Ulagelaam - தமிழ் பாடல் வரிகள்
உலகெல்லாம் உணர்ந்து அதற்க்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலை வேணியன்
அழகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்
Ulagelaam - English Lyrics
Male :
Ulagellaam unarndhu adharkku ariyavan
Nilavu ulaaviya neermali vaeniyan
Alagil sodhiyan ambalaththu aaduvaaan
Malar silambadi vaazhthi vananunguvom…..