Un Aruginile - தமிழ் பாடல் வரிகள்
உன் அருகினிலே
எனை தொலைத்தேன்
நிலவொளியில் என்
இதயத்திடம் கேட்டது
யார் உன் இதயம்
ஆண் :
{ தொலைந்திடுமோ
நகர்ந்திடுமோ கடந்து சென்ற
நாட்கள் நேரம் மறந்திடுமோ
விலகிடுமோ கடந்து சென்ற
அழகிய தோற்றம் } (2)
ஆண் :
நான் கேட்ட
பின்பு தர மறுத்தாய்
வலி உணர்ந்தேன்
ஆண் :
உன் அருகினிலே
எனை தொலைத்தேன்
நிலவொளியில் என்
இதயத்திடம் கேட்டது
யார் உன் இதயம்
Un Aruginile - English Lyrics
Male :
Un aruginilae
Enai tholaithen nilavoliyil
En idhayathidam
Kettadhu yaar un idhayam
Male :
{Thoolainthidumo
Nagarnthidumo
Kadanthu sendra natkkal neram
Maranthidumo
Vilagidumo
Kadanthu sendra azhagiya thottram} (2)
Male :
Naan ketta pinbu
Tharamaruthai vali unarthen…
Male :
Un aruginilae
Enai tholaithen nilavoliyil
En idhayathidam
Kettadhu yaar un idhayam