Ulagam Oli Mayame - தமிழ் பாடல் வரிகள்
உலகம் ஒளிமயமே
உள்ளந்தான் இருள் மயமே
ஒளியும் இருளும்
அந்த இறைவன் அருள் மயமே…
பெண் :
உலகம் ஒளிமயமே
உள்ளந்தான் இருள் மயமே
ஒளியும் இருளும்
அந்த இறைவன் அருள் மயமே…
பெண் :
நாளை பொழுது வரும்
நல்ல நல்ல சேதி வரும்
நாளை பொழுது வரும்
நல்ல நல்ல சேதி வரும்
பாலவனத்தினிலும்
பசுஞ்சோலை தோன்றிவிடும்
பாலவனத்தினிலும்
பசுஞ்சோலை தோன்றிவிடும்
பெண் :
காலத்தில் கோடை உண்டு
காற்று வரும் வசந்தம் உண்டு
காலத்தில் கோடை உண்டு
காற்று வரும் வசந்தம் உண்டு
வாழ்வில் இரண்டும் உண்டு
வரும் நாளில் அமைதி உண்டு
வாழ்வில் இரண்டும் உண்டு
வரும் நாளில் அமைதி உண்டு
பெண் :
உலகம் ஒளிமயமே
உள்ளந்தான் இருள் மயமே
ஒளியும் இருளும்
அந்த இறைவன் அருள் மயமே…
பெண் :
அன்றே எழுதியவன்
அடுத்ததையும் எழுதிவிட்டான்
அன்றே எழுதியவன்
அடுத்ததையும் எழுதிவிட்டான்
ஆயிரம் சொன்னாலும்
அழித்தெழுத போவதில்லை
ஆயிரம் சொன்னாலும்
அழித்தெழுத போவதில்லை
பெண் :
ஏழை அழுத குரல்
இறைவனுக்கே கேட்டு விடும்
ஏழை அழுத குரல்
இறைவனுக்கே கேட்டு விடும்
இரவு விடிந்து விடும்
உறவெல்லாம் சேர்ந்து விடும்….
இரவு விடிந்து விடும்
உறவெல்லாம் சேர்ந்து விடும்….
பெண் :
உலகம் ஒளிமயமே
உள்ளந்தான் இருள் மயமே
ஒளியும் இருளும்
அந்த இறைவன் அருள் மயமே…
Ulagam Oli Mayame - English Lyrics
Female :
Ulagam olimayame
Ullanthaan irul mayamae
Oliyum irulum
Andha iraivan arul mayamae
Female :
Ulagam olimayame
Ullanthaan irul mayamae
Oliyum irulum
Andha iraivan arul mayamae
Female :
Naalai poludhu varum
Nalla nalla saedhi varum
Naalai poludhu varum
Nalla nalla saedhi varum
Paalai vanathinilum
Pasunjolai thondri vidum
Paalai vanathinilum
Pasunjolai thondri vidum
Female :
Kaalathil kodai undu
Kaattru varum vasantham undu
Kaalathil kodai undu
Kaattru varum vasantham undu
Vaazhvil irandum undu
Varum naalil amaidhi undu
Vaazhvil irandum undu
Varum naalil amaidhi undu
Female :
Ulagam olimayame
Ullanthaan irul mayamae
Oliyum irulum
Andha iraivan arul mayamae
Female :
Andrae ezhudhiyavan
Aduthathaiyum ezhudhivittaan
Andrae ezhudhiyavan
Aduthathaiyum ezhudhivittaan
Aayiram sonnaalum
Azhithezhudha povadhillai
Aayiram sonnaalum
Azhithezhudha povadhillai
Female :
Ezhai azhudha kural
Iraivanukkae kaettu vidum
Ezhai azhudha kural
Iraivanukkae kaettu vidum
Iravu vidinthu vidum
Uravellaam saerndhu vidum
Iravu vidinthu vidum
Uravellaam saerndhu vidum
Female :
Ulagam olimayame
Ullanthaan irul mayamae
Oliyum irulum
Andha iraivan arul mayamae