Tamil Lyrics

Udhayam Neeye song lyrics

Movie — Ennarukil Nee Irunthal

Singer(s) — S. Janaki

Lyricist — Lyricist Not Known

Music Director — Ilayaraja

Udhayam Neeye - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆஅ…..ஆஅ…..ஹா…..ஆஅ……ஆஅ…..ஆஅ….
ஹா……ஆஅ…..ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஹா….
உதயம் நீயே உலகம் நீயே……

பெண் :
தாயும் நீயே தஞ்சம் நீயே…

பெண் :
உதயம் நீயே உலகம் நீயே
தாயும் நீயே தஞ்சம் நீயே
அருளைப் பொழியும் கருணைக் கடலே
சரணம் தேவி மலர்ப் பதமே
சரணம் தேவி மலர்ப் பதமே

பெண் :
உதயம் நீயே உலகம் நீயே
தாயும் நீயே தஞ்சம் நீயே

பெண் :
காலைப் பூந்தென்றல் உன் புகழ் பாடும்
சோலைத் தேன் பூக்கள் உனைத்தான் சேரும்
காலைப் பூந்தென்றல் உன் புகழ் பாடும்
சோலைத் தேன் பூக்கள் உனைத்தான் சேரும்
திருவாய் மொழி எல்லாம் தருவாய் போற்றி
அருள்வாய் வினை எல்லாம் அழிப்பாய் போற்றி
ஒரு தாய் உருவாய் வருவாய் நீ……

பெண் :
உதயம் நீயே உலகம் நீயே
தாயும் நீயே தஞ்சம் நீயே
அருளைப் பொழியும் கருணைக் கடலே
சரணம் தேவி மலர்ப் பதமே
சரணம் தேவி மலர்ப் பதமே

பெண் :
மழை என்றாலும் நதி என்றாலும்
கடல் என்றாலும் நீர்தான் ஒன்று
புயல் என்றாலும் தென்றல் என்றாலும்
மூச்சென்றாலும் காற்றும் ஒன்று
பாவை திருப்பாவை ஆண்டாள் ஒன்று
பூவை பூம்பாவை மீண்டாள் ஒன்று
நானும் அவர் போல் ஆனேன் என்று

பெண் :
உதயம் நீயே உலகம் நீயே
தாயும் நீயே தஞ்சம் நீயே
அருளைப் பொழியும் கருணைக் கடலே
சரணம் தேவி மலர்ப் பதமே
சரணம் தேவி மலர்ப் பதமே

பெண் :
உதயம் நீயே உலகம் நீயே
தாயும் நீயே தஞ்சம் நீயே

Udhayam Neeye - English Lyrics

Female :

Aaa….aaa…haaa…aaa….aaa….aaa….

Haa…..aaaa….haaa…aaa…aaa…aaa..aaa…aaa..aaa…haa

Udhayam neeyae ulagam neeyae…

Female :

Thaayum neeyae thanjam neeyae…

Female :

Udhayam neeyae ulagam neeyae

Thaayum neeyae thanjam neeyae

Arulai pozhiyum karunai kadalae

Saranam dhevi malar padhamae

Saranam dhevi malar padhamae

Female :

Udhayam neeyae ulagam neeyae

Thaayum neeyae thanjam neeyae

Female :

Kaalai poonthendral un pugazh paadum

Solai thaen pookkal unai thaan saerum

Kaalai poonthendral un pugazh paadum

Solai thaen pookkal unai thaan saerum

Thiruvaai mozhi ellaam tharuvaai potri

Arulvaai vinai ellaam azhippaai potri

Oru thaai uruvaai varuvaai nee…

Female :

Udhayam neeyae ulagam neeyae

Thaayum neeyae thanjam neeyae

Arulai pozhiyum karunai kadalae

Saranam dhevi malar padhamae

Saranam dhevi malar padhamae

Female :

Mazhai endraalum nadhi endraalum

Kadal endraalum neer thaan ondru

Puyal endraalum thendral endraalum

Moochendraalum kaatrum ondru

Paavai thiruppaavai aandaal ondru

Poovai poombaavai meendaal ondru

Naanum avar polae aanen endru

Female :

Udhayam neeyae ulagam neeyae

Thaayum neeyae thanjam neeyae

Arulai pozhiyum karunai kadalae

Saranam dhevi malar padhamae

Saranam dhevi malar padhamae

Female :

Udhayam neeyae ulagam neeyae

Thaayum neeyae thanjam neeyae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Udhayam Neeye

Which movie does the song Udhayam Neeye belong to?

The song Udhayam Neeye is from the movie Ennarukil Nee Irunthal.

Who is the music director of Udhayam Neeye?

The music for Udhayam Neeye is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Udhayam Neeye?

The lyrics for Udhayam Neeye are penned by Lyricist Not Known.

Who sang the Udhayam Neeye song?

Udhayam Neeye is sung by S. Janaki.

Related Songs

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja

Movie — Dharma

Music Director — Ilayaraja