Tamil Lyrics

Unna Maathi Paakkaamal song lyrics

Movie — Uthama Raasa

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Unna Maathi Paakkaamal - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்திப் பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
ஒன்ன வேட்டி இல்லாம பாக்கோணும்
மஹா பிரபு போல் டிப் டாப்பா ஆக்கோணும்
பட்டிக்காட்டு வேஷத்த மாத்தோணும்
புது சூட்டு கோட்டெல்லாம் மாட்டோணும்
ஒன்ன மாத்தி…

ஆண் :
அப்டியா……என்ன மாத்திக் காட்டத்தான்
ஒன்னால ஆகாது மானே
அடி ஆத்தி ரொம்பத் தான் ஆட்டாதே
என் கிட்ட தானே
ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே
என் வேட்டி சேலைக்கு தோக்காதே
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே

ஆண் :
என்ன மாத்திக் காட்டத் தான்
ஒன்னால ஆகாது மானே

பெண் :
ஸ்டாரு டிவியிலே
ஒன்ன ஸ்டாராக நான் பாக்கணும்
சாரு யாருன்னுதான்
இந்த ஊரே என்னத்தான் கேக்கணும்

ஆண் :
சொப்பனத்து டிவியில
ஸ்டாரா பாரு
இப்ப இந்த தொந்தரவு வேணாம்மா

பெண் :
குப்பனுக்கும் சுப்பனுக்கும்
ஆட்டம் போட்டு
உன் அழகக் காட்டிடலாம் வா மாமா

ஆண் :
வெண்ண வெக்க அடி நானா கொக்கு
என்னச் சுத்தும் நீ எண்ணச் செக்கு
உங்கொப்புரானே மாறிடவே மாட்டேன்

பெண் :
ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்திப் பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்

ஆண் :
ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே
என் வேட்டி சேலைக்கு தோக்காதே
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே

பெண் :
ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்

ஆண் :
வேட்டி உடுத்துறப்போ
ஒரு மண் வாசம் இருக்குதடி
கோடி பணம் இருந்தும்
நான் மாறாத மனுசனடி

பெண் :
பட்டிக்காடு ஒன்ன
எந்த பொண்ணு பாப்பா
பட்டணம் நீ வந்தா ஏற்காது

ஆண் :
பட்டிக்காடு இல்லையின்னா
ஏது சோறு
அங்க தான் ஏர் ஓட்ட ஆள் ஏது

பெண் :
போயா நீ தான் சுத்த
வேப்பம் எண்ண
கேட்டா சொல்லும் நம்ம ஊரு திண்ண

ஆண் :
எப்பவுமே இப்படித்தான் நானே

பெண் :
ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்திப் பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
ஹ்ஹாஹஹ்ஹா

ஆண் :
ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே….ஹான்
என் வேட்டி சேலைக்கு தோக்காதே….அஹா….
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே…ஹேய்….
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே

பெண் :
ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்

Unna Maathi Paakkaamal - English Lyrics

Female :

Onna maathi kaattaama

Machaanae naan thoonga maatten

Mela yaethi pakkaama

Machaanae pin vaanga maatten

Onna vaetti illaama paakkonum

Mahaa prabu pol tip top ah aakkonum

Pattikkaattu vaeshatha maathonum

Pudhu suit coat ellaam maattonum

Onna maathi…

Male :

Apdiyaa… enna maathi kaatta thaan

Onnaala aagaadhu maanae

Adi aathi romba thaan aattaadhae

En kitta thaanae

Oru potti en kitta vekkaadhae

En vaetti saelaikku thokkaadhae

Thalaiyaatti bomma pol aadaadhae

Veli naattu paattellaam paadaadhae

Male :

Enna maathi kaatta thaan

Onnaala aagaadhu maanae

Female :

Star TV yilae

Onna star aaga naan paakkanum

Sir yaarunnu thaan

Indha oorae enna thaan kekkanum

Male :

Soppanathu TV yila

Star ah paaru

Ippa indha thondharavu venaammaa

Female :

Kuppanukkum suppanukkum

Aattam pottu

Un azhaga kaattidalaam vaa maamaa

Male :

Venna vekka adi naanaa kokku

Enna chuthum nee enna chekku

Ungoppuraanae maaridavae maatten

Female :

Onna maathi kaattaama

Machaanae naan thoonga maatten

Mela yaethi pakkaama

Machaanae pin vaanga maatten

Male :

Oru potti en kitta vekkaadhae

En vaetti saelaikku thokkaadhae

Thalaiyaatti bomma pol aadaadhae

Veli naattu paattellaam paadaadhae

Female :

Onna maathi kaattaama

Machaanae naan thoonga maatten

Male :

Vaetti uduthurappo

Oru man vaasam irukkudhadi

Kodi panam irundhum

Naan maaraadha manusanadi

Female :

Pattikkaadu onna

Endha ponnu paappaa

Pattanam nee vandhaa yaerkkaadhu

Male :

Pattikkaadu illaiyinnaa

Yaedhu soru

Anga thaan yaer otta aal yaedhu

Female :

Poyaa nee thaan sutha

Vaeppam enna

Kettaa sollum namma ooru thinna

Male :

Eppavumae ippadi thaan naanae

Female :

Onna maathi kaattaama

Machaanae naan thoonga maatten

Mela yaethi pakkaama

Machaanae pin vaanga maatten

Hhahahahaha

Male :

Oru potti en kitta vekkaadhae..haan

En vaetti saelaikku thokkaadhae…ahaa..

Thalaiyaatti bomma pol aadaadhae…heii

Veli naattu paattellaam paadaadhae

Female :

Onna maathi kaattaama

Machaanae naan thoonga maatten

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Unna Maathi Paakkaamal

Which movie does the song Unna Maathi Paakkaamal belong to?

The song Unna Maathi Paakkaamal is from the movie Uthama Raasa.

Who is the music director of Unna Maathi Paakkaamal?

The music for Unna Maathi Paakkaamal is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Unna Maathi Paakkaamal?

The lyrics for Unna Maathi Paakkaamal are penned by Vaali.

Who sang the Unna Maathi Paakkaamal song?

Unna Maathi Paakkaamal is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs

Movie — Uthama Raasa

Music Director — Ilayaraja

Movie — Uthama Raasa

Music Director — Ilayaraja

Movie — Uthama Raasa

Music Director — Ilayaraja

Movie — Uthama Raasa

Music Director — Ilayaraja

Movie — Uthama Raasa

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja