Uyire - தமிழ் பாடல் வரிகள்
உயிரே உன் மடியில்
மீண்டும் நான் பிறந்தேன்
உலகம் காதலிலே
உறையும் உறங்கும்
ஆண்கள் :
உந்தன் விரல் பிடித்து
உறவாய் நான் தொடர்வேன்
இதயம் அன்பினிலே
நிறையும் இனிக்கும்
ஆண்கள் :
என்னை சேரவே
இந்த நாளில்
நீயும் பிறந்தாய் மண்ணிலே
ஆண்கள் :
உயிரே உன் மடியில்
மீண்டும் நான் பிறந்தேன்
உலகம் காதலிலே
உறையும் உறங்கும்
ஆண்கள் :
இமைகள் ஆயிரம் கடன் வாங்கி
இரவெல்லாம் உன்னை போர்திடவா
நீங்காமல் தொடும் குளிர் அடங்க
இதயம் போட்டு தீயிடவா
ஆண்கள் :
உன் விழி பார்த்திடவே
என் துயிலினை நான் கலைப்பேன்
நிஜமாய் எனக்காக பிறந்தாயோ
ஆண்கள் :
உயிரே உன் மடியில்
மீண்டும் நான் பிறந்தேன்
உலகம் காதலிலே
உறையும் உறங்கும்
ஆண்கள் :
விழியில் தூரிகை செய்தாயே
நானே உன் வர்ணம் இனி
கடல் மேல் மழை துளி ஆனாயே
உன்னால் அழை இனிக்குமடி
ஆண்கள் :
உன் மனம் கூட்டுனிலே
என் காதலை கோர்த்து வைப்பேன்
பிரியாதிருப்பேனே உன்னை நானே
ஆண்கள் :
உயிரே உன் மடியில்
மீண்டும் நான் பிறந்தேன்
உலகம் காதலிலே
உறையும் உறங்கும்
Uyire - English Lyrics
Males :
Uyirae un madiyil
Meendum naan pirandhen
Ulagam kaadhalilae
Uraiyum urangam
Males :
Undhan viral pidithu
Uravaai naan thodarven
Idhayam anbinilae
Niraiyum inikkum
Males :
Ennai seravae
Indha naalil
Neeyum pirandhaai mannilae
Males :
Uyirae un madiyil
Meendum naan pirandhen
Ulagam kaadhalilae
Uraiyum urangam
Males :
Imaigal aayiram kadan vaangi
Iravellaam unai porthidava
Neengamal thodum kulir adanga
Idhayam pottu theeyidava
Males :
Un vizhi paarthidavae
En thuyilinai naan kalaippen
Nijamaai enakkaaga pirandhaaiyoo
Males :
Uyirae un madiyil
Meendum naan pirandhen
Ulagam kaadhalilae
Uraiyum urangam
Males :
Vizhiyil thoorigai seidhaayae
Naanae un varnam ini
Kadal mel mazhai thuli aanaayae
Un naal azhai inikkumadi
Males :
Un manam koottunilae
En kaadhalai korthu vaippen
Piriyaathiruppenae unai naanae
Males :
Uyirae un madiyil
Meendum naan pirandhen
Ulagam kaadhalilae
Uraiyum urangam