Un Siragugal Moodathe - தமிழ் பாடல் வரிகள்
ஹா..ஆஅ…ஹா…ஆஆ…
ஹா..ஆ..ஹா..ஆஆ…ஹா..ஆ…
ஆண் :
உன் சிறகுகள் மூடாதே!
பறந்திட வா…
தடையும் நீளாதே!
ஆண் :
நீ ஒளியின்றி வாடாதே!
உன்னக்குளே தான்
வெளியினில் தேடாதே!
ஆண் :
மனதினில் எகாந்தம்
உடன்வரும் ஆகாயம்
வான் மேகம் நீர் துளி விழ
பூவொன்று எழ
ஆண் :
வா கனவுகள் கான
துயரங்கள் தீர புதிதென மாற
ஆண் :
அழகாய் விடியும் அழுகை
இனி முடிந்திடா வரமாய்
உறவே வருமே!
கனவாய் இருந்த கனவே!
இனி நிஜமென விரலில்
உலகை தருமே!
ஆண் :
உலகே அழகு இனிமை பழகு
புதிதாய் உலகை தொடரு
ஆண் :
வா கனவுகள் கான
துயரங்கள் தீர
புதிதென மாற
ஆண் :
அலைகளும் விழுமே
மறுநொடி ஏழுமே
விழுவதுமே எழுவதுருக்கே
வாடலமா? ஓயலமா?
தோள்கள் தானே
வழி துணை மலரே!
ஆண் :
இருள் வரும் வழியில்
சுடரொன்று எழுமே!
தேடு நீ கிடைத்திடும் அழகை
புதிதாய் படபடவெனவே
சிறகை விரித்திடு மனமே
மெதுவாய் மெதுவாய்
இறகாய் தீனம் நீ ஓடு
ஆண் :
உன் சிறகுகள் மூடாதே
பறந்திடா வா
தடையும் நீளாதே
நீ ஒலியின்றி வாடாதே
உனக்குள்ளே தான்
வெளியினில் தேடாதே
ஆண் :
மனதினில் ஏகாந்தம்
உடன்வரும் ஆகாயம்
வான் மேகம் நீர் துளி விழ
பூவொன்று எழ
ஆண் :
வா கனவுகள் கான
துயரங்கள் தீர
புதிதென மாற
ஆண் :
உன் சிறகுகள் மூடாதே!
Un Siragugal Moodathe - English Lyrics
Male :
Haa..aaa..a.aaaa
Haaa..aaa….haaaa..aaaa..haa..aa..
Male :
Un Siragugal moodathae!
Paranthida vaa
Thadaigalum neelathae!
Male :
Nee oliyindri vadathae!
Unnakullae than
Veliyenil thedathae!
Male :
Manathinil yegandham
Udanvarum aagayam
Vaan megam
Neer thuli vila
Poovondru elaa
Male :
Vaa kanavugal kaana
Thugarangal theera
Pudhithena maara
Male :
Azhagaai vidiyum azhugai
Ini mudinthida varamaai
Uravae varumae!
Kanavai irundha kanavae!
Ini neejamena viralil
Ulagai tharumae!
Male :
Ulagae azhagu inimai pazhagu
Pudhithaai ulagai thodaru
Male :
Vaa kanavugal kaana
Thuyarangal theera
Pudhithena maara
Male :
Alaigalum vizhumae!
Marunodi ezhumae!
Viluvathumae eluvathurukae
Vaadalamaa? oyalamaa?
Thozhgal thaanae
Vazhi thunai malarae
Male :
Irul varum vazhiyil
Sudarondru ellumae!
Thaedu ni keedaithidum azhagaai
Pudhithaai padapadavenavae
Sirgai virithidu manamae!
Methuvaai methuvaai
Eragaai dhinam nee oodu
Male :
Un Siragugal moodathae!
Paranthida vaa
Thadaigalum neelathae!
Nee oliyindri vadathae!
Unnakulae than
Veliyenil thedathae!
Male :
Manathinil yegandham
Udanvarum aagayam
Vaan megam
Neer thuli vila
Poovondru elaa
Male :
Vaa kanavugal kaana
Thugarangal theera
Pudhithena maara
Un siragugal moodathae!