Unnai Nambi - தமிழ் பாடல் வரிகள்
உன்னை நம்பி உன் பதம் துதித்தே
சிந்தனை செய்யும் பக்தன் மனதில்
பை நாகம் கண்ட பயம் அது ஏது
பார் கடல் அரங்கா நாராயணா
பெண் :
ஜீவனும் நீயே ஐயா
இறைவா
ஜீவனும் நீயே ஐயா
பாரின் பாரமும் உனதே அன்றோ
என் பாரமும் உனதே அன்றோ
வசனம் :
…………….
பெண் :
ஜீவனும் நீயே ஐயா
இறைவா
ஜீவனும் நீயே ஐயா
பாரின் பாரமும் உனதே அன்றோ
என் பாரமும் உனதே அன்றோ
Unnai Nambi - English Lyrics
Female :
Unnai nambhi un padham thudhithae
Sindhanai seiyum bakthan manadhil
Pai naagam kanda bayam adhu yedhu
Paar kadal arangaa naarayana
Female :
Jeevanum neeyae aiyaa
Iraivaa
Jeevanum neeyae aiyaa
Paarin baaramum unadhae androo
En baaramum unadhae androo
Dialogue :
…………………
Female :
Jeevanum neeyae aiyaa
Iraivaa
Jeevanum neeyae aiyaa
Paarin baaramum unadhae androo
En baaramum unadhae androo