Tamil Lyrics

Ulagam Verum song lyrics

Movie — Thyagam

Singer(s) — T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — Ilayaraja

Ulagam Verum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹேய்யா….

ஆண் :
டுர்ர்……
உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
எல்லோரும் போகும் வழி நான் போகும் முன்னே
இரண்டில் ஒன்று
அட இரண்டில் ஒன்று பார்ப்பேனடா
எந்த எமனையும் கேள்வி கேட்பேனடா

ஆண் :
உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு

ஆண் :
தேடும் காசு பண வேட்டை
நீ ஊரடிச்ச மூட்டை
ஒரு காலம் வந்தா தாளம்
தந்தினத் தன்னா

ஆண் :
டும்க்கு டப்பா தகர டப்பா
டும்க்கு டப்பா தகர டப்பா
அமுக்கு டப்பா தகர டப்பா
தகர டப்பா என்ன வேலப்பா

ஆண் :
தேடும் காசு பண வேட்டை
நீ ஊரடிச்ச மூட்டை
ஒரு காலம் வந்தா தாளம்
தந்தினத் தன்னா

ஆண் :
திருடி சேர்த்த பணம் நிக்காதுடா
ஒன்னே வைக்காதுடா
அது போற வழிக்காகாதுடா
நல்லது கெட்டது எத்தனை வந்தது
எத்தனை நின்னது எத்தனை போச்சுது
சுத்தின காசுக்கு பத்திரம் பண்ணுற டேய்…..

ஆண் :
உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு

ஆண் :
சாதி ரெண்டுண்டு சொன்னது
ஔவை சொன்னது
அங்கேயே நின்னது அங்கேயே நின்னது
தர்மம் என்ன பண்ணுது
சாதி ரெண்டுண்டு சொன்னது
ஔவை சொன்னது
அங்கேயே நின்னது அங்கேயே நின்னது

ஆண் :
தத்துவத்தை பழிக்காதே
தேங்காய்சாமி
சாதி பேதம் பார்ப்பதில்லை நம்ம சாமி
அட அம்மன் சாமி
அம்மன் சாமி வேலை பாரு
ஆமாம் சாமி வேலை எதுக்கு

ஆண் :
உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு

குழு :
ஹோய்……ஹோய்…..ஹோய்…..ஹோய்….

ஆண் :
பூஜை நாலு தரம் பண்ணு
நீ ஏழு தரம் தின்னு
நீ ஊர் பணத்தை தின்னா வாயில மண்ணு
பூஜை நாலு தரம் பண்ணு
நீ ஏழு தரம் தின்னு
நீ ஊர் பணத்தை தின்னா வாயில மண்ணு

ஆண் :
உடம்பு ரப்பரைப் போல் வீங்குதடா
பூமி தாங்குதடா
சாமி எப்போதும் தாங்காதுடா
கட்டி முடிச்சவன் வீட்டில் இல்லையடா
வீட்டில் உள்ளவன் கட்டியதல்லடா
எத்தனை சொல்லியும் புத்தி பொறக்கல்ல டேய்…..

ஆண் :
உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
எல்லோரும் போகும் வழி நான் போகும் முன்னே
இரண்டில் ஒன்று பார்ப்பேனடா
எந்த எமனையும் கேள்வி கேட்பேனடா

ஆண் :
உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு

Ulagam Verum - English Lyrics

Male :

Haeiiiiiiyaaaa

Male :

Drrrrr…..

Ulagam verum iruttu

Nee uruppadiyaa yaethikkadaa vilakku

Ulagam verum iruttu

Nee uruppadiyaa yaethikkadaa vilakku

Elaarum pona vazhi naan pogum munnae

Irandil ondru

Ada irandil ondru paarppaenadaa

Endha emanaiyum kaelvi kaetpaenadaa

Male :

Ulagam verum iruttu

Nee uruppadiyaa yaethikkadaa vilakku

Male :

Thaedum kaasu pana vaettai

Nee ooradicha moottai

Oru kaalam vandhaa thaalam

Thandhina thaanaa

Male :

Dumkku dappaa thaghara dappaa

Dumkku dappaa thaghara dappaa

Amkku dappaa thaghara dappaa

Thaghara dappaa yenna velappaa

Male :

Thaedum kaasu pana vaettai

Nee ooradicha moottai

Oru kaalam vandhaa thaalam

Thandhina thaanaa

Male :

Thirudi chaertha panam nikkaadhudaa

Onnae vekkaadhudaa

Adhu pora vazhi kaagadhu daa

Nalladhu kettadhu ethana vandhadhu

Ethana ninnadhu ethana pochudhu

Suthina kaasukku pathiram pannura daei…

Male :

Ulagam verum iruttu

Nee uruppadiyaa yaethikkadaa vilakku

Male :

Jaadhi rendunnu sonnadhu

Avvai sonnadhu

Angaeyae ninnadhu angaeyae ninnadhu

Dharmam enna pannudhu

Jaadhi rendunnu sonnadhu

Avvai sonnadhu

Angaeyae ninnadhu dharmam enna pannudhu

Male :

Thatthuvathai pazhikkaadhae

Thaengaa chaami

Saadhi baedham paarppadhillae namma saami

Ada amman saami…

Amman saami vaela paaru

Aamaam saami vaelai edhukku

Male :

Ulagam verum iruttu

Nee uruppadiyaa yaethikkadaa vilakku

Chorus :

Hoi…hoi hoi..hoi….

Male :

Poosai naalu tharam pannu

Nee ezhu tharam thinnu

Nee oor panatha thinnaa vaayila mannu

Poosai naalu tharam pannu

Nee ezhu tharam thinnu

Nee oor panatha thinnaa vaayila mannu

Male :

Odambu rapparai pol veenghudhadaa

Boomi thaangudhadaa

Saami eppodhum thaangaadhadaa

Katti mudichavan veettil illadaa

Veettil ullavan kattiyadhalladaa

Ethanai solliyum buthi porakkala daei…

Male :

Ulagam verum iruttu

Nee uruppadiyaa yaethikkadaa vilakku

Ellaarum pona vazhi naan pogum munnae

Irandil ondru

Ada irandil ondru paarppaenadaa

Endha emanaiyum kaelvi kaetpaenadaa

Male :

Ulagam verum iruttu

Nee uruppadiyaa yaethikkadaa vilakku

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ulagam Verum

Which movie does the song Ulagam Verum belong to?

The song Ulagam Verum is from the movie Thyagam.

Who is the music director of Ulagam Verum?

The music for Ulagam Verum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Ulagam Verum?

The lyrics for Ulagam Verum are penned by Kannadasan.

Who sang the Ulagam Verum song?

Ulagam Verum is sung by T. M. Soundararajan.

Related Songs

Movie — Thyagam

Music Director — Ilayaraja

Movie — Thyagam

Music Director — Ilayaraja

Movie — Thyagam

Music Director — Ilayaraja

Movie — Thyagam

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja