Uyir Koottula - தமிழ் பாடல் வரிகள்
உயிர் கூட்டுல வாழுற
நீ என் காதல் சிட்டுகுருவி
வாழ்க்கையே நீதானடி
மார்பில் பாஞ்சி கொட்டும் அருவி
ஆண் :
விழி உருட்டி ஓரத்தில் பார்கையில
என்ன சுருட்டி வீசுறியே
உயிர் புரட்டி போடுற உன் சிரிப்பில்
இதயம் கட்டி ஆளுற
ஆண் :
அழகே
நீ வைக்கும் நெத்தி பொட்டு
நானாக ஒட்டிகிட்டு
உன் கண்ணு நடுவுல
வாழ்வேன் தூக்கம் கெட்டு
ஆண் :
கூந்தலில் சூடிக்கொள்ள
தோட்டத்தில் நீ பறிக்கும்
பூவுக்குள் நா இருந்து
உன்ன நான் பறிப்பேன்
ஆண் :
உன்ன மீறி கண்ணில் வேற காட்சி
உலகமே உன் முகம் தானடி
துடுக்கு பேச்சிலே சாச்சிட்டா
இன்னும் நான் எலும்பலையே
ஆண் :
நீ சிந்தும் வெட்கம்
கோர்த்ததில் நாளும் வானவில் வடிப்பேன்
என் உயிரே
ஒரு நொடி பிரிவிலும் கொல்லாம
கூட வாழ்ந்திடு கோகிலமே
ஆண் :
நீ வைக்கும் நெத்தி பொட்டு
நானாக ஒட்டிகிட்டு
உன் கண்ணு நடுவுல
வாழ்வேன் தூக்கம் கெட்டு
ஆண் :
கூந்தலில் சூடிக்கொள்ள
தோட்டத்தில் நீ பறிக்கும்
பூவுக்குள் நா இருந்து
உன்ன நான் பறிப்பேன்
ஆண் :
உயிர் கூட்டுல வாழுற
நீ என் காதல் சிட்டுகுருவி
வாழ்க்கையே நீதானடி
மார்பில் பாஞ்சி கொட்டும் அருவி
Uyir Koottula - English Lyrics
Male :
Uyir koottula vaazhura
Nee en kaadhal chittukkuruvi
Vaazhkkaiye neethaanadi
Maarbil paanji kottum aruvi
Male :
Vizhi urutti orathil paarkkaiyila
Enna surutti veesiriye
Uyir puratti podura un sirippil
Idhayam katti aalura
Male :
Azhage
Nee vaikkum nethi pottu
Naanaaga ottikittu
Un kannu naduvula
Vaazhven thookam kettu
Male :
Koondhalil soodikkolla
Thoattathil nee parikkum
Poovukkul naa irundhu
Unna naan parippen
Male :
Unna meeri kannil vera kaatchi illa
Ulagame un mugam dhaanadi
Thudukku pechila saachitta
Innum naan ezhumbalaye
Male :
Nee sindhum vetkam
Korthadhil naalum vaanavil vadippene
En uyire
Or nodi pirivilum kollaama
Kooda vaazhndhidu kogilamae
Male :
Nee vaikkum nethi pottu
Naanaaga ottikittu
Un kannu naduvula
Vaazhven thookam kettu
Male :
Koondhalil soodikkolla
Thoattathil nee parikkum
Poovukkul naa irudthu
Unna naan parippen
Male :
Uyir koottula vaazhura
Nee en kaadhal chittukkuruvi
Vaazhkkaiye neethaanadi
Maarbil paanji kottum aruvi