Unavey Marundhu - தமிழ் பாடல் வரிகள்
காயத்ரி, ரஞ்சனி
இசையமைப்பாளா் :
சந்தோஷ் நாராயணன்
பெண் :
……………………………………
பெண் :
உணவே நம்
மருந்தாக இருந்தோமே
சிறந்து உணவே நம்
மருந்தாக இருந்தோமே
சிறந்து மெதுவாக மறந்தோமே
மருந்தே நம் விருந்து
பெண் :
இலையோடு
சுடு சோறு படும்போது
நார் சத்து செயற்கை
இலை போட்டு நஞ்சாக்கினோம்
பெண் :
கொதிக்காத
காய் தின்று கிளி பூனை
தெம்பாச்சு அறியாமல்
அறிவை நாம் ஐந்து ஆக்கினோம்
பெண் :
கைக்குத்தல்
அரிசிக்குள் கருவாகும்
ஊட்டம் இயந்திரத்தில்
தீட்டி கரு வறுக்கிறோம்
பெண் :
பாலுக்குள் பதமாக
பயிராகும் புரதம் அதிவேகம்
சூடேற்றி அதை அழிக்கிறோம்
பெண் :
உணவே நம்
மருந்தாக இருந்தோமே
சிறந்து மெதுவாக
மறந்தோமே மருந்தே
நம் விருந்து மருந்தே
நம் விருந்து……..
பெண் :
பழங்காலம்
முதலாக இலைப்போட்டு
நாமும் பலகாரம் வைத்தோமே
அதில் அர்த்தம் உண்டு
பெண் :
நெய்யும் பருப்பும்
முதலாக உள் சென்று உணவுக்
குழாய்வரை தன்மையாக்கும்
பெண் :
ருசிக்காக உண்டவை
செறிக்காத மற்றவை இரசம்
ஊற்ற இறைமாற்றி நன்மையாக்கும்
பெண் :
கருணைக்கிழங்காலே
கொழுப்பை கரைக்கிறோம்
சாப்பிட்ட சூட்டையே
மோரிட்டு அணைக்கிறோம்
பெண் :
பாட்டிக்குத்
தெரிந்தது எந்நாளும்
உயர்ந்ததே ஆராய்ந்து
பார்க்க நம் விஞ்ஞானம்
மறந்ததே
பெண் :
உணவே நம்
மருந்தாக இருந்தோமே
சிறந்து மெதுவாக
மறந்தோமே மருந்தே
நம் விருந்து விருந்து……..
பெண் :
………………………
பெண் :
பாயாசம்
இனிப்புக்கு பாகற்காய்
கசப்புக்கு புளிசாதம்
புளிப்புக்கு வாழைப்பூ
துவா்ப்புக்கு
பெண் :
ஊறுகாய்
நாவிலே காரமாய்
சிட்டிகை உப்புதான்
ஓரமாய் அறுசுவையும்
நன்மையும் கொண்டாடி
வாழ்ந்தவர் ஒரு சுவையும்
இல்லாத உணவுக்கு தாவினோம்
பெண் :
இயந்திர
குட்டிகள் இயன்றிடும்
பொட்டலம் நம் சவப்பெட்டிகள்
என்பதைக் கூறுவோம்
பெண் :
அக்கரை சேர்த்து
தான் உணவிடும் தாய்
மனம் நாமுமே நம் உடல்
அப்படி பேணுவோம்….ஓஹோ
பெண் :
உணவே நம்
மருந்தாக இருந்தோமே
சிறந்து விருந்து விருந்து
விருந்து விருந்து
Unavey Marundhu - English Lyrics
Female :
Aaahaaaaa……aaaaa…
Nana naaaa…aaaaa…aaaa…aana na na…
Aaaaaaa…aaaa…na na …aaaa…aaa…
Ahaaaa…aaa….thiranaaa..aaaa…aaa
Female :
Unavae naam marundhaaga
Irundhomae sirandhuuuu…
Unavae naam marundhaaga
Irundhomae sirandhuu…
Medhuvaga marandhomae
Marundhae nam virundhu
Female :
Ilaiyodu sudu sooru
Padum bodhu naarchaththu
Seyarkai ilai pottu
Nanjaakinom….
Female :
Kodhikkadha kaai thindru
Kili poonai thembaachu
Ariyaamal arivai naam
Ayindhu aakinom
Female :
Kai kuththal arisikkul
Karuvaagum ootam
Iyandhirathil theeti
Karuvarukirom
Female :
Paalukkul padhamaaga
Payiraagum puradham
Adhivegam soodaetri
Adhai azhikirom…
Female :
Unavae naam marundhaaga
Irundhomae sirandhu
Medhuvaga marandhomae
Marundhae nam virundhu
Marundhae nam virundhu…uuhh..uhh…
Female :
Pazhangalaam mudhalaaga
Ilai pottu naamum
Pazhagaram vaithomae
Adhil arthamundu
Female :
Neiyum paruppum
Mudhalaaga ul sendru
Unavu kuzhaai varai
Thanmaiyakkum
Female :
Rusikkaga undavai
Serikkadha mattravai
Rasam ootra irai maatri
Nanmai aakum
Female :
Karunai kizhangaalae
Koluppai karaikirom
Saapitta soottaiyae
Morittu anaikirom
Female :
Paatikku therindhadhu
Ennaalum uyarndhadhae
Aaraindhu paarka nam
Vingyanam marandhadhae
Female :
Unavae naam marundhaaga
Irundhomae sirandhuu…
Medhuvaga marandhomae
Marundhae nam virundhu
Virundhuuuu….uhhh…
Female :
………………………..
Female :
Paayasam inippikku
Paagarkaai kasapukku
Puli saadham pulipukku
Vaazhaippu thuvarpukku
Female :
Oorukaai…naavilae kaaramaai
Sittigai.. uppudhaan oramaai
Arusuvayum nanmaiyum
Kondaadi vazhndhavar
Oru suvaiyum illadha
Unavukku thaavinom
Female :
Iyandhira kuttigal
Iyindridum pottalam
Nam sava pettigal
Enbhadhai kooruvom
Female :
Akkarai serthuthaan
Unavidum thaai manam
Naamumae nam udal
Appadi penuvom..ooohoooo….
Female :
Unavae naam marundhaaga
Irundhomae sirandhuu…
Virundhuu…. virundhuuu….
Virundhuuuu… virundhuuuu…uu…