Usura Pudichu - தமிழ் பாடல் வரிகள்
உசுர புடிச்சு உலுக்கிபுட்ட
மனசு முழுக்க எறங்கிபுட்ட
மயங்கி போனேன்டி
உன் நெனப்புல
தொலஞ்சு போனேன்டி
ஆண் :
இதயத்த நீ வருடிபுட்ட
என் தூக்கத்த திருடிபுட்டா
கெறங்கி போனேன் டி
உன் சிரிப்புல
உறஞ்சு போனேன் டி
பெண் :
குளிர் மேகமா நீ பொழியிற
புது பூமியா நான் நனையுறேன்
உன் பார்வையால உருகுறேன்
உன் பாசத்தால கரையுறேன்
ஆண் :
மயிலே என் மயிலே
நீ பாத்தாலே போதுன் டி
உசுரே என் உசுரே
என் மூச்சே நீதானடி
ஆண் :
மயிலே என் மயிலே
நீ பாத்தாலே போதுன் டி
உசுரே என் உசுரே
என் மூச்சே நீதானடி
ஆண் :
கத்தி கண்ண வெச்சு பாத்துபுட்ட
அய்யய்யோ என்ன தாக்கிபுட்ட
நெட்ட மரம் என சாச்சுபுட்ட
மொதத்துல என மாத்திப்புட்ட
பெண் :
என் கண்ண மூடி சாயும்போது
உன் முகமே தோணுதே
அட போடா உன்ன பாக்கும்போது
புது வெக்கம் வந்து பாயுதே
ஆண் :
உன்ன யேந்தவா
நெஞ்சில் தாங்கவா
நான் உனக்காக வாழ்றேன்
கொஞ்சம் இறங்கி வா
பக்கம் நெருங்கி வா
உன் மடி சாய எங்கேறேன்
பெண் :
உசுர புடிச்சு உலுக்கிபுட்ட
மனசு முழுக்க எறங்கிபுட்ட
மயங்கி போனேனே
உன் நெனப்புல
தொலஞ்சு போனேனே
பெண் :
இதயத்த நீ வருடிபுட்ட
என் தூக்கத் திருடிபுட்ட
கெறங்கி போனேனே
உன் சிரிப்புல
உறஞ்சு போனேனே
ஆண் :
குளிர் மேகமே நீ பொழியிற
புது பூமியா நான் நனையுறேன்
உன் பார்வையால உருகுறேன்
உன் பாசத்தால கரையுறேன்
ஆண் :
மயிலே என் மயிலே
நீ பாத்தாலே போதுன் டி
உசுரே என் உசுரே
என் மூச்சே நீதானடி
ஆண் :
மயிலே என் மயிலே
நீ பாத்தாலே போதுன் டி
உசுரே என் உசுரே
என் மூச்சே நீதானடி
Usura Pudichu - English Lyrics
Male :
Usura pudichu ulukkiputta
Manasu mulukka erangiputta
Mayangi ponendi
Un nenapula
Tholanju ponendi
Male :
Idhayatha nee varudiputta
En thookatha thirudiputta
Kerangi ponen di
Un sirippula
Oranju ponen di
Female :
Kulir megama nee poliyira
Puthu boomiya naan nenaiyuren
Un paarvaiyala uruguren
Un paasathala karaiyuren
Male :
Mayile en mayile
Nee paathale pothum di
Usure en usure
En moochae neethanadi
Male :
Mayile en mayile
Nee paathale pothumdi
Usure en usure
En moochae neethanadi
Male :
Kaththi kanna vechu paathuputta
Ayyayo enna thaakiputta
Netta maram enna saachuputta
Mothathale enna maathiputta
Female :
En kanna moodi saayumpothu
Un mugame thonuthae
Ada poda unna paakumpothu
Puthu vekkam vanthu paayuthe
Male :
Una yenthava
Nenjil thaangava
Naan unakaaga vaazhuren
Konjam erangi vaa
Pakkam nerungi vaa
Un madi saaya yenguren
Female :
Usura pudichu ulukkiputta
Manasu mulukka erangiputta
Mayangi ponene
Un nenapula
Tholanju ponene
Female :
Idhayatha nee varudiputta
En thookatha thirudiputta
Kerangi ponene
Un sirippula
Oranju ponene
Male :
Kulir megama nee poliyira
Puthu boomiya naan nenaiyuren
Un paarvaiyala uruguren
Un paasathala karaiyuren
Male :
Mayile en mayile nee
Paathale pothum di
Usure en usure
En moochae neethanadi
Male :
Mayile en mayile nee
Paathale pothum di
Usure en usure
En moochae neethanadi