிப்போம்
வானம் வரை நடப்போம்
நாள்தோறுமே ஊர்கோலமே

பெண் :
வானவெள்ளி தன்னைக் கடந்து

ஆண் :
இந்த உலகத்தை மறந்து

பெண் :
உயிரில் கலந்து
உறவில் இணையலாம்

ஆண் :
உடல் தழுவத் தழுவ
நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவ
தழுவிப் பார்க்குதே

பெண் :
அந்த வானம்
மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே

ஆண் :
உடல் தழுவத் தழுவ
நழுவிப் போகுதே

பெண் :
கைகள் நழுவ நழுவ
தழுவிப் பார்க்குதே

இருவர் :
லல்லல் லல லல லாலா லா
ம்ஹ்ஹெம் ம்ஹீம்ம் ஹ்ம்ம்……

Udal Thazhuva - English Lyrics

Male :

Udal thazhuva thazhuva

Nazhuvi pogudhae

Kaigal nazhuva nazhuva

Thazhuvi paarkkudhae

Andha vaanam mannil irangum

Nalla naeram aanadhae

Female :

Udal thazhuva thazhuva

Nazhuvi pogudhae

Kaigal nazhuva nazhuva

Thazhuvi paarkkudhae

Andha vaanam mannil irangum

Nalla naeram aanadhae

Male :

Udal thazhuva thazhuva

Nazhuvi pogudhae

Kaigal nazhuva nazhuva

Thazhuvi paarkkudhae

Male :

Aasai mani kuyilae

Andhi manjal veyilae

Enna ninaivo kannil kanavo

Female :

Endhan uyirkkuyirae

Inba mani chudarae

Ennai tharavo unnai peravo

Male :

Kaadhal ennum siraiyil

Kaalai varum varaiyil

Thoongaamalae naam thoongalaam

Female :

Kaadhal ennum siraiyil

Kaalai varum varaiyil

Thoongaamalae naam thoongalaam

Male :

Chinna chinna viral nagangal

Female :

Mella mella patta idangal

Male :

Sivandha azhagai

Magizhndhu rasikkalaam

Female :

Udal thazhuva thazhuva

Nazhuvi pogudhae

Kaigal nazhuva nazhuva

Thazhuvi paarkkudhae

Male :

Andha vaanam mannil irangum

Nalla naeram aanadhae

Female :

Udal thazhuva thazhuva

Nazhuvi pogudhae

Male :

Kaigal nazhuva nazhuva

Thazhuvi paarkkudhae

Female :

Megangalai thoduppen

Manjam adhil amaippen

Endhan uyirae endhan uyirae

Male :

Vaana villai pidippen

Oonjal katti koduppen

Kannin maniyae kannin maniyae

Female :

Kaatrai kaiyil pidippom

Vaanam varai nadappom

Naal thorumae oorkolamae

Male :

Kaatrai kaiyil pidippom

Vaanam varai nadappom

Naal thorumae oorkolamae

Female :

Vaana veli thannai kadandhu

Male :

Indha ulagathai marandhu

Female :

Uyiril kalandhu uravil inaiyalaam

Male :

Udal thazhuva thazhuva

Nazhuvi pogudhae

Kaigal nazhuva nazhuva

Thazhuvi paarkkudhae

Female :

Andha vaanam mannil irangum

Nalla naeram aanadhae

Male :

Udal thazhuva thazhuva

Nazhuvi pogudhae

Female :

Kaigal nazhuva nazhuva

Thazhuvi paarkkudhae

Both :

Lalla lalalla lalalla lalalla laalla laa

Mmm… mmm… mmm… mmm…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Udal Thazhuva

Which movie does the song Udal Thazhuva belong to?

The song Udal Thazhuva is from the movie Kanmani.

Who is the music director of Udal Thazhuva?

The music for Udal Thazhuva is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Udal Thazhuva?

The lyrics for Udal Thazhuva are penned by Pulamaipithan.

Who sang the Udal Thazhuva song?

Udal Thazhuva is sung by Mano, Minmini.

Related Songs

Movie — Kanmani

Music Director — Ilayaraja

Movie — Kanmani

Music Director — Ilayaraja

Movie — Kanmani

Music Director — Ilayaraja

Movie — Kanmani

Music Director — Ilayaraja

Movie — Kanmani

Music Director — Ilayaraja

Movie — Kanmani

Music Director — Ilayaraja

Movie — Kanmani

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja