Uyirai - தமிழ் பாடல் வரிகள்
உயிரை உந்தன் உயிரை
காணிக்கை ஆக்கினாய்
எவ்விதம் நீ வாழ்ந்திட
உன்னை சுமந்த தாய்
ஆண் :
அழகான நட்பு
பிறந்து இருக்க
மகிழ்வான நாட்கள்
காத்து இருக்க
ஆண் :
நியாயமா நியாயமா
என் தோழனே
கரை சேர்த்த கரங்கள்
இன்று எங்கவோ
ஆண் :
உயிரை உந்தன் உயிரை
காணிக்கை ஆக்கினாய்
எவ்விதம் நீ வாழ்ந்திட
உன் நிழலை தொடர்ந்து தான்
Uyirai - English Lyrics
Male :
Uyirai unthan uyirai
Kaanikai aakinaai
Evvitham nee vaazhnthida
Unnai sumantha thaai
Male :
Alagaana natpu
Piranthu irukka
Magilvaana naatkal
Kaathu irukka
Male :
Niyaayamaa niyaayamaa
En thozhane
Karai sertha karangal
Indru engavo
Male :
Uyirai unthan uyirai
Kaanikai aakinaai
Evvitham nee vaazhnthida
Un nizhalai thodarnthu than