Tamil Lyrics

Usure En Usure song lyrics

Usure En Usure - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
உசுரே என் உசுரே
நீ பிரிஞ்சு போற
உசுரே பறி போகுதே
என் தங்கமே
உசுரே பறி போகுதே
என் தங்கமே

ஆண் :
உறவே என் உறவே
நீ மறைஞ்சு போற
உலகம் இருள் ஆகுது
என் தங்கமே
உலகம் இருள் ஆகுது

ஆண் :
நீ இன்றி நானும் தனியானேன்
வெண்ணிலவில்லா வான் போல இருள் ஆனேன்
ஒரு நாளும் மறவேனே
எதிர்காலம் நீதானே

ஆண் :
உசுரே என் உசுரே
நீ பிரிஞ்சு போற
உசுரே பறி போகுதே
என் தங்கமே
உசுரே பறி போகுதே

ஆண் :
கண்ணே முன்ன நின்ன
இரு கண்ண வச்சு கொன்ன
நீ என்ன விட்டு தள்ளி போக
நானும் என்னடி பண்ண
அன்பே நெஞ்சில் வந்த
பெரும் அன்ப அள்ளி தந்த
நீ என்ன விட்டு போக நானும்
ஏங்கி கண்ணீர் சிந்த

ஆண் :
பொல்லாத ராட்சசன் நானே
உன்னால் ராமன் ஆனேனே
கல்லான மனசு கொண்டிருந்தேன்
உன் அன்பில கரைஞ்சு போனேனே
உன்ன நான் காணும் வரை
பசி தூக்கம் கெடையாதடி
உன்ன நான் செரும் வரை
என் பொழுதும் விடியாதடி
ஒரு நாளும் மறவேனே
எதிர்காலம் நீதானே

ஆண் :
உசுரே என் உசுரே
நீ பிரிஞ்சு போற
உசுரே பறி போகுதே
என் தங்கமே
உசுரே பறி போகுதே

ஹம்மிங் :
…………………….

ஆண் :
நெஞ்சில் காதல் வெச்ச அதில்
உன்ன பூட்டி தைச்ச
உன் மேல நான் ஆசை வச்சும்
கோவத்த காமிச்ச

ஆண் :
உன் கை லேசா தொட்டேன்
அங்கதான்டி மாட்டிகிட்டேன்
நீ என்ன விட்டு தூரம் போக
கண்ணீர் நானும் விட்டேன்

ஆண் :
என் காதல் என்றும் நீதானே
உன்னாலே மெண்டல் ஆனேனே
செங்காந்தல் பூவே பூந்தெனே
கண்ணால உன்ன செய்வேனே

ஆண் :
வாடாமல் வாடுகிறேன் வா கிளியே
என் வாழ்க்கை உன்னோடு
பேசாம நீ இருந்தா
என் உசுரு போகும் மண்ணோடு

ஆண் :
ஒரு நாளும் மறவேனே
எதிர்காலம் நீதானே

ஆண் :
உசுரே என் உசுரே
நீ பிரிஞ்சு போற
உசுரே பறி போகுதே
என் தங்கமே
உசுரே பறி போகுதே

ஆண் :
உறவே என் உறவே
நீ மறைஞ்சு போற
உலகம் இருள் ஆகுது
என் தங்கமே
உலகம் இருள் ஆகுது

ஆண் :
பிரியாத
என்ன விட்டு பிரியாத
என் தங்கமே

Usure En Usure - English Lyrics

Male :

Usure en usure

Nee pirinju pora

Usure pari poguthe

En thangame

Usure pari poguthe

En thangame

Male :

Urave en urave

Nee marainju poraa

Ulagam irul aavuthu

En thangame

Ulagam irul aavuthu

Male :

Nee indri naanum thaniyaanen

Vennilavilla vaan pola irul aanen

Oru naalum maravenae

Edhirkaalam neethaane

Male :

Usure en usure

Nee pirinju pora

Usure pari poguthe

En thangame

Usure pari poguthe

Male :

Kanne munna ninna

Iru kanna vechu konna

Nee enna vittu thalli poga

Naanum ennadi panna

Anbe nenjil vandha

Perum anba nee tahndha

Nee enna vittu poga naanum

Yengi kaneer sindha

Male :

Pollaadha ratchasan naane

Unnal raman aanene

Kallaaana manasu kondirundhen

Un anbila karainju ponene

Unna naan kaanum varai

Pasi thookam kedaiyathadi

Unna naan saerum varai

En poluthum vidiyathadi

Oru naalum maravene

Edhirkaalam neethaane

Male :

Usure en usure

Nee pirinju pora

Usure pari poguthe

En thangame

Usure pari poguthe

Humming :

……………………..

Male :

Nenjil kaadhal vecha adhil

Unna pooti thecha

Un mela naan aasa vechum

Kovatha kaamicha

Male :

Un kaiya lesa thotten

Anga thaandi maati kitten

Nee enna vittu dhooram poga

Kanner naanum vitten

Male :

En kaadhal endrum neethaane

Unnale mental aanene

Sengaandhal poove poondhenae

Kannala unna seivenae

Male :

Vaadamal vaadugiren vaa kiliye

En vaazhkaka unnodu

Pesaama nee irundha

En usuru pogum mannodu

Male :

Oru naalum maravenae

Edhirkaalam neethaane

Male :

Usure en usure

Nee pirinju pora

Usure pari poguthe

En thangame

Usure pari poguthe

Male :

Urave en urave

Nee marainju poraa

Ulagam irul aavuthu

En thangame

Ulagam irul aavuthu

Male :

Piriyaadha

Enna vittu piriyaadha

En thangame

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Usure En Usure

Which movie does the song Usure En Usure belong to?

The song Usure En Usure is from the movie Konja Naal Poruthalaiva.

Who is the music director of Usure En Usure?

The music for Usure En Usure is composed by Unknown.

Who wrote the lyrics for Usure En Usure?

The lyrics for Usure En Usure are penned by Pottuvil Asmin.

Who sang the Usure En Usure song?

Usure En Usure is sung by Anand Aravindakashan.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Album Song 2026

Music Director — Thamizh