Unnai Naan Ariven - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ ஹா
ஆஆ ஹா ஹா
ஹா ஹா
பெண் :
உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்
பெண் :
யார் இவர்கள்
மாயும் மானிடர்கள்
ஆட்டிவைத்தால் ஆடும்
பாத்திரங்கள்
பெண் :
உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்
பெண் :
தேவன் என்றால்
தேவன் அல்ல தரைமேல்
உந்தன் ஜனனம் ஜீவன்
என்றால் ஜீவன் அல்ல
என்னைப்போல் இல்லை
சலனம்
பெண் :
நீயோ வானம்
விட்டு மண்ணில் வந்த
தாரகை நானோ யாரும்
வந்து தங்கி செல்லும்
மாளிகை
பெண் :
ஏன் தான்
பிறந்தாயோ இங்கே
வளர்ந்தாயோ காற்றே
நீ ஏன் சேற்றின் வாடை
கொள்ள வேண்டும்
பெண் :
உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்
ஆண் :
ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆ
Unnai Naan Ariven - English Lyrics
Female :
Aaaa…haaaa…aaaa…haaaa…
Haaa.haa.haaa…
Female :
Unnai naan ariven
Ennai andri yaar arivar
Kannil neer vazhinthaal
Ennai andri yaar thudaippar
Female :
Yaar ivargal
Maayum maanidargal
Aattivaithaal aadum
Paathirangal
Female :
Unnai naan ariven
Ennai andri yaar arivar
Kannil neer vazhinthaal
Ennai andri yaar thudaippar
Female :
Devan endral devan alla
Tharai mel unthan jananam
Jeevan endral jeevan alla
Ennai pol illai salanam
Female :
Neeyo vaanam vittu
Mannil vantha thaaragai
Naano yaarum vanthu
Thangi chellum maaligai
Female :
Yen thaan piranthayo
Ingae valarnthayo
Kaatrae nee yen setrin
Vaadai kolla vendum
Female :
Unnai naan ariven
Ennai andri yaar arivar
Kannil neer vazhinthaal
Ennai andri yaar thudaippar
Male :
Aaaaa….aaaa….aaaaa…