Unnai Thaan - தமிழ் பாடல் வரிகள்
………………….
பெண் :
உன்னைத்தான்
அழைக்கிறேன் அருகில் வா
ஆனந்த ரகசியம் சொல்லவா
காதல் கொண்டேன் ஐ லவ் யு
ஒகே என்றால் யு லவ் மீ
காதல் கொண்டேன் ஐ லவ் யு
ஒகே என்றால் யு லவ் மீ
பெண் :
கொடி விட்ட
புதுமலர் அழகிலே
மனம்கொண்டு நீ ஆட வா
கனல் கொண்ட விழிகளின்
அழைப்பிலே
சுகம் உண்டு தேனாக வா
குழு :
……………..
பெண் :
நாதம் கொண்ட உள்ளம்
தாகம் கொண்டு ஆடும்
ஆணுக்கு பெண்ணும்
பெண்ணுக்கு ஆணும்
இறைவனின் பரிசல்லவோ
உன்னைத்தான்….
அழைக்கிறேன் அருகில் வா….
பெண் :
பனிமலை சாரலின் குளிரிலே
நடுக்கத்தில் நான் வாடவோ
பருவத்தின் ஜாடையில் பழகவோ
பொன்னுஞ்சல் நீ ஆடவோ
குழு :
…………………
பெண் :
போதை கொண்ட நெஞ்சம்
தேவை சொல்ல மஞ்சம்
ஆசைக்கு கொஞ்சம்
அணைப்புக்கு கொஞ்சம்
ஆண்டவன் பரிசல்லவோ
பெண் :
உன்னைத்தான்
அழைக்கிறேன் அருகில் வா………
ஆனந்த ரகசியம் சொல்லவா
காதல் கொண்டேன் ஐ லவ் யு
ஒகே என்றால் யு லவ் மீ
காதல் கொண்டேன் ஐ லவ் யு
ஒகே என்றால் யு லவ் மீ
Unnai Thaan - English Lyrics
Female :
…………………………..
Female :
Unnaithaan azhaikkiren arugil vaa
Aanandha ragasiyam solla vaa
Kaadhal konden i love you
Okay endraal you love me
Kaadhal konden i love you
Okay endraal you love me
Female :
Kodi vitta pudhu malar azhagilae
Manam kondu nee aada vaa
Kanal konda vizhigalin azhaippilae
Sugam undu thaenaaga vaa
Chorus :
…………………………………..
Female :
Nadham konda ullam
Thaagam kondu aadum
Aanukku pennum pennukku aanum
Iraivanin parisallavo
Unnaithaan azhaikkiren arugil vaa
Female :
Pani mazhai chaaralin kulirilae
Nadukkatthil naan vaadavo
Paruvaththin jaadaiyil pazhagavo
Ponnoonjal nee aadavo
Chorus :
…………………………………….
Female :
Bodhai konda nenjam
Thevai solla manjam
Aasaikku konjam anaippukku konjam
Aandavan parisallavo
Female :
Unnaithaan azhaikkiren arugil vaa
Aanandha ragasiyam solla vaa
Kaadhal konden i love you
Okay endraal you love me
Kaadhal konden i love you
Okay endraal you love me